புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
78 Posts - 49%
heezulia
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
6 Posts - 4%
prajai
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
120 Posts - 53%
heezulia
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
8 Posts - 4%
prajai
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_m10வைகோவிற்கு ஒரு கடிதம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோவிற்கு ஒரு கடிதம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 2:14 pm

பெருமதிப்புக்குரிய வைகோ
அவர்களுக்கு



வணக்கம்


நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவள் இல்லை. தாழ்ந்த
குலத்தில் பிறந்தவள்.






இமயம் தொலைக் காட்சியில்
உங்கள் உரையினைக் கேட்டேன்
, கலிங்கப் பட்டி கலங்க வேண்டாம்,
கலிங்கப்பட்டியைக் களங்கப் பட்டி ஆக்கி விடாத உங்கள் கர்ஜனை இன்னும் என்
காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
, அடுப்பில்
ஏற்றி வைக்கப் பட்ட பால் சூடடைந்து கொதித்துப் பொங்கி எழும் நிலைக்கு முன்னால்
அதன் உள்ளே ஓர் போராட்டம் நடைபெறும் என்பதை அனைவரும் அறிவர், அந்தப் போராட்டம்
தாங்க முடியாத நிலையில் தான் பொங்க ஆரம்பிக்கும், இன்று தமிழர்களில் இனமான உணர்வு
கொண்டவர்கள் நிலையும் அது தான். இலவசங்களுக்கும் சினிமாக் கவர்ச்சியிலும், அமரர்
எம் ஜி ஆரின் நினைவுகளில் ஆழ்ந்து கண்களை மூடிக் கொண்டிருக்கும் சிலரைத் தவிர
மற்றவர்கள் உள்ளூரக் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், ஈழத் தமிழர்களை
விட்டுத் தள்ளுங்கள். தமிழ் நாட்டு மீனவர்கள் 500 பேருக்கும் மேல் காடையர்களால்
கொல்லப் பட்ட போது ஆதரவாக இரு ஈனஸ்வரம் கூட இங்கிருந்து எழ வில்லையே? மொழி
அழிந்தால் இனம் அழியும், இனம் அழிந்தால் மொழி அழியும் என்பது இணைகோடுகள் அல்லவா?
கோட்டங்கள் அமைப்பதும் சமாதிகள் கட்டுவதும் மணி மண்டபங்கள் அமைப்பதும் தங்கள்
புகழை நாட்டிக் கொள்ளத்தான் என்பதைச் சாமானியனும் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய
ஒன்றல்லவா? இவர்களிடம் இனமானம் பற்றிப் பேசுவது இழிவு என்றே கருதுகிறேன்,






வட்டமேசை
மாநாட்டின் போது நேதாஜி அவர்கள் காந்தியிடம் அடுத்த திட்டம் என்ன என்று
கேட்டபோது ஒத்துழையாமை இயக்கத்தைக் கைக்
கொண்டால் வெள்ளைக் காரன் சுதந்திரம் கொடுத்து விடுவான் என்று சொல்ல ஆத்திரமடைந்த
நேதாஜி அவர்கள் ஒருவன் கொடுத்து மற்றவன் வாங்குவது சுதந்திரம் அல்ல. அது பிச்சை,
சுதந்திரத்தைப் பெறவேண்டுமானால் அதற்குரிய விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டும்
என்றார். இன்று நாடு சென்று
கொண்டிருப்பதைப் பார்த்தால் நேதாஜி சொன்னது முற்றிலும் உண்மை என்றே ஆகி விட்டது,
தாங்கள் பேட்டியில் கூறியபடி ஈழத்தில் போர் திணிக்கப் பட்டது என்பதே உண்மை, போர்
என்றால் இருவகைப் படும், ஒன்று ஆக்கிரமிப்புப் போர், மற்றது தற்காப்புப் போர்,
ஆக்கிரமிப்புப் போரில் ஈவு இரக்கமின்றிக் கொல்லுதலும் மானபங்கப் படுத்துவதும்
முக்கிய இடம் பெறும். தற்காப்புப் போர் அறம் பிறழா நிலையில் நிற்கும், ஈழத்தில்
நடந்தது என்ன? அனைவரும் அறிவர், மாவீரர்களுக்கு மரணம் வருமானால் அது இரண்டு
வகையில் தான் . ஒன்று வீரமரணம், மற்றது துரோகிகளால் காட்டிக் கொடுக்கப் பட்டு
வருவது. இதில் இரண்டாவது மரணத்துக்குக் காரணமானவர்கள் சரித்திரத்தின் கறை படிந்த
பக்கங்களில் எழுத்துத் தடிமனில் (IN BOLD LETTERS) இடம் பெறுவார்கள். வீரனுக்கு
என்றும் மரணமில்லை. ஆதவனுக்கு மின் மினிப் பூச்சியா எடுத்துக் கூறுவது என்று எண்ணி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.






திரு நாஞ்சில் சம்பத் அவர்கள்
கூறியது போலச் சிங்கம் த
னித்தே வரும் காலம் வரும், பெருமாட்டி ஆண்டாள் கூறியது போல மாரி மலைச் சிங்கம்
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு புது யுகத் தோற்றம் உங்களால் தமிழகத்தில்
மலரும், உங்கள் நீண்ட அரசியல்வாழ்வில் ஐந்தாண்டுகள் என்பது ஐந்து நிமிடங்கள்,
மார்ட்டின் லூதர் கிங் சொன்னது போல் SINCERE IGNORANCE AND CONSCENTIOUS STUPIDITY
யால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளவர்கள் அறிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை, இதனை உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகள்
அவதானிக்க வேண்டிய விடயம்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 2:17 pm

உண்மையில் இந்த கடிதத்தை திரு வைகோ பார்த்தால் கண்டிப்பாக அவருக்கு இது ஒரு நம்பிக்கையாக அமையும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து ,,,

காட்சிகளை மீறி அவரது அரசியல் பேச்சும் ,இலக்கியப் பேச்சும் அனைவரையும் ஆட்கொள்ளும் என்பதனை மறுக்க இயலாது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 21, 2011 2:26 pm

வைகோ இந்த கடிததை பார்த்து அவரு தனித்து குறைந்தது 35 தொகுதியாவது போட்டி யிட வேண்டும். என்று அனைவரின் கருத்து. இல்லாவிட்டால் மதிமுகவிற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 21, 2011 2:28 pm

தனியா நில்லு
அது தான் உனக்கு தில்லு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக