புதிய பதிவுகள்
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
61 Posts - 41%
ayyasamy ram
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
423 Posts - 48%
heezulia
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
29 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_m10அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ உ கு மு க -- பொதுக் குழு

Page 2 of 2 Previous  1, 2

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 22, 2011 11:57 am

First topic message reminder :

அ உ கு மு க எனும் புதிய கட்சி உதயமானது அனைவருக்கும் தெரிந்த விஷயம் :

http://www.eegarai.net/t54674-topic

அ உ கு மு க - வின் பொதுக்குழு இன்று அவசரமாகக் கூட்டப்பட்டது. கூட்டத்தின் போது நடந்த விவாதங்கள் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

குறிப்பாக, பா.ம.க. தமிழகத்தில் 30 தொகுதிகளில் போட்டியிடுவதால், அ உ கு மு க தொண்டர்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, தலைமறைவாக இருக்குமாறு கொள்கைப்பரப்புச் செயலாளர் "பகார்டி" பாலாஜி ரகசியச்சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. மீறுகிற அ உ கு மு க தொண்டர்களை பா.ம.க. வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று வேட்பாளர்களாக நிறுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு கழகம் பொறுப்பேற்காது என்று சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர் விழுப்புரம் திண்டிவனம் பகுதிகளில் தலையில் துண்டுபோட்டபடி டாஸ்மாக் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கைத்தறி வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும், பா.ம.க. வின் டாஸ்மாக் விரோதப்போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ உ கு மு க தொண்டர்கள் அருகிலிருக்கும் மதுபானக்கடைகளில் "ரிப்பீட்டு" போராட்டம் நடத்தவுள்ளதாக, கட்சியின் பொது செயலளர் "கிங்பிஷர்" கலை அறிக்கை அளித்திருப்பதும், அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன் ந மு க -- வின் தானைத் தலைவி நமீதா அவர்கள் அ உ கு மு க தலைவர் "ஜானி வாக்கர்" சிவாவிற்கு
’குடிகாத்த கோமகன்’ விருது வழங்குவதாக அறிவித்தது போலவே டாப்ஸீ முன்னேற்றக் கழகம், அமலா பால் முன்னேற்றக் கழகம், ஆகியன அ உ கு மு க தலைவர் "ஜானி வாக்கர்" சிவாவிற்கு "ஓ.சி" விருதோ அல்லது "டி.எஸ்.பி" விருதோ வழங்க முன்வரலாம் என்ற வதந்தி காரணமாக, தனக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று திரு "ஜானி வாக்கர்" சிவா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். மேலும் அ உ கு மு க தொண்டர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக டாஸ்மாக் கடைதவிர வேறெங்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 12:37 pm

dsudhanandan wrote:

கடைக்குள்ளாயே குந்திக்கினு கண்டினுவஸ்-ஆ தண்ணி போடறது...

இந்தப் போராட்டம் நன்றாக உள்ளதே! நான் ரெடி! அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 676261

அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 22, 2011 12:42 pm

கலை wrote:கிங் ஃபிஷர் கலை பற்றிய செய்தியை குறைவாகப் போட்டு குடிக்கோமகன் என்னும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பட்டம் பெற்ற சேனைத்தலைவனை முழுமையாக வெளிச்சம் போட்டுக்காட்டாமைக்கு எதிர்ப்பாக இந்த வாரம் முழுக்க மொடாக்குடி விரதம் இருக்கப்போவதாக கிங்ஃபிஷர் கலை அறிவித்து உள்ளார்.
- தினசரிக்குடி பத்திரிகை செய்தி

அடுத்த பொது குழுவில் இது பற்றி விவாதிக்கபடும் என அதன் தலைவர் "ஜானி வாக்கர்" சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 22, 2011 12:44 pm

கலை wrote:கிங் ஃபிஷர் கலை பற்றிய செய்தியை குறைவாகப் போட்டு குடிக்கோமகன் என்னும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பட்டம் பெற்ற சேனைத்தலைவனை முழுமையாக வெளிச்சம் போட்டுக்காட்டாமைக்கு எதிர்ப்பாக இந்த வாரம் முழுக்க மொடாக்குடி விரதம் இருக்கப்போவதாக கிங்ஃபிஷர் கலை அறிவித்து உள்ளார்.
- தினசரிக்குடி பத்திரிகை செய்தி
எனுங்க கலை வாத்தியாரே நீங்க இந்த விரதம் இருக்க போறது சுதா மேடத்துக்கு தெரியும்ங்களா, இல்லை
நான் போனே போட்டு சொல்லட்டுமா? பொறவாளா நீங்க விரதம் இருக்கும்போது அம்மணி தொல்லை பண்ண மாட்டாங்க இல்ல எப்படி வசதி?

அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Uஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Dஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Aஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Yஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Aஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Sஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Uஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Dஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Hஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 12:45 pm

அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 7246-610

இந்தக் குடிமகனுக்கு எந்தப் பதவியும் தாங்கள் அளிக்கவில்லை என்பதால் வெளிநடப்பு செய்கிறேன்!

அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 22, 2011 12:46 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ,இதில் நான் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 1772578765
ஏன் அடிப்படை உறுப்பினர் ஆகித்தான் பாருங்களேன்.அப்புறம் மணப்பாறை இருக்கும் திசையில் இருந்து ஒண்ணு இல்ல பத்து பூரி கட்டை கடல் வழியா வந்து தாக்கும்.

ஆமா ,,மணப்பாறை யில் யாரு இருக்கா அக்கா ?
சரி சரி தெரியாம சொல்லிட்டேன்.நான் ஆகஸ்ட் மாசம் ஊருக்கு போறப்ப அங்கன யாரு இருக்கான்னு கண்டுகிணு வரேன் சரியா?

அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Uஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Dஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Aஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Yஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Aஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Sஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Uஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Dஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Hஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 22, 2011 12:47 pm

சிவா wrote:அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 7246-610

இந்தக் குடிமகனுக்கு எந்தப் பதவியும் தாங்கள் அளிக்கவில்லை என்பதால் வெளிநடப்பு செய்கிறேன்!
அய்யோ தல நீங்களேவா?ஏற்கனவே அவருக்கும் உங்களுக்கும் தண்ணி பார்ட்டில சண்டை வந்தத மறந்துட்டீங்களே

அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Uஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Dஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Aஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Yஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Aஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Sஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Uஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Dஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 Hஅ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 22, 2011 12:49 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ,இதில் நான் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 1772578765
ஏன் அடிப்படை உறுப்பினர் ஆகித்தான் பாருங்களேன்.அப்புறம் மணப்பாறை இருக்கும் திசையில் இருந்து ஒண்ணு இல்ல பத்து பூரி கட்டை கடல் வழியா வந்து தாக்கும்.

ஆமா ,,மணப்பாறை யில் யாரு இருக்கா அக்கா ?
சரி சரி தெரியாம சொல்லிட்டேன்.நான் ஆகஸ்ட் மாசம் ஊருக்கு போறப்ப அங்கன யாரு இருக்கான்னு கண்டுகிணு வரேன் சரியா?

கண்டிப்பா சொல்லணும் அக்கா !! அய்யோ, நான் இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 22, 2011 1:06 pm

சிவா wrote:
dsudhanandan wrote:

கடைக்குள்ளாயே குந்திக்கினு கண்டினுவஸ்-ஆ தண்ணி போடறது...

இந்தப் போராட்டம் நன்றாக உள்ளதே! நான் ரெடி! அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 676261

அருமையான போராட்டம் , நானும் ரெடி.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 5:34 pm

உதயசுதா wrote:
கலை wrote:கிங் ஃபிஷர் கலை பற்றிய செய்தியை குறைவாகப் போட்டு குடிக்கோமகன் என்னும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பட்டம் பெற்ற சேனைத்தலைவனை முழுமையாக வெளிச்சம் போட்டுக்காட்டாமைக்கு எதிர்ப்பாக இந்த வாரம் முழுக்க மொடாக்குடி விரதம் இருக்கப்போவதாக கிங்ஃபிஷர் கலை அறிவித்து உள்ளார்.
- தினசரிக்குடி பத்திரிகை செய்தி
எனுங்க கலை வாத்தியாரே நீங்க இந்த விரதம் இருக்க போறது சுதா மேடத்துக்கு தெரியும்ங்களா, இல்லை
நான் போனே போட்டு சொல்லட்டுமா? பொறவாளா நீங்க விரதம் இருக்கும்போது அம்மணி தொல்லை பண்ண மாட்டாங்க இல்ல எப்படி வசதி?

எதுக்கெடுத்தாலும் இப்படி அணுகுண்டு மிரட்டல் சரியில்லை... சொல்லிட்டேன்... எதுன்னாலும் இங்கயே பேசித்தீர்த்துக்கலாம்... :நல்வரவு:

பாவம் அந்த பச்சைப்புள்ள கலையை எம்புட்டுதான் சாத்தறது..? வலிக்குமுல்ல..?

நல்லா பேரு வைச்சாங்கய்யா ... சொர்ணாக்கான்னு

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 5:36 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:
dsudhanandan wrote:

கடைக்குள்ளாயே குந்திக்கினு கண்டினுவஸ்-ஆ தண்ணி போடறது...

இந்தப் போராட்டம் நன்றாக உள்ளதே! நான் ரெடி! அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 676261

அருமையான போராட்டம் , நானும் ரெடி.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நாங்க எப்பவோ ரெடி.... அ உ கு மு க -- பொதுக் குழு  - Page 2 676261

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக