புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
சுட்டெரிக்கும் ஆந்திர வெயிலில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் சினேகாவுக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் களைத்து
விழுந்தது குதிரை.
இதனை சினேகாவே சமீபத்தில் கூறினார்.
ஜெயா டிவியில்
ஒளிபரப்பாகிவரும உனக்காக எல்லாம் உனக்காக நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற தனது
ரசிகருடன் அவர் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று சென்னையில்
நடந்தது. இதில் சினேகா கலந்து கொண்டு தனது ரசிகருடன் பேசினார். விருந்து
சாப்பிட்டார்.
அப்போது நடிகைகள் எந்த அளவு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை
ரசிகர்களுக்குப் புரிய வைக்க தனது சொந்த அனுபவம் ஒன்றை விவரித்தார்.
அவர்
கூறுகையில், "ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் சமீபத்தில் ஆந்திராவில் நடந்தது. மிகக்
கொடுமையான வெயில். காட்சிப்படி, நானும் ஒரு குதிரையும் ஓட வேண்டும். குதிரைக்கு
முன்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் குதிரை துரத்துவது போல
காட்சி. டூப் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அந்த வெயிலில், சுடும் மணலில் நான்
ஓடினேன். குதிரை எந்த அளவுக்கு வேகமாக ஓடும் என்பது உங்களுக்கே தெரியும். எனவே மிக
வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன்.
நீண்ட தூரம் ஓடியபிறகு திரும்பிப் பார்த்தால்
குதிரை ஓட முடியாமல் களைத்துப் போய் மணலில் விழுந்து கிடந்தது. உடனே,
படக்குழுவினர், 'குதிரையை விட அதிவேகமாக ஓடுகிறார் சினேகா... ஓட்டத்தில் குதிரையே
தோற்றுவிட்டது சினேகாவிடம்' என்று பாராட்டினார்கள்.
என்னுடைய
வருத்தமெல்லாம், சினிமா
பார்க்கும் ரசிகர்களுக்கு நடிகைகளின் இந்தக் கஷ்டம் தெரிவதே
இல்லையே என்பதுதான். ஏதோ நடிகைகள் ஜில்லென்று வருகிறார்கள். குளுகுளு ஏசி கேரவனில்
சொகுசாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில், நடிகைகளும்
மிகக் கடினமாக உழைத்துதான் இந்த நிலைமைக்கு வருகிறார்கள். கொளுத்தும் வெயிலாக
இருந்தாலும், ஏதோ ஏசியில் இருப்பதுபோல குத்துப்பாட்டுக்கு ஆடிக் கொடுக்கிறார்கள்",
என்றார்.
சரி... விழுந்த குதிரை பிழைச்சுதா இல்லையா!
நன்றி தட்ஸ்தமிழ்

![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
இல்லையே என்பதுதான். ஏதோ நடிகைகள் ஜில்லென்று வருகிறார்கள். குளுகுளு ஏசி கேரவனில்
சொகுசாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில், நடிகைகளும்
மிகக் கடினமாக உழைத்துதான் இந்த நிலைமைக்கு வருகிறார்கள். கொளுத்தும் வெயிலாக
இருந்தாலும், ஏதோ ஏசியில் இருப்பதுபோல குத்துப்பாட்டுக்கு ஆடிக் கொடுக்கிறார்கள்",
என்றார்.
சரி... விழுந்த குதிரை பிழைச்சுதா இல்லையா!
நன்றி தட்ஸ்தமிழ்
அருண் wrote:பாவனில சினேகா புயலாக வரும்போதே நினைத்தேன் இப்படி ஆகும் நு..![]()
பவானி படம் பார்த்தீர்களா? பாவம் நீங்கள்
![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:சினேகா உனக்கா இந்த நிலைமை?
உன்னை பத்தி நீயே பெருமை (பொய்) பேசுற அளவுக்கு வந்துட்டியா
ஒரு வெளம்பரம்,,,,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலை wrote:சினேகா கிட்ட குதிரையே தோத்துடுச்சாஆஆஆஆஆஆஆஆஆஆஆ...?![]()
எதுவும் உள்குத்து இல்லையே அண்ணா ?
--அப்பாவி கலையானதா சீடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
[quote="உதயசுதா"]
அவங்களுக்கே நீங்க சொல்லி கொடுக்கிறீங்களா? ஷார்ஜாவுல ஷேக்குக்கு அப்புறம் அவங்களுக்குதான் நிறைய சொத்து இருக்குதாம் அக்கா
இதுக்கு நாலு அரபி வீட்டுல போய் நடனம் ஆடுன்னா ஒரு படத்துல சம்பாதிக்கார காச சம்பாதிச்சுடலாம்.இத்தனை கஷ்ட பட வேண்டாம்[/குஓட்டேரபீக் wrote:உதயசுதா wrote:சினேகா உனக்கா இந்த நிலைமை?
உன்னை பத்தி நீயே பெருமை (பொய்) பேசுற அளவுக்கு வந்துட்டியா
ஒரு வெளம்பரம்,,,,
அவங்களுக்கே நீங்க சொல்லி கொடுக்கிறீங்களா? ஷார்ஜாவுல ஷேக்குக்கு அப்புறம் அவங்களுக்குதான் நிறைய சொத்து இருக்குதாம் அக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="ரபீக்"]
அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் ரபீக்உதயசுதா wrote:இதுக்கு நாலு அரபி வீட்டுல போய் நடனம் ஆடுன்னா ஒரு படத்துல சம்பாதிக்கார காச சம்பாதிச்சுடலாம்.இத்தனை கஷ்ட பட வேண்டாம்[/குஓட்டேரபீக் wrote:உதயசுதா wrote:சினேகா உனக்கா இந்த நிலைமை?
உன்னை பத்தி நீயே பெருமை (பொய்) பேசுற அளவுக்கு வந்துட்டியா
ஒரு வெளம்பரம்,,,,
அவங்களுக்கே நீங்க சொல்லி கொடுக்கிறீங்களா? ஷார்ஜாவுல ஷேக்குக்கு அப்புறம் அவங்களுக்குதான் நிறைய சொத்து இருக்குதாம் அக்கா
சிநேகா இது உனக்கே டூமச்சா தெரியலையா கொழந்தே??
குதிரை பக்கத்துல வந்து சும்மா மூச்சை இழுத்து விட்டாலே நீ தொபுகடீர்னு போய் விழுவே... குதிரை பாவம் குடிக்க தண்ணி கொடுக்காம புல்லு கொடுக்காம ஓடவிட்டிருப்பாங்க....
சறுக்கினா சாக்குன்னு உடனே அதை ந்யூஸாக்கிட்டியே சிநேகா....
மணீஈஈஈஈஈஈஈ நீயா நீயா நீயா இப்படி சிநேகாவுக்கு சப்போர்ட்டு?
ரஃபீக்கு ஏம்பா என்னாச்சு ஆளாளுக்கு சிநேகா பத்தியே கவலைப்படறீங்களே குதிரை வாழைப்பழ தோல் வழுக்கி விழுந்திருக்குமா ஒரு வேளை?
மாணிக்கு.... சிவா..... ரெண்டு பேரும் நிஜம்மாவே நம்புறீங்களா இதை?
சுதா ஆனாலும் சிநேகா மேலே உனக்கு என்ன கோபம்? திட்டிப்புட்டியே கண்ணு?![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 514396](https://2img.net/u/1813/71/41/02/smiles/514396.gif)
குதிரை பக்கத்துல வந்து சும்மா மூச்சை இழுத்து விட்டாலே நீ தொபுகடீர்னு போய் விழுவே... குதிரை பாவம் குடிக்க தண்ணி கொடுக்காம புல்லு கொடுக்காம ஓடவிட்டிருப்பாங்க....
சறுக்கினா சாக்குன்னு உடனே அதை ந்யூஸாக்கிட்டியே சிநேகா....
![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
மணீஈஈஈஈஈஈஈ நீயா நீயா நீயா இப்படி சிநேகாவுக்கு சப்போர்ட்டு?
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
ரஃபீக்கு ஏம்பா என்னாச்சு ஆளாளுக்கு சிநேகா பத்தியே கவலைப்படறீங்களே குதிரை வாழைப்பழ தோல் வழுக்கி விழுந்திருக்குமா ஒரு வேளை?
![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 9452](https://2img.net/u/1813/71/41/02/smiles/9452.gif)
மாணிக்கு.... சிவா..... ரெண்டு பேரும் நிஜம்மாவே நம்புறீங்களா இதை?
![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
சுதா ஆனாலும் சிநேகா மேலே உனக்கு என்ன கோபம்? திட்டிப்புட்டியே கண்ணு?
![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 514396](https://2img.net/u/1813/71/41/02/smiles/514396.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நான் நம்புவேனா அக்கா இதெல்லாம் நம்ம மணியோட திருவிளையாடல் ![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|