புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கல்யாண மாலைக்காக கனவு காணும் கன்னியரும், காளையரும் இன்றும் இருக்கிறார்கள். பெரும்பாலும் வறுமை அல்லது ஜாதக தோஷம் ஆகியவற்றால் அவர்களது திருமணத்தில் தடை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் நல்லாத்தூர் வந்து ஆண்டாளின் மாலையை பெற்றுச் சென்றால் விரைவில் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் என்கிறார்கள்.
இங்குள்ள பெருந்தேவி சமேத லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் தான் கல்யாண வரம் அருளும் ஆண்டாள் வீற்றிருக்கிறாள்.
ஒவ்வொரு ஆண்டும் போகிப் பண்டிகை அன்று இங்கு ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டாளுக்கு மாலைகள் சூடி அழகு பார்க்கிறார்கள். திருக்கல்யாணத்தின் நிறைவில் ஆண்டாள் சூடிய மாலை மணமாகாத கன்னிப் பெண்கள், ஆண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த மாலை பெற்றவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.
இதேபோன்று, இக்கோவிலில் நடைபெறும் சீதா திருக்கல்யாண உற்சவத்தின் போது தரப்படும் காப்புக் கயிறை கட்டிக் கொண்டாலும் தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும் என்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் ஸ்ரீராமநவமி உற்சவத்தின் போது சீதா கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான சீதா கல்யாணம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது.
ஆண்டாள், சீதா திருக்கல்யாணங்களில் கலந்துகொள்ள முடியாதவர்கள், இங்குள்ள வரதராஜ பெருமாளுக்கு பூமாலை சூட்டி வழிபட்டாலே திருமணத் தடை விலகி விடும் என்கிறார்கள்.
திருமணத்தடை நீக்கும் பரிகார திருத்தலமான இந்த கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. சொர்ணபுரி என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம், நல்லோர் பலர் நிறைந்திருந்த காரணத்தாலும், ஆறுகள் பாய்ந்து வளம் சேர்த்ததாலும் `நல்லாத்தூர்' என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.
இக்கோவில் தாயார் பெருந்தேவி என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு அருகிலேயே கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். இவரை வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.
இலங்கையில் இருந்து சீதாதேவியை மீட்டுச் செல்லும் வழியில் ஸ்ரீராமர் இங்கே வந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக இங்கே ஸ்ரீராமரின் திருப்பாதம் அமைந்துள்ளது.
புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் இருந்து நல்லாத்தூர் செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவும், புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் அரிïரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவும் பயணித்தால் இக்கோவிலை சென்றடையலாம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
விரைவில் செல்ல வேண்டும் சுதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
அப்போ நமீதா கதி
நான் இருக்கேன் தல ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
maniajith007 wrote:உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
அப்போ நமீதா கதி
நமீதாவா? நான் எப்ப நமீதவைப் பற்றிப் பேசினேன்! தமிழனின் வற்புறுத்தலால் அவரைப் பற்றிய சில பதிவுகள் இடம் பெறது அவ்வளவே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
போய்ட்டு வந்து ரிசல்ட் சொல்லுங்க.நீங்க சொன்னது பலிக்குதா இல்லையான்னு பார்த்து அப்புறம்சிவா wrote:உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
விரைவில் செல்ல வேண்டும் சுதா!
இன்னும் கொஞ்ச பேரை அனுப்ப வேண்டி இருக்கு.ஈகரை கல்யாண மாலைல உங்களை பத்தி ஒரு தகவலும் இல்லையே.உங்க பெயர்தானே முதல்ல வரணும்?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:போய்ட்டு வந்து ரிசல்ட் சொல்லுங்க.நீங்க சொன்னது பலிக்குதா இல்லையான்னு பார்த்து அப்புறம்சிவா wrote:உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?
விரைவில் செல்ல வேண்டும் சுதா!
இன்னும் கொஞ்ச பேரை அனுப்ப வேண்டி இருக்கு.ஈகரை கல்யாண மாலைல உங்களை பத்தி ஒரு தகவலும் இல்லையே.உங்க பெயர்தானே முதல்ல வரணும்?
ரெண்டாவதா என் பெயரையும் போடுங்க அக்கா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா கோவிலுக்கு போய் வரட்டும்... நல்ல சேதி சொல்லட்டும்... நாங்க எல்லாரும் ஊருக்கு வரும் சமயம் கல்யாணம் வெச்சுக்கோங்கப்பா சிவா நாங்க வரோம் கல்யாணத்துக்கு.... மண்டபத்துல மூணு ரூம் ஒன்னு கல்யாண மாப்பிள்ளை ரூம், ரெண்டு கல்யாண பொண்ணு ரூம், மூணு ஈகரை சொந்தங்கள் ரூம்
ரஃபீக் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கே ஏம்பா இன்னொரு கல்யாணம்?
ரஃபீக் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கே ஏம்பா இன்னொரு கல்யாணம்?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2