புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:54 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:41 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 am

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 5:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu May 09, 2024 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
68 Posts - 45%
heezulia
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
viyasan
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_m10வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Page 3 of 3 Previous  1, 2, 3

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:54 pm

First topic message reminder :

மருத்துவ ஆலோசனையுடன் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது என்றவிஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

உண்ணாமல் இருந்தால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் நோயற்ற ஒரு மனிதரால்50 முதல் 75 நாட்கள் சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனிதஉடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார் 3,500 கலோரிகளுக்குஇணையானது. நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தால்கூட கூடுதலாக ஒரு பவுண்ட் கொழுப்புபோதுமானது.

உண்ணாவிரதம் இருக்க நினைத்தால், உடனடியாகஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் இதை மேற்கொள்வது நல்லது. உண்ணா விரதத்தை ஆரம்பித்த பிறகு, முதல்சில நாட்கள் மிகக் கடுமையானவை. இந்த நாட்களில்பெரும் அளவிலான கழிவுப் பொருள்கள் உடலில் இருந்து ரத்தத்தில் கலக்கும். வியர்வைத்துவாரங்கள் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் இருந்து இவை வெளியேறும். சில தடவைகள் சாப்பிடாமல்இருந்தால், நாக்கின் மீது வெண்ணிறப் படிவும் படிவது இதனால்தான்.

உண்ணா நோன்பு தொடரும்போதுஇந்த சுத்தப்படுத்தப்படும் பணி தீவிரமடையும். உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.இறந்த செல்கள் வெளியேற்றப்படும். ஒருவர் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலின்செல்களில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள்கூட அகற்றப்படும். நோயுற்ற செல்கள்,இறந்த செல்கள், குடலின் உட்சுவரில் படிந்திருக்கும்அழுத்தமான திசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம் ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் உடலில் இருந்துவெளியேறும். உடலில் இருக்கும் நச்சுப் பொருள்கள் குறைந்ததும் ஒவ்வொரு செல்லின் திறனும்மேம்படும். இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும்.

கூர்மையாகக் கவனித்துப்பார்த்தால், உண்ணா நோன்பு இருப்பவர்கள் அதற்குப் பிறகு மிகவும் உற்சாகமாகவும்இருப்பார்கள். பசி எடுப்பதும் அவர்களுக்குக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் இருக்கிறது.உணவைச் செரிக்க உடலுக்கு மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. உண்ணா நோன்பு இருக்கும்போதுஉடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. இப்படி சேமிக்கப்படும் சக்தி உடலைச் சரிப்படுத்தும்பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. குடல் சுத்தம் செய்யப்படுவது, ரத்தம், செல்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதாலும்உடல் பல கோளாறுகளிலிருந்து தன்னைச் சரி செய்து கொள்கிறது. உண்ணா நோன்பு இருந்தால்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும். உடல், மன நலம் அதிகரித்து உடம்பே புத்துணச்சி பெறும்.

சாப்பிடாமல் இருப்பதால்என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

1. நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமாகவே பல்வேறு உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.அதனால்,ஒரு நிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட காலத்திற்கு உண்ணா விரதத்தைமேற்கொண்டால் உடல் நலம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.

2. காஃபீன், நிகோடின்,ஆல்கஹால் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட உண்ணாநிலை மிகச் சிறந்தது. இவற்றை நிறுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள்,சாப்பிடாமல் இருக்கும்போது மிகக் குறைவாக இருக்கும்.

3. சாப்பிடாமல் இருப்பதால், கொழுப்புகுறையும்.

4. குடலில் ஏற்படும்பல்வேறு குறைபாடுகளை உண்ணாநிலை சரி செய்யும்.

5. மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. அந்த காலகட்டத்தில் அவர்கள் தேவையான வாழ்க்கை முறைமாற்றத்தையும் டயட் மாற்றத்தையும் மேற்கொள்ளலாம்.

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது - Page 3 Sanatana_high6. உடலில் இருந்தும்ரத்தத்தில் இருந்தும் நச்சுப் பொருள்கள் வெளியேறுவதால் மனதில் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.முடிவெடுக்கும் தன்மை கூர்மையடைகிறது. குறைவாகச்சாப்பிடுவதால் சக்தி சேமிக்கப்படுகிறது. இந்த சக்தியை சிந்திக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துகிறதுமூளை.

மதரீதியாக இந்த உண்ணா விரதத்தைமேற்கொள்பவர்களுக்கு இரட்டை பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது உடல்ரீதியான பலன்களும் மன ரீதியான பலன்களும். உலகில் பல நூற்றாண்டுகளாகவே இந்த உண்ணாவிரதப்பழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், பல மதங்களில் உண்ணாவிரதம் என்பதுஅந்த மதத்தின் வழிபாட்டிலேயே இருக்கிறது. இஸ்லாம், இந்து மதங்கள்இதைத் தீவிரமாக செயல்படுத்துகின்றன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 11:25 pm

நிங்கள் எப்படி மினு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 11:25 pm

ஆண்களை சொன்னாதான் என்ன? இப்படி சொல்லாததல்தான் ஆளுக்கொரு கட்டைய துக்கிகிட்டு திரியறாங்க! உடுட்டுக்கட்டை அடி வ

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 11:29 pm

naan 165cm height.. 59kg. naanum konjam gundunnu solluranga.3 kg kuraikkanum

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 11:31 pm

meenuga wrote:naan 165cm height.. 59kg. naanum konjam gundunnu solluranga.3 kg kuraikkanum
but naan 163 cm 56 kg
அதிகமா சாப்ட குண்டா ஆகிடுவ நு சொல்றாங்க........சாப்டுரதுக்கு தானே வாழ்கிறோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 11:33 pm

meenuga wrote:naan 165cm height.. 59kg. naanum konjam gundunnu solluranga.3 kg kuraikkanum

BMI = 21.7

சரியான எடைதான்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 11:35 pm

நீங்கழும் நானும் ஒரே அளவு உடம்புதான்.. எஸ் நிலாசகி .. என்னையும் உடம்பை குறைக்க சொல்றாங்க..பார்த்தா உடம்பாய் இருக்க மாட்டேன்....3kg kandippa kuraikkanum naan.eppdi enruthaan theriyala..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 11:35 pm

sariyaana edaiyaa thanks.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 11:37 pm

meenuga wrote:நீங்கழும் நானும் ஒரே அளவு உடம்புதான்.. எஸ் நிலாசகி .. என்னையும் உடம்பை குறைக்க சொல்றாங்க..பார்த்தா உடம்பாய் இருக்க மாட்டேன்....3kg kandippa kuraikkanum naan.eppdi enruthaan theriyala..
white oats!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 11:41 pm

உடம்பைக் குறைப்பது எளிதுதான். ஆனால் நாவைக் கட்டுப்படுத்தும் சக்தி வேண்டும். காலையில் வெந்நீரில் தேனைக் கலந்து குடித்துவரவும். அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

மதிய உணவில் மீன், மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு மட்டுமே சேர்க்க வேண்டும். முட்டைக் கோஸ் சாப்பிடக் கூடாது.

இரவு, சப்பாத்தி அல்லது இட்லி சப்பிடலாம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 11:42 pm

kandippa neenga sonnapadi nadakkiren..thanks anna..

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக