புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
7 Posts - 64%
heezulia
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
8 Posts - 2%
prajai
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
4 Posts - 1%
mruthun
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_m10சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயதொழில் துவங்க வழி கூறுங்களேன்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Mar 22, 2011 3:18 pm

நண்பர்களே எனது நண்பர் குறைந்த முதலீட்டில் வருவாய் ஈட்ட என்னிடம் வழி கேக்கிறார்.எனக்கு தெரிந்தவரை கூறியும் அவரின் பதில் உடலுளைப்பு அல்லது ஆட்களை வைத்து சுயதொழில் துவங்க வேண்டும் என்கிறார் உங்களுக்கு தெரிந்த சுயதொழில் சம்பந்தபட்டவை இருந்தால் கூறுங்களேன்(கணினி போன்றவற்றில் அவருக்கு நாட்டமே இல்லை ).

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 22, 2011 3:51 pm

அவருக்கு நாட்டம் உள்ள தொழில் செய்தால்தான் ஆர்வம் அதிகரிக்கும் ஆர்வம் இல்லத தொழிலை அறிவுறுத்த முடியாது அது லாபம் அளிக்காது... அவர் நாட்டம் அறிந்து கூறுங்கள் ஆலோசனை வழங்கலாம்..! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 22, 2011 7:54 pm

Forex Trading, ஏற்றுமதி .... லாபம் தரும் [You must be registered and logged in to see this image.]

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
[You must be registered and logged in to see this image.]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Mar 22, 2011 10:54 pm

அவருக்கு நாட்டம் உள்ள தொழில் செய்தால்தான் ஆர்வம் அதிகரிக்கும் ஆர்வம் இல்லத தொழிலை அறிவுறுத்த முடியாது அது லாபம் அளிக்காது... அவர் நாட்டம் அறிந்து கூறுங்கள் ஆலோசனை வழங்கலாம்..!

தொழில் என்பது மரக்கன்று போல மெல்ல மெல்ல வளரவேண்டும்.

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 11:45 pm

1. அவருக்கு எந்த தொழிலில் நாட்டம் என்பது தெரியவேண்டும்.. குறிப்பிட்ட சில தொழில்கள் அவரது மனதில் இருக்கலாம். அவற்றை முதலில் பட்டியலிடச்சொல்லுங்கள். அவற்றில் எது மிக லாபம் உடையது என்பதை நண்பர்களுடன் அலசிப்பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.

2. அவரால் அதிகபட்சம் எவ்வளவு முதலீடு இட இயலும் என்பது தெரிய வேண்டும்.. நாம் சொல்லும் தொழிலுக்கு ஏற்ப மூலதனம் அமைதல் வேண்டும். மேலும் மிகவும் சுருக்காக முதலீடு இடுவது என்பது தவறான முறையாகும். ஓரளவுக்கு நடைமுறை கையிருப்பு இருத்தல் அவசியம் ஆகும்.

3. எந்த தொழிலைச் செய்ய முன்வந்தாலும் முயன்றாலும் அதற்குரிய தகுந்த அனுபவம் ஓரளவுக்கேனும் இருத்தல் வேண்டும். முன் தொழில் அனுபவம் இன்றிச் செய்யப்படும் தொழில் விரைவில் கவிழ்த்துவிடும் அபாயம் உண்டு.

4. எத்தொழிலைத் தேர்ந்தெடுப்பினும் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் அந்த தொழில் நடத்தும் யாரிடமாவது சென்று அனுபவம் பெறுதல் நலம் பயக்கும். அல்லது அது தொடர்பான நூல்களையோ இணையத்தில் அதற்கான வழிகாட்டிகளையோ ஊன்றிப்படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

5. எத்தொழிலைச் செய்தாலும் செய்ய முனைந்தாலும் அதன் விளைபொருட்கள் சந்தையாகும் சூழல் இருத்தல் அவசியம். அது தொடர்பாக சிறு ஆய்வு அலல்து கணிப்பு செய்தல் அவசியம். பழமொழி சொல்வார்கள். ‘’ கொல்லன் தெருவில் ஊசி விறபது போல ‘’ என்று . எனவே சந்தைப்படுத்தும் நெறிமுறைகள் வழிகள் வாய்ப்புகள் ஆகியவற்றை அறிதல் மிகவும் இன்றியமையாதது.

தொழில் தொடங்கி வளமுற எனது வாழ்த்துகளும் ஆசிகளும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Mar 23, 2011 10:51 am

நன்றி நண்பர்களே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 7:14 pm

நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Mar 23, 2011 7:38 pm

நண்பர் கவிமுகியின் பிரச்னையை அழகாக தீர்த்து வைத்த கலை அண்ணாவுக்கும் தமிழன் அண்ணாவுக்கும் மற்றும் உதவிய உறவுகளுக்கும் நன்றிகள் .[You must be registered and logged in to see this image.]

தொழில் தொடங்கி வளமுற எனது வாழ்த்துகளும் ஆசிகளும்.

சாரி அண்ணா தங்களுடைய வசனத்தை அப்படியே பிரதி செய்து விட்டேன் . [You must be registered and logged in to see this image.]

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 9:14 pm

அண்ணனின் வழியில் தங்கை... இதிலென்ன பிரச்சினை...? அப்புறம்... அந்த அப்பள விருந்து எப்போ பிரியா...? புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Mar 25, 2011 12:38 pm

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக