புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
435 Posts - 47%
heezulia
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
30 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_m10பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 11:51 am

பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ TH23_VAIKO_367917e

அதிமுக கூட்டணியில் சீட் கொடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தார் வைகோ. அதன்பிறகு அதிமுக அழைத்து சீட் கொடுக்கும் என்று எதிர்ப்பார்த்தார்.

ஆனால் வைகோவுக்கு இந்த அன்புச்சகோதரியின் அன்பு என்று உண்டு என வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது மாதிரி கடிதம் எழுதினார் ஜெயலலிதா.

இதனால் மனம் நொந்து போன வைகோ நேற்று மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டார்.

இன்று அதிகாலை கலிங்கப்பட்டியில் அவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியம்மா கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டார். பெரியம்மா கோயிலில் நின்ற வைகோவிடம் ஊர் மக்கள் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தனர்.

அதிமுக செய்த துரோகத்தை சொல்லி மனம் உருகினார் வைகோ.

இதையடுத்து ஊர்மக்கள், ’’கவலைப்படாதீர்கள்; நீங்கள் எடுத்த முடிவுதான் சரி. அதிமுகவை தோற்கடிப்போம்’’ என்று ஆறுதல் கூறினர்.

பின்னர் வைகோ தன் வீட்டிற்கு சென்றுவிட்டு காலை 9 மணிக்கு சென்னை புறப்பட்டார்.

பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 22, 2011 11:53 am

இவங்க அந்த அம்மாவை விட பெரியவங்க ,,,,அப்படித்தானே ? அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 22, 2011 11:54 am

அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..? பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 11:55 am

Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..? பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 838572

பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 403484 பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 403484 பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 403484

சரியான கேள்வி!

பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 22, 2011 11:56 am

Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..? பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 838572
அதானே. இவருக்கு தனியா நின்னு தேர்தலை சந்திக்க துணிவு இல்லை.வந்துட்டார் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்ன்னு சொல்லிக்கிட்டு.இவரோட கட்சி லட்சணம் இவருக்கே நல்லா தெரிஞ்சு இருக்கு.தனியா நின்னா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு.

பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Uபெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Dபெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Aபெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Yபெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Aபெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Sபெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Uபெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Dபெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ Hபெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 22, 2011 11:56 am

Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..? பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 838572
ஹலோ பாஸ் இப்பவாச்சோம் பெரியம்மாவை பார்க்க போனாரே! சிரி ஒருவேளை சின்னம்மா சந்திக்கும் முயற்சி தோற்றதோ என்னவோ? யாரு கண்டா ? நடனம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 22, 2011 12:00 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..? பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 838572
அதானே. இவருக்கு தனியா நின்னு தேர்தலை சந்திக்க துணிவு இல்லை.வந்துட்டார் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்ன்னு சொல்லிக்கிட்டு.இவரோட கட்சி லட்சணம் இவருக்கே நல்லா தெரிஞ்சு இருக்கு.தனியா நின்னா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு.
அம்மா திட்டமே வேறு இவரை கலட்டி விட்ட இவரு தனியா நிற்பார் திமுக ஓட்டு பிரியும்னு கணக்கு போட்டாங்க அதற்க்கு தேர்தல் புறக்கனிப்புனு வைகோ ஆப்பு வச்சுட்டாரு...! பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 745155

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Mar 22, 2011 1:00 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..? பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 838572
அதானே. இவருக்கு தனியா நின்னு தேர்தலை சந்திக்க துணிவு இல்லை.வந்துட்டார் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்ன்னு சொல்லிக்கிட்டு.இவரோட கட்சி லட்சணம் இவருக்கே நல்லா தெரிஞ்சு இருக்கு.தனியா நின்னா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு.
எந்த கட்சிதான் தனிய நிற்குது?காங்கிரசோ தி மு க ,அ தி,மு க ,அல்லது எவருக்கு அந்த தில் இருக்கு :வணக்கம்:

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 22, 2011 1:04 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..? பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ 838572
அதானே. இவருக்கு தனியா நின்னு தேர்தலை சந்திக்க துணிவு இல்லை.வந்துட்டார் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்ன்னு சொல்லிக்கிட்டு.இவரோட கட்சி லட்சணம் இவருக்கே நல்லா தெரிஞ்சு இருக்கு.தனியா நின்னா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு.

ஒவ்வொரு கட்சியும் தனியா நின்னா அவங்களோட லட்சணம் தெரிஞ்சுடும் ,இதில் வைகோ ,ஜயலலிதா ,கலிங்கர் ,காங்கிரஸ், ராமதாஸ் அனைவரின் உண்மையான முகமும் கிளிஞ்சுடும் என்பது தெரியாத?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக