புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sanji
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_m10இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 2:52 pm

First topic message reminder :

ஆடையை அவிழ்க்கும் ஆண்கள்!

ஒரு ஞாயிறு மாலை. பிரபலமான அந்த `காபி ஷாப்' மூலை நாற்காலிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள் அவர்கள். ஆறு பேர். மத்திய வயதுள்ள அவர்கள், சாதாரண அலுவலக ஊழியர்கள் போலத் தோன்றுகிறார்கள்.

ஆனால் நெருங்கிக் காது கொடுத்தால்...

``வீட்டுல நான் டிரெஸ் போடாம இருக்கிறது தப்புன்னு எம் பொண்டாட்டி நினைக்கிறா. இதுதான் ரொம்ப இயற்கையான விஷயம்னு நான் எத்தனையோ தடவை அவளுக்கு எடுத்துச் சொல்லிட்டேன். நாம நிர்வாணமாகத்தானே பிறந்தோம்? ஏன் நிர்வாணமா இருக்கக் கூடாது?'' என்று கேள்வி எழுப்புகிறார் அந்த வழுக்கைத் தலை `சிக்ஸ்டி பிளஸ்' மனிதர். மற்ற ஐவரும் அனுதாபத்தோடு தலையசைக்கிறார்கள். ``நீங்கள் சொல்வது சரிதான். விலங்குகளைப் பாருங்கள். அவை ஆடை அணிவதில்லை'' என்கிறார் இன்னொரு மத்திய வயது மனிதர்.

இந்த உரையாடல் ஏதோ வெளிநாட்டில் நடந்தது என்று நீங்கள் நினைத்தால் தப்பு. நம் நாட்டின் தலைநகரான புதுடெல்லியில்தான் இந்தக் கூத்து.

`டெல்லி இந்திய இயற்கையாளர்களின்' மாதாந்திரக் கூட்டம் அது. சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இருப்பவர்கள், இயற்கையியலில், அதாவது இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்வதில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இவர்கள் இயற்கையான உணவையே உண்பார்கள், இயற்கையைப் பாதுகாப்பார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக `இயற்கையான ஆடை'யையே அணிவார்கள். (அதாவது ஆடையே அணிவதில்லை.)

இம்மாதிரியான நிர்வாண இயக்கம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1920-ம் ஆண்டுகளிலேயே பிரபலமாகிவிட்டது. நிர்வாணக்காரர்களுக்காக கடற்கரைகள், விடுதிகள், ஏன் விமானங்கள் கூட ஒதுக் கப்பட்டன.

இந்திய நகர்ப்புற சமூகத்தில் இம்மாதிரியான `புரட்சி' தலைதூக்கியிருப்பது இப்போதுதான். அனேகமாக நாட்டிலேயே முதல்முறையாக `டெல்லி குழு' தோன்றியிருக்கிறது. நாட்டில் `இயற்கை' ஆர்வம் பரவ இந்தக் குழு தூண்டுதலாக இருக்கக்கூடும். இப்போதைக்கு இந்த குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஆண்கள்தான். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்துப் பேசுகிறார்கள். அமைப்பிலேயே வயது குறைந்தவர், 28 வயதான சன்னி.

``விரைவிலேயே சில பெண்களும் எங்கள் அமைப்பில் சேருவார்கள் என்று நம்புகிறோம். அப்போதுதான் இது முழுமை பெறும்'' என்கிறார், 60 வயது தாண்டிய ராம்நாத் சின்னப்பா.

இப்போதைக்கு இவர்கள் வெளியிடங்களில் `ஆடையுடன்'தான் சந்தித்துப் பேசுகின்றனர். (பொது இடங்களில் நிர்வாணமாகத் தோன்றுவது இந்திய சட்டப்படி குற்றம்.) ஆனால் விரைவிலேயே, தனிப்பட்ட இடங்களில் நிர்வாண சந்திப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தினதந்தி!

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 3:20 pm

சிவா wrote:
Manik wrote:ஆமாம் வட்டச் செயலாளர் சதுரச் செயலாளர் இப்படி இந்த கேடு கெட்ட அரசியல்ல என்ன இழுத்து விடாதீங்கப்பா நான் எப்பவும் சந்தோசமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஆள விடுங்க சாமி

ஆமாம் நீங்க தான் தலலவர்னு கேள்விப்பட்டேன் இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 755837

இதன் நிரந்தரத் தலைவராக முரளிராஜா ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்! இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 224747944

ஐயையோ... இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 230655

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 21, 2011 4:48 pm

இவர்கள் முற்றும் துறந்தவர்கள்.மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 5:02 pm

பிச்ச wrote:இவர்கள் முற்றும் துறந்தவர்கள்.மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Uஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Dஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Aஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Yஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Aஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Sஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Uஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Dஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Hஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 A
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Mar 21, 2011 5:29 pm

இந்தியால இது யெல்லாம் ஒரு விசாய்மாய ?இமயமாலில போயி பாக சொல்லுங்க அந்த லூசுகளா .

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 21, 2011 5:33 pm

சிவா wrote:
Manik wrote:ஆமாம் வட்டச் செயலாளர் சதுரச் செயலாளர் இப்படி இந்த கேடு கெட்ட அரசியல்ல என்ன இழுத்து விடாதீங்கப்பா நான் எப்பவும் சந்தோசமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஆள விடுங்க சாமி

ஆமாம் நீங்க தான் தலலவர்னு கேள்விப்பட்டேன் இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 755837

இதன் நிரந்தரத் தலைவராக முரளிராஜா ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்! இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 224747944
ஒரு மனுசன் அந்தபக்கம் போய் இரண்டு பதிவு போடுவதர்க்குள் இங்க என்ன
தலைவராவே ஆக்கிட்டிங்களே சிவா இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667
துனைதலைவர் சிவாதான்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 6:03 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
Manik wrote:ஆமாம் வட்டச் செயலாளர் சதுரச் செயலாளர் இப்படி இந்த கேடு கெட்ட அரசியல்ல என்ன இழுத்து விடாதீங்கப்பா நான் எப்பவும் சந்தோசமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஆள விடுங்க சாமி

ஆமாம் நீங்க தான் தலலவர்னு கேள்விப்பட்டேன் இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 755837

இதன் நிரந்தரத் தலைவராக முரளிராஜா ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்! இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 224747944
ஒரு மனுசன் அந்தபக்கம் போய் இரண்டு பதிவு போடுவதர்க்குள் இங்க என்ன
தலைவராவே ஆக்கிட்டிங்களே சிவா இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667
துனைதலைவர் சிவாதான்
அதானே ஏன் சிவா இந்த மாதிரி பண்றீங்க? அவரே பாவம்.அவரே மதனிக்கு பயந்து போய் ஓடிட்டு இருக்கார்.இதுல எங்க இருந்து ஒரு சங்கத்துக்கு தலைவரா இருக்கறது

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Uஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Dஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Aஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Yஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Aஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Sஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Uஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Dஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Hஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 8:19 pm

முரளிராஜா wrote:
ஒரு மனுசன் அந்தபக்கம் போய் இரண்டு பதிவு போடுவதர்க்குள் இங்க என்ன
தலைவராவே ஆக்கிட்டிங்களே சிவா இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667
துனைதலைவர் சிவாதான்

ஹாஹா அதுக்கு தான் சொல்றது உஷாரா இருங்க... பசங்க ரொம்ப பாசக்கார பிள்ளைக இப்படி தான்.... அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 21, 2011 9:10 pm

ஆஹா தேர்தல் கூட்டணி மாதிரி 'அது'மாதிரி கூட்டணி ஒன்று இங்கே துவங்கிட்டாங்களா? முற்றும் துறந்தவர்கள் எதைபற்றியும் கவலைபடுவதில்லை. இவர்கள் பரவாயில்லை வெளியிலாவது உடை அணிகிறார்களே புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 9:28 am

இப்ப நிர்வாணமா இயங்கத்தொடங்கிட்ட்டாங்களா...? என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 10:48 am

கலை wrote:இப்ப நிர்வாணமா இயங்கத்தொடங்கிட்ட்டாங்களா...? இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 56667

இந்த இயக்கம் டெல்லியில்தான் இருக்கிறதாம்! நீங்கள் வசிப்பதும் டெல்லியில் என்பதை நாங்கள் அறிவோம்! இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 2825183110

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக