புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
336 Posts - 79%
heezulia
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
8 Posts - 2%
prajai
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_m10தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 21, 2011 1:27 pm

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Large_209460
அரசியல் வாழ்க்கையில், 11 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தற்போது
சொந்தத் தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, திருவாரூர்
மக்கள் மேலும் ஒரு சாதனைப் பரிசு தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க., துவங்கிய பின், 1957ம் ஆண்டு குளித்தலை தொகுதியில்
போட்டியிட்டு வெற்றி பெற்று, தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய கருணாநிதி,
இதுவரை, 11 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஐந்து முறை
முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். தமிழகத்தையே ஆண்டாலும், சொந்தத்
தொகுதியில் இதுவரை போட்டியிட்டதில்லை.அந்தக் குறையைப் போக்கும் விதமாக,
வரும் சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு
செய்துள்ளார்.
24ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.கடந்த 1957 முதல் 2006 வரை
கருணாநிதி, 11 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலவை
உறுப்பினராக இருந்ததால், 1984ல் நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதுவரை
நடந்த தேர்தல்களில் போட்டியிட்ட ஆண்டு, தொகுதி, அவரை எதிர்த்து போட்டியிட்ட
வேட்பாளர், வித்தியாச ஓட்டுக்கள் (எதிர் வேட்பாளர் வாங்கிய ஓட்டு
எண்ணிக்கை) விவரம் வருமாறு:
*1957 ஆண்டு, குளித்தலை, காங்., வேட்பாளர் தர்மலிங்கம், 8,296 ஓட்டு வித்தியாசம்.
*1962 தஞ்சாவூர் காங்., வேட்பாளர் பரிசுத்த நாடார், 1,928 ஓட்டு வித்தியாசம்.
*1967 சைதாப்பேட்டை, காங்., வேட்பாளர் வினாயகமூர்த்தி, 20,482 ஓட்டு வித்தியாசம்.
*1971 சைதாப்பேட்டை, காங்., வேட்பாளர் காமலிங்கம், 12,511 ஓட்டு வித்தியாசம்.
*1977 அண்ணாநகர், அ.தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, 16,438 ஓட்டு வித்தியாசம்.
*1980 அண்ணாநகர், அ.தி.மு.க., வேட்பாளர் ஹெச்.வி.ஹண்டே, 699 ஓட்டு வித்தியாசம்.
*1989 துறைமுகம், முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.வகாப், 31,991 ஓட்டு வித்தியாசம்.
*1991 துறைமுகம், காங்., வேட்பாளர் கே.சுப்பு, 890 ஓட்டு வித்தியாசம்.
*1996 சேப்பாக்கம், காங்., வேட்பாளர் நெல்லைக்கண்ணன், 35,784 ஓட்டு வித்தியாசம்.
*2001 சேப்பாக்கம், காங்., வேட்பாளர் தாமோதரன், 4,834 ஓட்டுவித்தியாசம்.
*2006 சேப்பாக்கம், சுயேச்சை வேட்பாளர் தாவுத்மியான்கான், 8,526 ஓட்டு வித்தியாசம்.
*2011 திருவாரூர், என்ன ஆகும்?
..தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Top

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:28 pm

அவரு ஜெயித்துவிடுவார் ,,,அதிலே சந்தேகம் இல்லை ,,ஆனால் அவரது கட்சிதான் சோகம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 1:30 pm

ம்ம் தோல்வி காணாதவர் தான் என்னதான் கெடுதல் பன்ரவரா இருந்தாலும் கூட அவர் நம்ம ஊர்க்காரர்டான்னு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்கள்ள

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 1:30 pm

இது இந்திய வரலாற்றில் சாதனையா அல்லது உலக வரலாற்றில் சாதனையா?

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 1:46 pm

இவர் செய்தது சாதனைதான்.இந்த சாதனைய நாம தொடர விட்டால் நமக்குத்தான் சோதனை காலம்

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Uதோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Dதோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Aதோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Yதோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Aதோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Sதோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Uதோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Dதோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் Hதோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 1:58 pm

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை தலைவர் ஓய மாட்டார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 2:00 pm

*1980 அண்ணாநகர், அ.தி.மு.க., வேட்பாளர் ஹெச்.வி.ஹண்டே, 699 ஓட்டு வித்தியாசம்.

எதுல ஏதோ உள்குத்து நடந்ததா பெரியவர்கள் சொல்லுவர்களே ? அது உண்மையா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 2:02 pm

ரபீக் wrote:*1980 அண்ணாநகர், அ.தி.மு.க., வேட்பாளர் ஹெச்.வி.ஹண்டே, 699 ஓட்டு வித்தியாசம்.

எதுல ஏதோ உள்குத்து நடந்ததா பெரியவர்கள் சொல்லுவர்களே ? அது உண்மையா ?

எம்.ஜீ. ஆர் கருணயில் தலைவர் தப்பித்ததா நானும் கேட்டிருக்கேன் மாமா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 21, 2011 2:06 pm

கீழே விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலையே தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் 56667 தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் 56667

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 2:08 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:*1980 அண்ணாநகர், அ.தி.மு.க., வேட்பாளர் ஹெச்.வி.ஹண்டே, 699 ஓட்டு வித்தியாசம்.

எதுல ஏதோ உள்குத்து நடந்ததா பெரியவர்கள் சொல்லுவர்களே ? அது உண்மையா ?

எம்.ஜீ. ஆர் கருணயில் தலைவர் தப்பித்ததா நானும் கேட்டிருக்கேன் மாமா

அப்போ நாம கேள்விப்பட்டதுல கொஞ்சம் உண்மை இருக்கும்போல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக