புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருப்பேனா? இறப்பேனா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
குழப்பங்கள் வேதனைகள்
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன கவிதை இது 2 பேரும் மாத்தி மாத்தி மன அழுத்தம் கவலலன்னு பேசிட்டு இருக்கீங்க. அக்கா கவலைகளை மறந்துட்டு சந்தோசத்தை மட்டும் எடுத்துக்கோங்க லைப் ஈசியா இருக்கும்.
கவிதை கண்டு உளம் வலித்தது,,
உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?
சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?
மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...
மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..
வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..
எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...
- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை
உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?
சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?
மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...
மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..
வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..
எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...
- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.
இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சொல்ரது சுலபம் நீ எங்க நிலைமைல இருந்து பாரு எவ்ளோ கஷ்டம்னு நீங்க முனுமுனுக்குறது எனக்கு கேக்குது அக்கா. ஒன்னும் இல்ல அக்கா கவலைகளை சோதனைகளை கடந்து வெற்றி பெறுபவன் தான் திறமைசாலின்னு சொல்லுவாங்க. உங்க கிட்ட திறமை இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது ஆனா அன்பு பாசம் மட்டும் நிறைய இருக்கு. நீங்க அதுக்காகத்தான் பல கோடி ஆண்டுகள் வாழனும் அக்கா. யாரைப் பத்தியும் எப்பவும் கவலைப்படாதீங்க. உங்களுக்காக துனைக்கு ஒரு நம்பிக்கையா உங்க கூடவே வருவான் அது வேர யாரும் இல்ல அக்கா உங்க நிழல் தான்
கலை wrote:கவிதை கண்டு உளம் வலித்தது,,
உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?
சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?
மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...
மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..
வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..
எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...
- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை
உன் ஆசி என்றும் காக்கும்.... உன் உள்ளத்து பிரார்த்தனைக்கு என் அன்பு நன்றிகள் கலை......
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வாழ்ந்து முடிச்ச கட்டையா.இனி தானே உனக்கு பொறுப்பு கூடுதலா இருக்கு.மகனுக்கு கல்யாணம் செய்யணும்,மருமக கையாள என் கிட்ட அடி வாங்குரா மாதிரி அடி வாங்கணும்.அதுக்கெல்லாம் நீ நல்லா இருக்கணும்.அதனால குழப்பிக்காம அமைதியா இரு.மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.
இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2