புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_c10அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_m10அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_c10அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_m10அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_c10அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_m10அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_c10அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_m10அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 4:22 pm

First topic message reminder :

அதிமுக வேட்பாளர்களின் புதிய பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.

இதில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். புதிய பட்டியல் விவரம்:

1.ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
2.பொன்னேரி தனி - பொன். ராஜா
3.திருவள்ளூர் - பி.வி. ரமணா
4.பூந்தமல்லி - மணிமாறன்
5.ஆவடி - அப்துல் ரஹீம்
6.அம்பத்தூர் - வேதாச்சலம்
7.மாதவரம் - வி.மூர்த்தி
8.திருவொற்றியூர் - குப்பன்
9.ஆர்கே நகர் - வெற்றிவேல்
10.கொளத்தூர் சைதை துரைசாமி
11.வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
12.திரு.வி.க.நகர் தனி - வ.நீலகண்டன்
13.ராயபுரம் - ஜெயக்குமார்
14.துறைமுகம் - பழ. கருப்பையா
15.ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி
16.அண்ணா நகர் - கோகுல இந்திரா
17.சைதாப்பேட்டை - செந்தமிழன்
18.தியாகராய நகர் - வி.பி.கலைராஜன்
19.மயிலாப்பூர் - ராஜலட்சுமி
20.வேளச்சேரி- எம்.கே. அசோக்
21.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
22.ஸ்ரீபெரும்புதூர் - மொளச்சூர் பெருமாள்
23.பல்லாவரம் - தன்சிங்
24.தாம்பரம் - .டிகே.எம்.சின்னையா
25.திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
26.செய்யூர் தனி - வி.எஸ்.ராஜி
27.மதுராந்தகம் தனி - கணிதா சம்பத்
28.உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
29.காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
30.அரக்கோணம் தனி - சு.ரவி
31.காட்பாடி - அப்பு என்கிற ராதாகிருஷ்ணன்
32.ராணிப்பேட்டை - முஹம்மத்ஜான்
33.ஆற்காடு - ஆர்.சீனிவாசன்
34.வேலூர் - டாக்டர் வி.எஸ். விஜய்
35.வாணியம்பாடி - கோவி. சம்பத்குமார்
36.ஜோலார்ப்பேட்டை - கே.சி.வீரமணி
37.திருப்பத்தூர் - கே.ஜி.ரமேஷ்
38.ஊத்தங்கரை தனி மனோரஞ்சிதம் நாகராஜ்
39.பர்கூர் - கிருஷ்ணமூர்த்தி
40.கிருஷ்ணகிரி - கேபி முனுசாமி
41.பாலக்கோடு - கே.பி. அன்பழகன்
42.பாப்பிரெட்டிப்பட்டி - பி.பழனியப்பன்
43.திருவண்ணாமலை - எஸ்.ராமச்சந்திரன்
44.கீழ்ப்பெண்ணாத்தூர் - அரங்கநாதன்
45.கலசப்பாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
46.போளூர் - ஜெயசுதா ளட்சுமிகாந்தன்
47.செய்யார் - முக்கூர் சுப்பிரமணியன்
48.வந்தவாசி தனி - செய்யாமூர் குணசீலன்
49.மைலம் - கே.பி.நாகராஜன்
50.திண்டிவனம் தனி - டாக்டர் அரிதாஸ்
51.வானூர் தனி - ஜானகிராமன்
52.விழுப்புரம் - சி.வி.சண்முகம்
53.உளுந்தூர்ப்பேட்டை - குமரகுரு
54.சங்கராபுரம் - ப.மோகன்
55.கள்ளக்குறிச்சி தனி - பா.அழகுவேல்
56.ஆத்தூர் தனி - எஸ்.மாதேஸ்வரன்
57.ஏற்காடு - செ.பெருமாள்
58.ஓமலூர் - பல்பாக்கி கிருஷ்ணன்
59.எடப்பாடி - கே.பழனிச்சாமி
60.சங்ககிரி - விஜயலட்சுமி
61.சேலம் மேற்கு - ஜி.வெங்கடாஜலம்
62.சேலம் - தெற்கு செல்வராஜ்
63.வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
64.ராசிபுரம் தனி - தனபால்
65.நாமக்கல் - கேபிபி பாஸ்கர்
66.குமாரபாளையம் - பி.தங்கமணி
67.ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம்
68.மொடக்குறிச்சி - ஆர்.என். கிட்டுச்சாமி
69.தாராபுரம் தனி - கே.பொன்னுச்சாமி
70.காங்கேயம் - எஸ்எஸ்என் நடராஜ்
71.பெருந்துறை - தோப்பு வெங்கடாச்சலம்
72.பவானி - பி.ஜி.நாராயணன்
73.அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணீதரன்
74.கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
75.உதகமண்டலம் - புத்தி சந்திரன்
76.மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்
77.அவினாசி தனி - ஏ.ஏ கருப்பசாமி
78.திருப்பூர் வடக்கு - எம்.எஸ்.எம். ஆனந்தன்
79.பல்லடம் - பல்லடம் கே.பி. பரமசிவம்
80.கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி
81.கோவை வடக்கு - தா.மலரவன்
82.தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி
83.கோவை தெற்கு - சேலஞ்சர் துரை
84.சிங்காநல்லூர் - ஆர். சின்னச்சாமி
85.கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
86.பொள்ளாச்சி - முத்துக்கருப்பண்ணசாமி
87.உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி ஜெயராமன்
88.மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
89.பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு
90.ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்பிரமணி
91.நத்தம் - இரா.விசுவநாதன்
92.வேடசந்தூர் - ச.பழனிச்சாமி
93.அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
94.கரூர் - வி.செந்தில்பாலாஜி
95.கிருஷ்ணராயபுரம் தனி - எஸ்.காமராஜ்
96.குளித்தலை -பாப்பா சுந்தரம்
97.மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
98.திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
99.திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
100.மணச்சநல்லூர் - டி.பி.பூனாட்சி
101.முசிறி - என்.ஆர்.சிவபதி
102.துறையூர் தனி - டி. இந்திரா காந்தி
103.பெரம்பலூர் தனி - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
104.அரியலூர் - துரை மணிவேல்
105.ஜெயங்கொண்டம் - பா. இளவழகன்
106.நெய்வேலி - எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்
107.கடலூர் - மு.சி. சம்பத்
108.குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இராஜேந்திரன்
109.புவனகிரி - செல்வி ராமஜெயம்
110.காட்டுமன்னார் கோவில் தனி- என்.முருகுமாறன்
111.சீர்காழி தனி - ம. சக்தி
112.பூம்புகார் - பவுன்ராஜ்
113.நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
114.வேதாரண்யம்- என்.வி.காமராஜ்
115.மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
116.திருவாரூர் - குடவாசல் ராஜேந்திரன்
117.நன்னிலம் - ஆர்.காமராஜ்
118.திருவிடைமருதூர் தனி - பாண்டியராஜன்
119.கும்பகோணம் - இராம. ராமநாதன்
120.பாபநாசம் - துரைக்கண்ணு
121.திருவையாறு - ரத்தினசாமி
122.தஞ்சாவூர் - ரங்கசாமி
123.ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
124.கந்தர்வக்கோட்டை தனி - ந.சுப்பிரமணியன்
125.விராலிமலை - சி. விஜயபாஸ்கர்
126.திருமயம் - பி.கே.வைரமுத்து
127.ஆலங்குடி - கு.ப.கிருஷ்ணன்
128.அறந்தாங்கி - மு.ராஜநாயகம்
129.காரைக்குடி - சோழன் சித.பழனிச்சாமி
130.திருப்பத்தூர் - ஆர். எஸ். ராஜகண்ணப்பன்
131.மானாமதுரை தனி - ம.குணசேகரன்
132.மேலூர் - ஆர்.சாமி
133.மதுரை கிழக்கு - கே.தமிழரசன்
134.சோழவந்தான் தனி -எம்.வி. கருப்பையா
135.மதுரை வடக்கு - ஏ.கே.போஸ்
136.மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு
137.திருமங்கலம் - ம.முத்துராமலிங்கம்
138.ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்செல்வன்
139.போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
140.ராஜபாளையம் - கே.கோபால்சாமி
141.சாத்தூர் - ஆர்.பி.உதயக்குமார்
142.சிவகாசி - கே.டி. ராஜேந்திர பாலாஜி
143.அருப்புக்கோட்டை - வைகைச் செல்வன்
144.பரமக்குடி தனி - எஸ்.சுந்தர்ராஜ்
145.முதுகுளத்தூர் - மு.முருகன்
146.விளாத்திகுளம் - ஜி.வி மார்க்கண்டேயன்
147.தூத்துக்குடி - ஏ.பால்
148.திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
149.ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
150.கோவில்பட்டி - கடம்பூர் செ.ராஜு
151.சங்கரன்கோவில் தனி - சொ.கருப்பசாமி
152.வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
153.கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
154.ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
155.திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
156.அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
157.கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
158.நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
159.குளச்சல் - பி.லாரன்ஸ்
160.கிள்ளியூர் - ஆர்.ஜார்ஜ்

முன்னதாக கூட்டணிக்குக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை லவட்டிவிட்டு, பின்னர் அவர்களது எதிர்ப்பால் அதில் பல தொகுதிகளைத் திருப்பித் தந்துவிட்ட அதிமுக, தனது வேட்பாளர் பட்டியலை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார் ஜெயலலிதா.

160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதா, அதில் இப்போது பல தொகுதிகளை மிரட்டல் விடுத்த
கூட்டணி கட்சிகளுக்கு தந்துவிட்டார்.

இதனால் முதலில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 160 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் புதிய அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

ஆனால், தேமுதிகவுடன் சிக்கல் நீடித்ததால் இன்றாவது இந்தப் பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்ததது.

இது போக முதல் பட்டியலில் உள்ளவர்களில் யார் யார் பெயர் காணாமல் போகப் போகிறதோ.. யாருக்கு தொகுதி மாறப் போகிறதோ என்ற கவலையில் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலரும் ஆழ்ந்து போயிருந்தனர்.

இந் நிலையில் ஒரு வழியாக இன்று பிற்பகலில் புதிய பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். முதல் பட்டியலை தனக்கே தெரியாமல் மன்னார்குடி வகையறா தான் வெளியிட்டதாக கூட்டணிக் கட்சிகளுக்கு நொண்டி சாக்கு சொல்லி நகைப்புக்கு உள்ளானார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், இப்போதைய அதிமுக பட்டியலில் இடம் பெற்றுள்ள யாரும் மனு தாக்கல் செய்ய வேண்டாம். திங்கள்கிழமை புதிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த 11 மணி முதல் 1 மணி என்பது ஒரு ஜோசியர் குறித்துக் கொடுத்த நேரமாம்.

24ம் தேதி முதல் ஏப்ரல் 11 வரை ஜெ. பிரசாரம்:

இந் நிலையில் வரும் 24ம் தேதி தொடங்கி் ஏப்ரல் 11ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜெயலலிதா பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 4:40 pm

ரபீக் wrote:
சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:பணம் மட்டும் கிடைத்துவிட்டால் உங்களுக்குச் சீட்டு இல்லாமலா? எங்கு வேண்டும், வேலூரிலா அல்லது பாளையங்கோட்டையிலா?

எங்கு வெற்றிபெற்றாலும் அடுத்த ஆட்சியின் போது அங்கு போய்த்தானே ஆகவேண்டும் ,,,அதுதானே இங்குள்ள விதி

தமிழக அரசியலைக் கரைத்துக் குடித்துவிட்டீர்கள் மன்னா! அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 224747944

எல்லாம் தங்களிடம் குடித்த யானைப்பால் மன்னா !!

அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 168300 அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 168300 அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 168300

அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 4:40 pm

Tamilzhan wrote:
98.திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
இவருக்கு ஒரு வகையில் சொந்தக்காரன் நான்.... அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 755837
வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே..! அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 677196

என்னோட வகுப்பறை நண்பனின் நண்பனோட அப்பா ,,,வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களும் விருப்பங்களும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 4:41 pm

Tamilzhan wrote:
98.திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
இவருக்கு ஒரு வகையில் சொந்தக்காரன் நான்.... அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 755837
வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே..! அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 677196
அப்பா இவரு ஜெய்த்தா நீங்க எம்.எல்.ஏ வோட சொந்தகாரர் ஆகிடுவீங்க.அது சரி இல்லையே

அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Uஅதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Dஅதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Aஅதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Yஅதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Aஅதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Sஅதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Uஅதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Dஅதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Hஅதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 4:42 pm

ரபீக் wrote:
Tamilzhan wrote:
98.திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
இவருக்கு ஒரு வகையில் சொந்தக்காரன் நான்.... அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 755837
வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே..! அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 677196

என்னோட வகுப்பறை நண்பனின் நண்பனோட அப்பா ,,,வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களும் விருப்பங்களும்

இருவருக்கும் அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது எனக் கூறுங்கள்! அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 2825183110

அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 4:43 pm

சிவா wrote:
ரபீக் wrote:
Tamilzhan wrote:
98.திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
இவருக்கு ஒரு வகையில் சொந்தக்காரன் நான்.... அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 755837
வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே..! அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 677196

என்னோட வகுப்பறை நண்பனின் நண்பனோட அப்பா ,,,வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களும் விருப்பங்களும்

இருவருக்கும் அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது எனக் கூறுங்கள்! அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 2825183110

அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம் அய்யோ, நான் இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 21, 2011 4:46 pm

ரபீக் wrote:
என்னோட வகுப்பறை நண்பனின் நண்பனோட அப்பா ,,,வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களும் விருப்பங்களும்

அப்போ ஆசிக்கை தெரியுமா உங்களுக்கு..? அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 838572

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 4:48 pm

Tamilzhan wrote:
ரபீக் wrote:
என்னோட வகுப்பறை நண்பனின் நண்பனோட அப்பா ,,,வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களும் விருப்பங்களும்

அப்போ ஆசிக்கை தெரியுமா உங்களுக்கு..? அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 838572

என்னோட நண்பன் ரமீஸ் ,,அவனுக்கு அவருடன் பழக்கம் (மரியம் தேயடருக்கு பக்கத்துல என் நண்பன் வீடு இருந்தது )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 21, 2011 4:50 pm

ப்பூ அவ்வள்வுதானா..! அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 865843

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 4:54 pm

Tamilzhan wrote:ப்பூ அவ்வள்வுதானா..! அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: ஜெ. ஸ்ரீரங்கத்திலேயே போட்டி - Page 2 865843

அப்புறம் நான் என்ன அவரோட பினாமின்னு சொன்னேனா ? அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக