புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிபதி தினகரம் 16 குற்றங்களைச் செய்துள்ளார்
Page 1 of 1 •
- eegaraiviswaஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
சிக்கிம் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள பி.டி.தினகரன், தாழ்த்தப்பட்டோருக்கு உரிய நிலங்களை அபகரித்தது உட்பட 16 குற்றங்களைச் செய்துள்ளார் என்று மாநிலங்களவை அமைத்த விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.
இந்திய குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமித் அன்சாரி 2009ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அமைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அஃப்தாப் ஆலம், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.கேஹார், தலைசிறந்த வழக்குரைஞர் பி.பி.ராய் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அளித்துள்ள குற்றச்சாற்று அறிக்கையில், நீதிபதி பி.டி.தினகரன் மீது கூறியுள்ள குற்றச்சாற்றுகள் வருமாறு;
1. நீதிபதி தினகரன் வருவாய்க்கும் அதிகமாக சொத்துச் சேர்த்துள்ளார்.
2. தாழ்த்தப்பட்டோர், பலவீனமான சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் உட்பட பொதுச் சொத்துகளை சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்துள்ளார்.
3. தனது மனைவி, இரண்டு மகள்கள் பேரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலங்ளை பெற்றுள்ளார்.
4. தமிழ்நாடு நில உச்சரவரம்புச் சட்டத்தை ஏமாற்றி, பினாமி பெயர்களில் வேளாண் நிலங்களை வாங்கியுள்ளார்.
5. தன் மீதான குற்றச்சாற்றை உறுதி செய்யும் ஆதாரங்களை அழித்துள்ளார்.
6. விற்பனைப் பத்திரங்களில் சொத்துக்களின் மதிப்பை குறைத்துக் காட்டியுள்ளார்.
7. பத்திரப் பதிவு கட்டணங்கள் மோசடி.
8. சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள்.
9. கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக இருந்தபோது தனக்கு விருப்பமான நீதிபதிகளை நியமித்து நேர்மையற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
10. சட்டதிற்குப் புறம்பாக நீதிபதிகளை மாற்றல் செய்தது, நீதித்துறை ஊழியர்களை மாற்றம் செய்து உள்ளிட்ட குற்றங்கள் புரிந்துள்ளார் என்பது உள்ளிட்ட 16 குற்றங்களைச் செய்துள்ளதாக விசாரணைக் குழுவின் குற்றச்சாற்று அறிக்கை கூறுகிறது.
இந்த குற்றச்சாற்றுகளுக்கு தனது வழக்குரைஞரை நியமித்து ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் பதில் அளிக்கமாறு நீதிபதி தினகரன் பணிக்கப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பி.டி.தினகரன் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அவரை நீதிமன்றப் பணியில் இருந்து நீக்க்க கோரும் தீர்மானம் மாநிலங்களவையில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நீதிபதி தினகரன் மீதான குற்றச்சாற்றை விசாரிக்க இக்குழு நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்ன கொடுமை ஸார் இது ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- eegaraiviswaஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
எல்லாமை இப்படிதப்ப ..இது களிஉலகம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்படித்தான் எல்லாம் படிச்சவங்க ரொம்ப சுலபமா படிக்காதவங்கள ஏமாத்துறாங்க
- Sponsored content
Similar topics
» ஜாமீனுக்கு கோடி கோடியாக வாங்கிய நீதிபதி... மாட்டும் மற்றொரு நீதிபதி, எம்.எல்.எல்.ஏ.க்கள்
» எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்
» மகாத்மா காந்தி கூறியதையே ஜெயலலிதா செய்துள்ளார்: சீமான்
» தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட்.
» சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பிளின் ஐ பேட் 2 கணனியை வாங்குவதற்காகத் தனது சிறுநீரகத்தை 20,000 யுவான்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1