புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
79 Posts - 68%
heezulia
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
1 Post - 1%
nahoor
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
133 Posts - 75%
heezulia
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 8:32 pm

First topic message reminder :

காஃபி நல்லதா, தேநீர் சிறந்ததா?

இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்பு, காஃபி, தேநீர் ஆகிய பானங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். காஃபி, தேநீர் ஆகிய இரண்டு பானங்களிலுமே காஃபீன் என்ற பொருள் இருக்கிறது. உடலில் காஃபீன் சேரும்போது அது இதயத்தையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது. குறைந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதாவது மிகக் குறைந்த காலகட்டத்தில் அதிக அளவு காஃபியையோ, தேநீரையோ அருந்தினால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால், ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் காஃபி, தேநீர் குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது நிறுத்த வேண்டும்.

காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Coffee_Beans_closeupகாஃபீனால் சில நன்மைகளும் இருக்கின்றன. இவை பித்தப்பையிலும் சிறுநீரகத்திலும் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. எடை குறைக்கும் மாத்திரைகளில் சிறிய அளவில் காஃபீன் சேர்க்கப்படுகிறது. இவை அதிகக் கொழுப்பை எந்தவித முயற்சியுமில்லாமல் கரைப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், உண்மையில் காஃபீன் இருக்கும் மாத்திரைகள் மிகக் குறைவான அளவிலேயே இந்த வேலையைச் செய்கின்றன. ஆனால், காஃபீனுக்கு பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், சாப்பிடுவது குறைந்து எடை குறையலாம்.

ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி, குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. ஒவ்வாரு வகையிலான காஃபியிலும் இருக்கும் காஃபீனின் அளவு மாறும் என்பதால், ஒருவர் இவ்வளவுதான் காஃபி குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. தவிர, ஒவ்வொரு மனிதருக்கும் காஃபீனை ஏற்கும் அளவும் மாறுபடும். உயர் ரத்த அழுத்த குறைபாடு உடையவர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காஃபி குடிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களைப் பொறுத்தவரை, காஃபியை நீண்ட காலம் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கு செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் அல்லது அதற்கு மேல் தேநீர் குடிப்பது அந்த அளவுக்கு தண்ணீர் குடித்தால் கிடைக்கும் பலன்களுக்கு இணையானது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுபோக கூடுதல் நலன்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்திருக்கிறது.

காஃபியிலும் தேநீரிலும் பாலிஃபினால்ஸ் என்ற பொருள் இருக்கிறது. இது நம் உணவில் இருக்கும் இரும்புடன் சேர்ந்துவிடும். அப்படிச் சேர்ந்துவிட்டால், அந்த இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவது கடினமாகிவிடும். அதனால், உணவு உண்பதற்கும் முன்பும் பின்பும் காபி, தேநீர் அருந்தக்கூடாது.

காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 Tea-Leavesதேநீரைப் பொறுத்தவரை, துத்தநாகம், மங்கனீஸ், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல தனிமங்கள் தேநீரில் இருக்கின்றன. வழக்கமாக தேநீர் குடித்தால், அது உடலில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் என்றுதான் நம்ப்ப்பட்டுவந்த்து. ஆனால், தி யுரோப்பியன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரீஷியனில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இதற்கு மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. அதாவது தண்ணீரைப் போலவே, தேநீரும் உடலில் இருக்கும் நீரின் அளவை அதிகரிக்கிறது. தவிர, இதய நோயைத் தடுப்பதோடு, சிலவகை புற்று நோயையும் தடுக்கிறதாம். தேனீரில் இருக்கும் ஃப்ளவோநாய்ட்ஸ் என்ற பாலிஃபினோல் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்களே இந்த உடல் நல செயல்பாடுகளுக்கு காரணம். இவை தேயிலையில் அதிக அளவு இருக்கின்றன. இந்த ஃப்ளவோநாய்ட்ஸ்கள் செல் சேதமடைவதைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு மூன்று - நான்கு கப் டீ குடிப்பது மாரடைப்பு வரும் வாய்ப்புகளைக் குறைப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இதுதவிர, பற் சொத்தை ஏற்படுவது, பல் அழுகுவது போன்றவற்றை தேநீர் தடுக்கிறது. எலும்புகளையும் உறுதி செய்கிறது.

"உண்மையில் தேநீர் குடிப்பது தண்ணீர் குடிப்பதை விடச் சிறந்தது. தண்ணீர் உடலில் இருக்கும் நீர்ச் சத்தை மட்டுமே அதிகரிக்கிறது. ஆனால், தேநீர், நீர்ச் சத்தை அதிகரிப்பதோடு, ஆண்டிஆக்ஸிடண்ட்களையும் கொண்டிருக்கிறது. இதனால், நமக்கு இரட்டை பலன்கள் கிடைக்கின்றன. தேநீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பது, நகர்ப்புற மாயை." என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கேரி ரக்ஸ்டன். தேநீர் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதற்கு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.

ஆக, இப்போதைக்கு, தேநீர் குடிப்பது, காபி குடிப்பதைவிட சிறந்த்து என்று வைத்துக்கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 8:56 pm

நான் குருவா? அப்ப யாரு ராகு, கேது?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 02, 2009 8:57 pm

meenuga wrote:நிஜம்மா கோப்பி ..டி குடிக்க மாட்டீங்களா நிலாசகி... ரொம்ப குட் ...பட் ..என்னதான் அப்போ குடிப்பீங்க நீங்க காலையில் ...மாலையில்..
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 676261

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 8:58 pm

Tamilzhan wrote:
meenuga wrote:நிஜம்மா கோப்பி ..டி குடிக்க மாட்டீங்களா நிலாசகி... ரொம்ப குட் ...பட் ..என்னதான் அப்போ குடிப்பீங்க நீங்க காலையில் ...மாலையில்..
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 2 676261

நானும் இவ்வாறுதான் நினைத்தேன்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 02, 2009 8:59 pm

அருமையான தகவல்கள் மீனு , வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் பணி

(ஹி ஹி ஹி , நான் கூட டீ,காபி(மட்டும்) குடிக்க மாட்டேன் )

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 9:00 pm

காலையில் இளநீர் மாலையில் ஒன்னும் இல்லை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 9:00 pm

என்ன ஒற்றுமை எங்களுக்குள் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 02, 2009 9:02 pm

நிலாசகி wrote:காலையில் இளநீர் மாலையில் ஒன்னும் இல்லை
மாலையில் ராவாக குடிப்பாங்க போல... ஒன்னும் புரியல

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 9:02 pm

சிவா wrote:நான் குருவா? அப்ப யாரு ராகு, கேது?

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:02 pm

Thank you.. Kraja.. ungal vaalthukkal tonik saapitta poola thembaai irukku..thank you alllllllllll..

shivaa anna ..guru enraa theriyathaa... aasaan,teacher

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 02, 2009 9:03 pm

Tamilzhan wrote:
நிலாசகி wrote:காலையில் இளநீர் மாலையில் ஒன்னும் இல்லை
மாலையில் ராவாக குடிப்பாங்க போல... ஒன்னும் புரியல

அப்ப ராவுல எப்படி குடிப்பாங்க ?? அநியாயம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக