புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
29 Posts - 60%
heezulia
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவு வாங்கும் கம்ப்யூட்டர்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:12 pm

First topic message reminder :

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 Computer-researchஅலுவலகங்களில் கம்யூட்டரின் வருகை பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் உற்பத்தியின் அளவைக் கூட்டியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், மனித உடலமைப்பு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவற்கு ஏற்றபடி வடிவமைக்கப்படவில்லை என்பதால் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னைகள் பெரும்பாலும் உடல்சார்ந்தவைதான். தொடர்ந்து ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள மூட்டுகளிலிலும் தசைகளிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலி, கண் பிரச்னை ஆகியவையும் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படலாம். இவையெல்லாம் பின்னால் வரக்கூடிய பெரிய பிரச்னைகளின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். கம்ப்யூட்டரை இப்போதுதான் பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறோம் என்பதால், அதனால், எந்த அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்படக்கூடும் என்பது தெரியவர இன்னும் பல ஆண்டுகளாகலாம். கம்ப்யூட்டர் தொடர்பான நோய்களைக் குணப்படுத்துவதைத் தவிர வராமல் தடுப்பதே சிறந்தது.



தொடர்ந்து கம்ப்யூட்டரை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு பார்வைக் குறைபாடு, டென்ஷனால் ஏற்படும் தலைவலி, முதுகுவலி, ஸ்ட்ரெஸ் ஆகியவை ஏற்படும். இதைத் தடுப்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.


10 ஆண்டுகளுக்கு முன்புவரை முதுகுவலி என்பது முதுகுவலி என்பது அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவதனால் ஏற்படும் பிரச்னையாக இருந்தது. ஆனால், இப்போது நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வதால் ஏற்படும் பிரச்னையாக இருக்கிறது. பெங்களூரில் 1200 ஐடி புரொஃபஷனல்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களில் 75 சதவீதம் பேருக்கு கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னை இருந்தது. அமெரிக்காவில் மட்டும் கம்ப்யூட்டர் சார்ந்த நோய்களால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, நஷ்டஈடு ஆகியவற்றால் வருடத்திற்கு 60- 100 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.


காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 3 2005062000150301%20copyகம்ப்யூட்டரைச் சார்ந்து பணியாற்றும் 650 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த ஒரு ஆண்டிற்குள்ளாகவே 55 சதவீதம் பேருக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னை ஏற்பட்டது. 76 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு நோய்க்கூறு தென்பட்டது. உடல்நலப் பிரச்னை ஏற்பட்ட 60 சதவீதம் பேருக்கு கழுத்து, தோள்பட்டை வலியும் பிடிப்பும் இருந்தது. இவர்களில் 6 மென்பொருள் வல்லுனர்கள் 25லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் வேலையையே விடவேண்டியிருந்தது.


எர்கனாமிக்ஸ் என்று அறிவியலில் ஒரு துறை இருக்கிறது. புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும்போது, மனித உடலுக்கு ஏற்றபடி அந்தக் கருவிகளை வடிவமைப்பது எப்படி என்பதைப் பற்றிய அறிவியல் இது. இந்த எர்கனாமிக்ஸ் சார்ந்து வடிவமைக்கப்பட்ட கீ போர்டுகள், மவுஸ், கணிணித் திரைகள், இருக்கைகள் தற்போது கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்து ஒரளவுக்குப் பலனளிக்கும்.


தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அதைத் தவிர்ப்பதற்கான முறை, பிரச்னை ஏற்பட்டால் அதற்கான தீர்வு ஆகியவை பற்றி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, கம்யூட்டர் தொடர்பான உடல் நலப் பிரச்னைகளை பணி சார்ந்த பிரச்னையாக பார்க்கப்படுவதில்லை. இதனால், கம்யூட்டரால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளுக்கு நிறுவனங்களிலிருந்து நஷ்ட ஈடு பெற முடியாது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்தியதால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டால், அதற்கு அந்த நிறுவனங்களிலிருந்து நஷ்ட ஈடு பெற முடியும்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 03, 2009 12:00 pm

meenuga wrote:இங்கிலீஷ் தெரியாதா? எனக்கும் தெரியாது ..தமிழ்ல சொல்லும் ஒரு வசனம் ..இங்கிலீஷ் ல சோர்ட் ஆக சொல்ல முடயும் ..அதனால் அப்படி சொல்லிட்டேன்...
இனிமேல் தமிழ்ல சொல்லிகிறேன் (இப்பவும் நன்றி..சுட்டி காட்டியதுக்கு ..இல்லீன்னா இங்கிலீஷ் ல சொல்லிட்டே இருந்து இருப்பேன்.) அன்பு மலர்

அப்புறம் ,நாங்க படிக்காமலேயே பதில் அளித்து கொண்டு இருப்போம் மகிழ்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 12:03 pm

எஸ் எஸ்..புரிகிறது ..அப்போ படிக்கமலேயா பதில் தந்தீங்க இவளவு நாளும் .. அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 03, 2009 12:08 pm

சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் , மீனு அழுகாதீங்க ,

நம்ம தளத்தில் தமிழுக்கு தான் முதலிடம் , மற்றும் எல்லா இடமும் கூட .

நான் ஆங்கிலத்தில் வரும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில்லை , தவிர்க்க முடியாமல் சில பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதோடு சரி. அதனால் சொன்னேன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 12:23 pm

ஓகே ஓகே..நான் அழலை..எஸ் தப்பு என்னோடதுதான்..
இனி தமிழ் தமிழ் தமிழ்..தான்.. சிரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Sep 03, 2009 12:33 pm

Kraja29 wrote:
meenuga wrote:இங்கிலீஷ் தெரியாதா? எனக்கும் தெரியாது ..தமிழ்ல சொல்லும் ஒரு வசனம் ..இங்கிலீஷ் ல சோர்ட் ஆக சொல்ல முடயும் ..அதனால் அப்படி சொல்லிட்டேன்...
இனிமேல் தமிழ்ல சொல்லிகிறேன் (இப்பவும் நன்றி..சுட்டி காட்டியதுக்கு ..இல்லீன்னா இங்கிலீஷ் ல சொல்லிட்டே இருந்து இருப்பேன்.) அன்பு மலர்

அப்புறம் ,நாங்க படிக்காமலேயே பதில் அளித்து கொண்டு இருப்போம் மகிழ்ச்சி
சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 12:36 pm

நிலாசகிக்கு எவளவு ஒரு சந்தோசம்... சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Sep 03, 2009 12:37 pm

meenuga wrote:நிலாசகிக்கு எவளவு ஒரு சந்தோசம்... சோகம்
அப்படிலாம் இல்லை குட்டி பாப்பா
ஆறுதல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 12:39 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 12:41 pm

ஒன்னும் புரியல

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Sep 03, 2009 12:43 pm

ruban1 wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
:silent:

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக