புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
73 Posts - 77%
heezulia
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
238 Posts - 76%
heezulia
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_m10ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)

sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Sun Mar 20, 2011 6:49 pm

ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  1772578765

ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)

"பெயர்சொற்குறிகள்" என்பவை பெயர்ச்சொற்களுக்கு முன்பாக குறிப்பிட்டு அல்லது சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களாகும். இதனை சுட்டிடைச்சொற்கள் என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்குறிகள் மூன்று மட்டுமே உள்ளன.

the, a, an

அவற்றை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Definite Article – நிச்சயப் பெயர்சொற்குறி
Indefinite Articles – நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள்

நிச்சயப் பெயர்சொற்குறி (Define Article)
-------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் நிச்சயப் பெயர்ச்சொற்குறி ஒன்று மட்டுமே உள்ளது.

The

யாரேனும் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்றை நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு பேசப் பயன்படும் சொல் “நிச்சயப் பெயர்சொற்குறி” சொல்லாகும். தமிழில் “அந்த, இந்த” என்று குறித்துப் பேசுவதற்கு இணையானப் பயன்பாடாகும். இச்சொல் (The) எப்பொழுதும் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக மட்டுமே பயன்படும். இச்சொல் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஒருவரை அல்லது குறிப்பிடப்பட்ட பொருளை குறித்துப்பேசவும் பயன்படும்.

எடுத்துக்காட்டு:

The car.
(அந்த/இந்த) மகிழூந்து

The book.
(அந்த/இந்த) பொத்தகம்

The beautiful girl
(அந்த/இந்த) அழகானப் பெண்.

நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் (Indefinite Articles)
-------------------------------------------------------------------------------------
நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் எப்பொழுதும் எந்த ஒரு நபரையும் எந்த ஒரு பொருளையும்; இவர்தான் (அவர்/இவர்), இதுதான் (அந்த/இந்த) என்று நிச்சயித்து குறிப்பிட பயன்படுவதில்லை. அதாவது ஒரு நபர் அல்லது பொருள்; யார், எது என தெரியாதப் பொழுது அல்லது குறிப்பிட்டு கூறாமல் தவிர்க்கும் பொருட்டு, பொதுப்படையாக ஓர் ஒரு என நிச்சயமற்ற பெயர்சொற்குறிச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் ஆங்கிலத்தில் இரண்டு மட்டுமே உள்ளன.

a

an

எடுத்துக்காட்டு:

a car - ஒரு மகிழூந்து
(ஏதோ ஒரு மகிழூந்து, எந்த மகிழூந்து என்று நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு கூறப்படவில்லை)

a book - ஒரு பொத்தகம்
(எந்த பொத்தகம் என்று குறிப்பிடவில்லை. ஏதோ ஒரு பொத்தகம்)

a beautiful girl - ஒரு அழகானப் பெண்
(எந்தப் பெண் என்று குறிப்பிடப்படவில்லை)

He is an Indian - அவன் ஒரு இந்தியன்.
(இந்தியக் குடியுரிமை கொண்ட ஒருவன்)

குறிப்பு:

1. ஒரு சொல்லின் முதல் எழுத்து மெய்யெழுத்தானால், அதற்கு முன்பாக "ஓர், ஒரு" என்று குறிக்க "a" பயன்படும். ஒரு சொல்லின் முதலெழுத்து உயிரெழுத்துத்தென்றால், அதற்கு முன்பாக "ஓர், ஒரு" என்று குறிக்க "an" பயன்படும். விதிவிலக்கானவைகளும் உள்ளன. அவற்றை தொடர்புடைய பாடத்தில் பார்க்கவும்.
(Use a/an - Vowels and Consonant)

2. Define Article என்பதை Define Articles என்று “s” இட்டு பன்மையாக எழுதுவது பொருத்தமற்றது. காரணம் Define Article ஒன்று மட்டுமே உள்ளது. (The)

Article சொல்விளக்கம்

"Article" எனும் ஆங்கிலச்சொல் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படும். அத்துடன் "பெயர்சொற்குறி" எனும் பொருளைத் தவிர வேறு சில பொருற்களும் உள்ளன.

Article: பெயர்சொற்குறி (சுட்டிடைச்சொல்)
Article: உடன்படிக்கை. (ஆவண உடன்படிக்கை)
article: உடன்படிக்கை மூலம் கட்டுப்படுத்து (வினை)
Article: கட்டுரை, செய்தித்தாளின் வெளியான ஒரு பொருள்.
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  1772578765

ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  12615-16
S.G.சிவக்குமார். B.A., B.Ed.
திருவள்ளூர்.
தமிழ்நாடு.
ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Flag2http://pups-vayaluragaram0123.blogspot.comஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Flag2
இது எங்கள் பள்ளி "வலை தள முகவரி" .
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 6:50 pm

நல்ல விளக்கம் நண்பரே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 20, 2011 6:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 20, 2011 11:23 pm

பயனுள்ள விளக்கங்கள் நண்பரே... மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 21, 2011 9:14 am

:நல்வரவு:

ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Pஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Oஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Sஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Iஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Tஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Iஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Vஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Eஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Emptyஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Kஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Aஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Rஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Tஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Hஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Iஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Cஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  K
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 10:06 am

பயனுள்ள பதிவு சிவகுமார்.தொடருங்கள்
நன்றி

ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Uஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Dஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Aஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Yஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Aஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Sஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Uஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Dஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  Hஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles)  A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக