புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
5 Posts - 2%
i6appar
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
443 Posts - 47%
heezulia
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
332 Posts - 35%
Dr.S.Soundarapandian
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவே மருந்து : வேப்பம்பூ!!!

Page 3 of 3 Previous  1, 2, 3

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 19, 2011 2:12 pm

First topic message reminder :

இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.

பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.

வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.

கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.

வேப்பம்பூ பச்சடி:

தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு (அல்லது வேகவைத்த சிறிய மாங்காய்)
வெல்லம் - 2 மேஜைக்கரண்டி
கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்கும் அளவுக்கு
எண்ணை - ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

புளியை கரைத்து வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி கலந்து விடவும். கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும்.

புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2011 3:31 pm

வேப்பம் பூ வற்றல் - காய்ந்த வேப்பம் பூ வையும் இப்படி தான் கூறுவது வழக்கம்.
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம் புன்னகை இப்ப வேப்பம் பூ வற்றல்கு வருவோம்.

தேவயானவை:
1 கப் ஜவ்வரிசி வத்தல் மாவு
50 - 5 வேப்பம் பூ குச்சிகள் ( பூ நிறைந்த குச்சிகள் )

செய்முறை :
வத்தல் மாவில் அந்த பூ குச்சிகளை முக்கி காயவைக்கவும்.
காய்ந்ததும் வறுத்து சாப்பிடவும்.

குறிப்பு: அது சிரமமாக இருந்தால், சுத்தம் செய்த வேப்பம் பூவை வத்தல் மாவில் போட்டு வத்தல் போடவும். காய்ந்ததும் பொரிக்கவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2011 3:34 pm

தாமு wrote:அம்மா சாப்பிடணும் போல இருக்கு. எங்க வீட்டுக்கு செய்து பார்சல் அனுப்புரிங்களா உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 95051

புன்னகை அனுப்பிட்டா போச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 3:37 pm

krishnaamma wrote:
தாமு wrote:அம்மா சாப்பிடணும் போல இருக்கு. எங்க வீட்டுக்கு செய்து பார்சல் அனுப்புரிங்களா உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 95051

புன்னகை அனுப்பிட்டா போச்சு

உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 755837 உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 755837 உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 755837 நன்றி அம்மா உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 154550

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 27, 2011 3:38 pm

krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம் புன்னகை

ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 3:40 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம் புன்னகை

ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...

அது கசப்பு இல்லையா அதனாலையா இருக்கலாம் நண்பா உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 27, 2011 3:45 pm

தாமு wrote:
வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம் புன்னகை

ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...

அது கசப்பு இல்லையா அதனாலையா இருக்கலாம் நண்பா உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 838572

இல்ல ஜி ஆன்மிக காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 3:46 pm

வை.பாலாஜி wrote:
தாமு wrote:
வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம் புன்னகை

ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...

அது கசப்பு இல்லையா அதனாலையா இருக்கலாம் நண்பா உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 838572

இல்ல ஜி ஆன்மிக காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்....

இருக்கலாம் ஜி உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 3 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2011 3:21 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம் புன்னகை

ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...

அது ஸ்வாமி ஆச்சே பாலாஜி புன்னகை நாம் வேப்பமரத்தை அம்பாளாக - அம்மன் ஆக வணங்குகிறோம் இல்லயா அதனால் அந்த நாட்களில் உபயோகிக்க கூடாது என் என் பாட்டி சொல்வார் அதை நாங்கள் இன்றும் பின்பற்றுகிறோம் . எதுவுமே நம்பிக்கை , தான் காரணம் (மற்ற நாட்களில் ஸ்வாமி இல்லயா என் கேட்டால் என்க்கு பதில் தெரியாது பெரியவா சொன்னத நாங்க கேட்கிறோம் அவ்வளவுதான் புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக