புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியம்மா கோயிலில் மனம் உருகிய வைகோ
Page 1 of 1 •
அதிமுக கூட்டணியில் சீட் கொடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தார் வைகோ. அதன்பிறகு அதிமுக அழைத்து சீட் கொடுக்கும் என்று எதிர்ப்பார்த்தார்.
ஆனால் வைகோவுக்கு இந்த அன்புச்சகோதரியின் அன்பு என்று உண்டு என வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது மாதிரி கடிதம் எழுதினார் ஜெயலலிதா.
இதனால் மனம் நொந்து போன வைகோ நேற்று மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டார்.
இன்று அதிகாலை கலிங்கப்பட்டியில் அவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியம்மா கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டார். பெரியம்மா கோயிலில் நின்ற வைகோவிடம் ஊர் மக்கள் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தனர்.
அதிமுக செய்த துரோகத்தை சொல்லி மனம் உருகினார் வைகோ.
இதையடுத்து ஊர்மக்கள், ’’கவலைப்படாதீர்கள்; நீங்கள் எடுத்த முடிவுதான் சரி. அதிமுகவை தோற்கடிப்போம்’’ என்று ஆறுதல் கூறினர்.
பின்னர் வைகோ தன் வீட்டிற்கு சென்றுவிட்டு காலை 9 மணிக்கு சென்னை புறப்பட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இவங்க அந்த அம்மாவை விட பெரியவங்க ,,,,அப்படித்தானே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..?
Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..?
சரியான கேள்வி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அதானே. இவருக்கு தனியா நின்னு தேர்தலை சந்திக்க துணிவு இல்லை.வந்துட்டார் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்ன்னு சொல்லிக்கிட்டு.இவரோட கட்சி லட்சணம் இவருக்கே நல்லா தெரிஞ்சு இருக்கு.தனியா நின்னா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு.Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஹலோ பாஸ் இப்பவாச்சோம் பெரியம்மாவை பார்க்க போனாரே! ஒருவேளை சின்னம்மா சந்திக்கும் முயற்சி தோற்றதோ என்னவோ? யாரு கண்டா ?Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..?
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அம்மா திட்டமே வேறு இவரை கலட்டி விட்ட இவரு தனியா நிற்பார் திமுக ஓட்டு பிரியும்னு கணக்கு போட்டாங்க அதற்க்கு தேர்தல் புறக்கனிப்புனு வைகோ ஆப்பு வச்சுட்டாரு...!உதயசுதா wrote:அதானே. இவருக்கு தனியா நின்னு தேர்தலை சந்திக்க துணிவு இல்லை.வந்துட்டார் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்ன்னு சொல்லிக்கிட்டு.இவரோட கட்சி லட்சணம் இவருக்கே நல்லா தெரிஞ்சு இருக்கு.தனியா நின்னா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு.Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..?
எந்த கட்சிதான் தனிய நிற்குது?காங்கிரசோ தி மு க ,அ தி,மு க ,அல்லது எவருக்கு அந்த தில் இருக்குஉதயசுதா wrote:அதானே. இவருக்கு தனியா நின்னு தேர்தலை சந்திக்க துணிவு இல்லை.வந்துட்டார் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்ன்னு சொல்லிக்கிட்டு.இவரோட கட்சி லட்சணம் இவருக்கே நல்லா தெரிஞ்சு இருக்கு.தனியா நின்னா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு.Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:அதானே. இவருக்கு தனியா நின்னு தேர்தலை சந்திக்க துணிவு இல்லை.வந்துட்டார் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்ன்னு சொல்லிக்கிட்டு.இவரோட கட்சி லட்சணம் இவருக்கே நல்லா தெரிஞ்சு இருக்கு.தனியா நின்னா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு.Tamilzhan wrote:அம்மா கிட்ட இருந்த வரை பெரியம்மாவை நினைக்கல...! கலட்டி விட்ட பிறகு பெரியம்மா ஞாபகம் வருதோ..?
ஒவ்வொரு கட்சியும் தனியா நின்னா அவங்களோட லட்சணம் தெரிஞ்சுடும் ,இதில் வைகோ ,ஜயலலிதா ,கலிங்கர் ,காங்கிரஸ், ராமதாஸ் அனைவரின் உண்மையான முகமும் கிளிஞ்சுடும் என்பது தெரியாத?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|