புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Poll_c10அணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Poll_m10அணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Poll_c10 
42 Posts - 47%
heezulia

23 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 3%
Raji@123

2 Posts - 2%
kavithasankar

Barushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Poll_c10அணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Poll_m10அணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Poll_c10 
159 Posts - 40%

156 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 20 Mar 2011 - 14:59

வெடித்த அணு உலைகளை குளிரூட்டும் முயற்சியை சில மணி நேர இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் துவங்கியுள்ளது ஜப்பான்.

இது குறித்து அணு உலை பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது,

பழுதடைந்த ஃபுகுஷிமா அணு உலையின் நான்காவது உலையை குளூரூட்டும் முயற்சியில் தற்காப்பு படையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இன்று காலை 9 மணி முதல் இந்த வண்டிகள் தண்ணீரைப் பீச்சி உலையை குளிர வைத்துக் கொண்டிருக்கின்றன.

டோக்கியோ தீயணைப்புத் துறை மூன்றாவது உலையை 13 மணி நேரமாக குளிர வைத்த பணியை இன்று அதிகாலை 3.40 மணியுடன் நிறுத்தியது. தனது பணியை இன்று மீண்டும் தொடரும்.

நேற்று 3 ஆளில்லா வாகன்ஙகளின் மூலம் தீயணைப்பு வீரர்கள் சுமர் 2 ஆயிரம் டன் தண்ணீரை பாய்ச்சி உலையை குளிர வைத்து மக்களை கதிர்வீச்சில் இருந்து காப்பாற்ற முயன்றனர் என்றார்.

நாங்கள் இன்றும் எங்கள் பணியைத் தொடர்வோம். இந்த குளிரூட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எந்த தீயணைப்பு வீரர்களும் அதிக அளவு கதிர்வீச்சுக்கு ஆளாகவில்லை என்று டோக்கியோ தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கசுயா குவாசுகா தெரிவித்தார்.

கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் வெடித்த நான்கு உலைகளில் இதுவும் ஒன்று. இது தலைநகர் டோக்கியோவில் இருந்து 250 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த இரட்டை பேரழிவுகளால் 4 அணு உலைகள் வெடித்தன. உலைகளின் உள்ளே இருக்கும் எரிபொருள் ராட்களை தண்ணீரில் வைப்பதற்கு அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்த ராட்களில் காற்று பட்டால் இதில் இருந்து ஆபத்தான கதிர்வீச்சு பொருட்கள் அதிக அளவில் வெளியாகும்.

உலைகளின் குளிரூட்டும் முறைக்கு மின்சாரத்தை மீண்டும் கொண்டு வர பொறியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு மின்சாரம் கொடுக்கப்பட்ட பிறகும் அவை சீராக செயல்படுமா என்பது சந்தேகமே
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 20 Mar 2011 - 15:01

கடவுளே இந்த துயரத்தில் இருந்து அவர்கள் சீக்கிரம் மீண்டு வரணும்.
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்

அணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Uஅணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Dஅணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Aஅணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Yஅணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Aஅணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Sஅணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Uஅணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Dஅணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் Hஅணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள் A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக