புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
69 Posts - 41%
heezulia
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
320 Posts - 50%
heezulia
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
22 Posts - 3%
prajai
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_m10கஷ்டப்படுத்திய கட்டணம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டப்படுத்திய கட்டணம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Mar 20, 2011 4:06 pm

நண்பர்களே,
நான் கோவையில் இருந்து சென்னைக்கு பதவி மாற்றம் அடைந்ததால் எனது இருசக்கர
வாகனத்தை ரயிலில் பார்சலில் அனுப்பி வைத்தேன். சென்னையில் தெரிந்தோர்
எவரும் இல்லாததால் மூன்று நாட்கள் கழித்துதான் நான் சென்னை வந்து எனது
வாகனத்தை பெற வேண்டிய நிர்பந்தம். வாகனத்தை கோவையில் அனுப்புகையில் எனக்கு
ஆகிய செலவு 640 ரூபாய் (லஞ்சம் உட்பட), சென்னைக்கு வந்ததும் எனது வாகனத்தை
எடுக்க மத்திய ரயில்வே நிலையத்திற்கு சென்றிருந்தேன், அங்கே ஒரு போர்டர்
எனது வாகன எண்ணை கூறியவுடன் அதனை தேடி கண்டுபிடித்து அங்கிருந்து ரயில்வே
பார்சல் அலுவலகம் வரை எனது வாகனத்தை தள்ளி கொண்டு வந்தார். நான் அவரிடம் நானே
தள்ளுகிறேன் என்னிடம் தாருங்கள் என்று கேட்டும் அவர் அதை
ஒப்புக்கொள்ளவில்லை, வண்டி மேலும் மூன்று நபர்களிடம் கை மாறியது, இறுதியாக
பார்சல் அலுவலகத்தில் சென்றபோது அங்கு ஓர் பேரதிர்ச்சி, வாகனம் ரயில்
நிலையத்தை அடைந்த முதல் ஆறு மணி நேரத்திற்குள் உரிமையாளர் வந்து வாகனத்தை
மீட்காவிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் அபராத கட்டணம் என்று
கூறிவிட்டனர். இது பற்றி எனக்கு முன்பே தெரிந்திருந்தால் வேறு ஏதாவது
ஏற்பாடு செய்து முன்னதாகவே அபராதம் இன்றி வண்டியை எடுத்திருப்பேன், நான்
முதன் முறை இதை செய்வதால் எனக்கு இது பற்றி தெரியவில்லை. ஆக மூன்று நாள்
அபராதமாக 720 ருபாய் என்னிடமிருந்து வசூலிக்க பட்டது, நான் மன வருத்தத்துடன்
வண்டியை எடுக்கையில் என் வண்டியை தள்ளி வந்த நான்கு போர்ட்டர்களும் என்னை
மறித்து அவர்களுக்கு 550 ருபாய் பணம் தர வேண்டி என்னை வற்புறுத்தினர். நான்
அவர்களிடம் நூறு ரூபாய் தருவதாக கூறினேன், அவர்கள் ஒத்து வரவில்லை, நான்கு
பெரும் என்னை மிரட்டி இறுதியாக முந்நூறு ருபாய் பிடுங்கி கொண்டனர்.
மொத்தத்தில் எனக்கு நேர்ந்த செலவு 1660 ரூபாய். ரயில்வே நிலையத்தில் இது போன்ற
அபராதம் இருக்கிறது என்ற முன்னறிவிப்பு எனக்கு அவர்கள் தரும் ரசீது
மூலமாகவோ அல்லது அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரியபடுத்தி இருந்தால் இவ்வளவு
வீண் செலவு ஆகி இருக்காது, ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்பது
மிகவும் அநியாயம், ரயில்வே போர்டர்களே நீங்கள் நிதமும் கஷ்டப்பட்டு
உழைப்பவர்கள் அனால் இது போன்ற மிரட்டல் வேளைகளில் ஈடுபட்டு என்னை
போன்றோரிடம் தேவை இன்றி பணம் பறித்தல் நியாயமா ? எதையும் விசாரிக்காமல்
செய்ய கூடாது என்பதை இந்த அனுபவம் எனக்கு தெளிவாக உணர்த்தியது. நீங்களும்
என்னை போன்ற கவனக் குறைவால் பணத்தை இழந்து வருந்தாதீர்கள்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கஷ்டப்படுத்திய கட்டணம்  Boxrun3
with regards ரான்ஹாசன்

கஷ்டப்படுத்திய கட்டணம்  Hகஷ்டப்படுத்திய கட்டணம்  Aகஷ்டப்படுத்திய கட்டணம்  Sகஷ்டப்படுத்திய கட்டணம்  Aகஷ்டப்படுத்திய கட்டணம்  N
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Mar 20, 2011 4:18 pm

மொத்தத்தில் எனக்கு நேர்ந்த செலவு 1660 ரூபாய். கஷ்டப்படுத்திய கட்டணம்  440806 அதிர்ச்சி
உங்களது பதிவு மிகவும் பயனுள்ள பதிவு கஷ்டப்படுத்திய கட்டணம்  678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 4:25 pm

விழிப்புணர்வு பகிர்வா இது இருக்கும் கண்டிப்பாக...
ஒருமுறை அடிப்பட்டால் தானே இப்படி நடக்காம நாம பார்த்துக்க இது ஒரு அனுபவம் பாடமாகிறது....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு ரணஹாசன்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கஷ்டப்படுத்திய கட்டணம்  47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 5:54 pm

உங்கள் அனுபவத்தை விழிப்புணர்வு பதிவாக தந்தமைக்கு நன்றி ranhaasan

கஷ்டப்படுத்திய கட்டணம்  Uகஷ்டப்படுத்திய கட்டணம்  Dகஷ்டப்படுத்திய கட்டணம்  Aகஷ்டப்படுத்திய கட்டணம்  Yகஷ்டப்படுத்திய கட்டணம்  Aகஷ்டப்படுத்திய கட்டணம்  Sகஷ்டப்படுத்திய கட்டணம்  Uகஷ்டப்படுத்திய கட்டணம்  Dகஷ்டப்படுத்திய கட்டணம்  Hகஷ்டப்படுத்திய கட்டணம்  A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 6:44 pm

இது உண்மையிலே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் நண்பா. நாம் பார்சல் அனுப்பும் முன்னரே இது போன்ற அபராதங்கள் இருக்கின்றனவா என்று சரி பார்க்க வேண்டும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 10:12 pm

சாலை வழி பார்சல் சரிவீஸ் உங்கள் வண்டியை அனுப்ப முடியுமா என்று விவரம் சேகரித்துக்கொள்ளுங்கள் நண்பரே! மேலும் ஒரு காரியம் செய்யும் முன் அதுபற்றி நண்பர்களிடமோ அல்லது இங்கு ஈகரையிலோ தெரிவித்திருந்தால் ஏற்கெனவே அடிபட்டவர்கள் தங்கள் அனுபவத்தை சொல்லியிருப்பார்களே! சரி இப்போது உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடமாயிற்று. புன்னகை நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 12:19 am

கோவையில் இருந்து சென்னைக்கு வாகனத்தை ஓட்டியே சென்று இருக்கலாமே... பெட்ரோல் செலவு அத்தனை ஆகி இருக்காதே... 12 மணி நேரத்தில் சென்றும் சேர்ந்து இருக்கலாமே..வண்டி பாகங்கள் எதுவும் கழற்றாமல் உஙக்ளிடம் ஒப்படைத்ததே வியப்புதான்..

இங்கே புது தில்லியிலிருந்து கேரளத்திற்கு காரை ஓட்டியே கூட கொண்டு சென்று இருக்கிறார்கள். பைக் என்பதால் அத்தனை தொலைவு இயலாது... ஆனால் கோவை சென்னை அதிக தொலைவும் இல்லையே.

இதனை ஆலோசியாமல் செய்தது உஙக்ளுக்கு அனுபவம் ஆகியது...

தேற்றிக்கொள்ளுஙக்ள் மனதை..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக