புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
60 Posts - 40%
heezulia
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
311 Posts - 50%
heezulia
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_m10இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிதான் யோசிக்கணும்

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 22, 2011 1:58 pm

First topic message reminder :

முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.

1) முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும்.

2) காதலிக்கிறவன் இன்னைக்கு பார்க்குக்கு போவான். நாளைக்கே அவன் பாருக்கு போவான்.

3) பொண்டாட்டிங்க எல்லாம் காங்கிரஸ் மாதிரி. கூடவே இருந்தாலும் தலைவலி தருவாங்க. காதலிகள் எல்லாம் வைகோ மாதிரி. சொல்ற பேச்சு கேட்டு அழகா நடந்துப்பாங்க.

4) வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும். ஆனா குட்டிக்கு கொடுத்த பணம் கையை விட்டு போகும்.

5) ஹாஃப் அடிச்சா சவுண்டு விடுவான். ஃபுல் அடிச்சா கிரவுண்ட்ல விழுவான். அவன் தாண்டா குடிகாரன்

6) ஃபர்ஸ்ட் பஸ் ஃபர்ஸ்ட் வரும். கடைசி பஸ் கடைசியா வரும்.

7) 4 தடவ ஷேவ் செஞ்ச ஜில்லெட்டும், மண்ணெண்ணயில ஓட்டுற புல்லட்டும் பிரச்சினை கொடுக்கத்தான் செய்யும்.

8) எதை நீ எடுத்தாயோ அது ஃப்ரென்ச்சு படத்திலிருந்து சுட்டது
எதை நீ கொடுத்தாயோ அது கொரிய படத்திலிருந்து சுட்டது
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
இந்த மாற்றம் சினிமா நியதியாகும்

இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்

1) டெய்லர் தங்கவேலு
2) தாடிக்காரன் தாமு
3) குடும்பஸ்தன் குமாரு
4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்
5) குவார்ட்டர் கோவிந்தன்.
6) டிரைவர் டக்ளஸ்

7) மெக்கானிக் மைக்கேல்

8) சினிமா சின்னசாமி

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Mar 22, 2011 9:34 pm

balakarthik wrote:முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.

இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்

1) டெய்லர் தங்கவேலு
2) தாடிக்காரன் தாமு
3) குடும்பஸ்தன் குமாரு
4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்
5) குவார்ட்டர் கோவிந்தன்.
6) டிரைவர் டக்ளஸ்

7) மெக்கானிக் மைக்கேல்

8) சினிமா சின்னசாமி

இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 168300 இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 168300 இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 168300

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Mar 22, 2011 9:36 pm

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? மால ஒரு பஞ்சாயத்து சிவா அண்ணா வாங்க !!! இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 67637 இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 67637 இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 67637

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 23, 2011 1:42 pm

வார‌ இறுதியை ம‌கிழ்வுட‌ன் கொண்டாட‌ ஏதுவாக‌ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் வியாழன் மாலை எங்கள் துறை ஆட்கள் கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷ‌ன் ம‌ற‌ந்து வீடு திரும்ப‌ அது உத‌வும். ஒவ்வொரு வார‌மும் யாராவது ஒருவ‌ர் தொகுத்து வ‌ழ‌ங்குவார்க‌ள். இந்த‌ வார‌ம் ஒரு ந‌ல்ல்ல்ல்ல‌ விளையாட்டு. முத‌ல் ந‌ப‌ர் சொல்லும் வாக்கிய‌த்தோடு சில‌ வார்த்தைக‌ள் சேர்த்து அடுத்த‌வ‌ர் தொட‌ர‌ வேண்டும். அர்த்த‌மும் வ‌ர‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு I am going என்றால் அடுத்த‌ ந‌ப‌ர் I am going to a market என்று சொல்ல‌லாம். இப்ப‌டியே தொட‌ர‌ வேண்டும். இன்னொரு விஷ‌ய‌ம் வார்த்தைக‌ளை ம‌ற‌ந்து விட‌க்கூடாது. இருக்கும் எல்லா பெண்க‌ளும் எதிர‌ணியில் இருந்த‌தை எண்ணி க‌டுப்பாக‌ இருந்தேன். இது கூட‌ ந‌ல்ல‌துக்குத்தான் என்று பின்ன‌ர் தான் புரிந்த‌து. முன்னால் இருந்த‌வ‌ர் I Went என்று தொட‌ங்க‌ என்னிட‌ம் I went to the beach where i had seen a smart guy என்று வ‌ந்த‌து. நான் என் ப‌ங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karthi என்றேன். அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karthi என்று சொல்லியே ஆக‌ வேண்டும். ஒவ்வொருவ‌ரும் சொன்ன‌பின் நான் Thank you என்ற‌ போது அவ‌ர்க‌ள் முக‌த்தை பார்க்க‌ணுமே.. ஹிஹிஹிஹி.

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 2:45 pm

அந்த குறும்புத்தனம் இன்னும் போகலையா உங்க கிட்ட இருந்து

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 2:52 pm

balakarthik wrote:வார‌ இறுதியை ம‌கிழ்வுட‌ன் கொண்டாட‌ ஏதுவாக‌ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் வியாழன் மாலை எங்கள் துறை ஆட்கள் கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷ‌ன் ம‌ற‌ந்து வீடு திரும்ப‌ அது உத‌வும். ஒவ்வொரு வார‌மும் யாராவது ஒருவ‌ர் தொகுத்து வ‌ழ‌ங்குவார்க‌ள். இந்த‌ வார‌ம் ஒரு ந‌ல்ல்ல்ல்ல‌ விளையாட்டு. முத‌ல் ந‌ப‌ர் சொல்லும் வாக்கிய‌த்தோடு சில‌ வார்த்தைக‌ள் சேர்த்து அடுத்த‌வ‌ர் தொட‌ர‌ வேண்டும். அர்த்த‌மும் வ‌ர‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு I am going என்றால் அடுத்த‌ ந‌ப‌ர் I am going to a market என்று சொல்ல‌லாம். இப்ப‌டியே தொட‌ர‌ வேண்டும். இன்னொரு விஷ‌ய‌ம் வார்த்தைக‌ளை ம‌ற‌ந்து விட‌க்கூடாது. இருக்கும் எல்லா பெண்க‌ளும் எதிர‌ணியில் இருந்த‌தை எண்ணி க‌டுப்பாக‌ இருந்தேன். இது கூட‌ ந‌ல்ல‌துக்குத்தான் என்று பின்ன‌ர் தான் புரிந்த‌து. முன்னால் இருந்த‌வ‌ர் I Went என்று தொட‌ங்க‌ என்னிட‌ம் I went to the beach where i had seen a smart guy என்று வ‌ந்த‌து. நான் என் ப‌ங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karthi என்றேன். அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karthi என்று சொல்லியே ஆக‌ வேண்டும். ஒவ்வொருவ‌ரும் சொன்ன‌பின் நான் Thank you என்ற‌ போது அவ‌ர்க‌ள் முக‌த்தை பார்க்க‌ணுமே.. ஹிஹிஹிஹி.

ஹாஹா கார்த்தி செம்ம சிரிப்புப்பா.... இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 1:02 am

நகைச்சுவைன்னா பாலா கார்த்திக்தான் நினைவுக்கு வருகிறார் எப்போதும்... என்னைக் கவர்ந்தவர்களில் மிகவும் முதன்மையானவர் பாலாகார்த்திக் என்றால் மிகையில்லை..

சபாஷ் கார்த்திக்... தொடருங்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Apr 04, 2011 1:31 am

இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 224747944 இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 224747944

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 6:50 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படிதான் யோசிக்கணும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 05, 2024 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக