புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
MIG-27 விமானங்கள் மட்டும் 1071 தொன் எடையுள்ள குண்டுகளை வீசியது.
Page 1 of 1 •
- இந்துபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
புலிகளுடனான போரில் இலங்கை விமானப்படை, தனது யுத்தவிமானங்களில் நாலில் ஒரு பங்கை இழக்க நேர்ந்தது என இலங்கை விமானப் படையின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியிலெயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு:-
மாவிலாறில் முதல் முதல் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தமது ஆளில்லா விமானங்கள் மூலம் புலிகளின் 2 விமானங்கள் தரையில் இருப்பதை தாம் படம் எடுத்ததாகவும், ஆனால் அதனை அழிக்க முடியாது போனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு யுத்த நிறுத்தமே காரணம் என்று அவர் கூறியுள்ளார். அப்படியாயின் யுத்த நிறுத்த வேளையிலும் இலங்கை அரசு புலிகளை வேவுபார்த்துக்கொண்டு தான் இருந்திருக்கிறது என்பதனை அவரே ஒத்துக்கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நாம், புலிகளுக்கு எதிரான எமது மூலோபாயத்தின் ஒரு கட்டமாக வானூர்தி எதிர்ப்பு ஆற்றலைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பெற்றோம். இந்தியாவின் உதவியுடன் இலங்கை விமானப் படை ஒரு வான்பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கியது. அத்துடன் சில ஆயுதங்களையும், கருவிகளையும் வேறு சில நாடுகளில் இருந்தும் பெற்றோம் என்கிறார் றொசான் குணதிலக.
புலிகளின் வானூர்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக சீனத் தயாரிப்பு ஜெட் போர் வானூர்திகளை 2008ம் ஆண்டின் ஆரம்பத்தில் வாங்கினோம். இதன் மூலம் நாங்கள் புலிகளிடம் இருந்த மூன்று வேகம் குறைந்த வானூர்திகளையும் ஏற்கனவே அழித்து விட்டோம். நான்காவது கட்ட ஈழப்போரில் ஜெட் போர் வானூர்திகளின் அணியும், எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி அணியும் சேர்ந்து சுமார் 1,900 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தின. இதற்காக 3000 இற்கும் அதிகமான பறப்புகளை அவை மேற்கொண்டிருந்தன எனக் குறிப்பிட்ட குணதிலக அவை மக்கள் செறிந்து வாழும் பரப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அதிக தூரவீச்சுக் கொண்ட வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். இவற்றில் சீனாவிடம் வாங்கப்பட்ட இடம் நகர்த்தக் கூடிய வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிளும், வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளும் அடங்கியிருந்தன என்று குறிப்பிடுகிறார் குணதிலக. இதனைக்கொண்டு, பல எம்.ஐ 24ரக உலங்கு வானூர்திகளை அவர்கள் தாக்கினார்கள் என்றும் இருப்பினும் அவை முற்றாக அழிக்கப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை விமானப் படை மொத்தம் 38 விமானிகளை இழந்தது என்றும் தெரிவித்த குணதிலக அவர்களில் பலர் கட்டளை அதிகாரிகளாக இருந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
4ம் ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு உற்பட்ட பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஆள ஊடுருவும் படையினர் சென்று பல தாக்குதல்களை நடத்தியது யாவரும் அறிந்ததே. அவர்களை குறிப்பிட்ட சில இடங்களில் தரையிறக்கியதும், பின்னர் அவர்களைப் புலிகள் சுற்றிவளைத்த வேளைகளில் அவர்களை மீட்டதும் இலங்கை உலங்குவானூர்திகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார். நான்காவது கட்ட ஈழப்போரில் MIG-27 வானூர்திகள் மட்டும் 1,071 தொன் எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளன (ஒரு தொன் என்பது 1,000 கிலோவுக்கு சமமானது) என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்படியாயின் மிக் ரக விமானங்களும், எம்.ஐ ரக வானூர்திகளும், மற்றும் ஏனைய விமானங்களும் எத்தனை தொன் எடையுள்ள குண்டுகளை வீசி இருக்கும் என தமிழர்களாகிய நாம் ஒரு முறை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அவற்றில் பெரும்பாலானவை இறுதிப் போரில் போட்டப்பட்ட குண்டுகள் ஆகும். அவற்றால் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது. மெல்ல மெல்லமாக உலகிற்கு தற்போது பல உண்மைகள் வெளியாகிவருகின்றது.

Similar topics
» 1.5 தொன் தங்கத்துடன் தப்பிச் சென்ற டுனிசிய ஜனாதிபதி
» 5.4 டன் எடையுள்ள பிரமாண்ட சாக்லெட் பார்த்ததுண்டா?
» ஒரே ஆண்டில் 30 குண்டுகளை குவித்துள்ளன இந்தியா, பாக்.-ஸ்வீடன் அமைப்பு
» கொத்து குண்டுகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட வேண்டும்
» லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை கிழித்து குப்பையில் வீசியது யார்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1