புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
First topic message reminder :
இந்த தம்முக்கள் இவ்வளவு குப்பையா????
புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி
ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு
செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று
நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில்
காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன
தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள்
ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்
கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்...
நண்பர்களே வாழ்கை வாழ்வதற்கே அதை கொஞ்சம் கொஞ்சமாக எமனிடம்(cigarette) கொடுக்காதீர்கள். முடிந்த அளவு புகைபிடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்

உதயசுதா wrote:நல்ல அறிவுரை லக்ஷ்மண்.சிகரெட் குடிக்கிறவங்க ஒண்ணு இரண்டு பேராச்சும் இதை படிச்சுட்டு திருந்துங்கப்பா
ஆண்களுக்கு எத்தனையொ ஸ்ட்ரெஸ்பா சுதா....
டெம்பரரி ரெமடி தேட சிகரெட்டை நாடுறாங்க....ட்
உடல்நலம் சீர்குலைந்தபின் இதயதாக்குதல் வந்தப்பின்
ஐயோ என்று வேகமா நிறுத்த முயற்சிப்பாங்க....
ஆனால் ஸ்ட்ரெஸ் மட்டும் சிகரெட்டை நிறுத்தவே விடாது....
எங்க ஆபிசுல இதே தொல்லை தான்.....சிகரெட் நாத்தம் தாங்க முடியாது... மூச்சு திணறும்.... கண்ணு எரியும்... நெஞ்சு அடைக்கும்.... யார் சொல்லமுடியும் அவங்க உடல்நலம் கெடுவதோடு எங்களுக்கும் ஃப்ரீ டோஸ் வேற...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கரெக்டா சொன்னீங்க அக்கா எனக்கு சிகரெட் ஸ்மெல் சுத்தமா பிடிக்காது. என் பக்கத்துல யாராவது சிகரெட் பிடிச்சாங்கனா தயவு செய்து பப்ளிக்ல குடிக்காதீங்கன்னு என்னால முடிஞ்ச வரைக்கும் எடுத்துச் சொல்லுவேன். இதனால எனக்கும் என் மாமாவுக்கும் ஒரு தடவை என்ன அடிக்க வர்ர அளவுக்கு பிரச்சினை வந்துருச்சு நான் அதுக்குலாம் கவலைப்படல நீங்க என்ன அடிச்சா கூட பரவாயில்லை சிகரெட் பிடிக்கிறத நிப்பாட்டுங்கன்னு சொன்னேன். இருந்தாலும் யாரும் கேக்க மாட்டேங்கறாங்க இதுக்கு என்னதான் பன்றது
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ரொம்ப கஷ்டமாச்சே இது ... நானும் தான் முயற்சிக்கிறேன் ...
முடியல ....
முடியல ....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
முடியாதுன்னு சொல்றவங்க முட்டாளாக கூட இருக்க முடியாது அதை விட கொடியவர்கள்னு அன்னை தெரசா சொல்லிருக்காங்க
Manik wrote:கரெக்டா சொன்னீங்க அக்கா எனக்கு சிகரெட் ஸ்மெல் சுத்தமா பிடிக்காது. என் பக்கத்துல யாராவது சிகரெட் பிடிச்சாங்கனா தயவு செய்து பப்ளிக்ல குடிக்காதீங்கன்னு என்னால முடிஞ்ச வரைக்கும் எடுத்துச் சொல்லுவேன். இதனால எனக்கும் என் மாமாவுக்கும் ஒரு தடவை என்ன அடிக்க வர்ர அளவுக்கு பிரச்சினை வந்துருச்சு நான் அதுக்குலாம் கவலைப்படல நீங்க என்ன அடிச்சா கூட பரவாயில்லை சிகரெட் பிடிக்கிறத நிப்பாட்டுங்கன்னு சொன்னேன். இருந்தாலும் யாரும் கேக்க மாட்டேங்கறாங்க இதுக்கு என்னதான் பன்றது
நீங்க சொல்ற விதத்துல சொல்லனும்பா..... இப்படி சொல்லுங்க கேட்டுப்பாங்க
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அப்ப என்னை முட்டாள்னு சொல்றீங்களா ??? இல்லை கொடியவன்னு சொல்றீங்களா ??????
விட்டுடுறேன்ப்பா சீக்கிரம் ....
விட்டுடுறேன்ப்பா சீக்கிரம் ....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மஞ்சுபாஷிணி wrote:Manik wrote:கரெக்டா சொன்னீங்க அக்கா எனக்கு சிகரெட் ஸ்மெல் சுத்தமா பிடிக்காது. என் பக்கத்துல யாராவது சிகரெட் பிடிச்சாங்கனா தயவு செய்து பப்ளிக்ல குடிக்காதீங்கன்னு என்னால முடிஞ்ச வரைக்கும் எடுத்துச் சொல்லுவேன். இதனால எனக்கும் என் மாமாவுக்கும் ஒரு தடவை என்ன அடிக்க வர்ர அளவுக்கு பிரச்சினை வந்துருச்சு நான் அதுக்குலாம் கவலைப்படல நீங்க என்ன அடிச்சா கூட பரவாயில்லை சிகரெட் பிடிக்கிறத நிப்பாட்டுங்கன்னு சொன்னேன். இருந்தாலும் யாரும் கேக்க மாட்டேங்கறாங்க இதுக்கு என்னதான் பன்றது
நீங்க சொல்ற விதத்துல சொல்லனும்பா..... இப்படி சொல்லுங்க கேட்டுப்பாங்க
எஸ்கேப் டா சாமீ .... விட்டுடுறேன் விட்டுடுறேன் விட்டுடுறேன்.....
அடுத்து இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்னொரு அக்கா அடிக்க வருவாங்க ...
அதனாலே சீக்கிரம் விட்டுடுறேன்....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அண்ணா புகை பிடிப்பதால்தான் கேன்சர் வருது கேன்சர் நோயால பாதிக்கப்பட்டவங்க அப்பதான் யோசிப்பாங்க சிகரெட் பிடிப்பதைப் பற்றி
சாந்தன் wrote:மஞ்சுபாஷிணி wrote:Manik wrote:கரெக்டா சொன்னீங்க அக்கா எனக்கு சிகரெட் ஸ்மெல் சுத்தமா பிடிக்காது. என் பக்கத்துல யாராவது சிகரெட் பிடிச்சாங்கனா தயவு செய்து பப்ளிக்ல குடிக்காதீங்கன்னு என்னால முடிஞ்ச வரைக்கும் எடுத்துச் சொல்லுவேன். இதனால எனக்கும் என் மாமாவுக்கும் ஒரு தடவை என்ன அடிக்க வர்ர அளவுக்கு பிரச்சினை வந்துருச்சு நான் அதுக்குலாம் கவலைப்படல நீங்க என்ன அடிச்சா கூட பரவாயில்லை சிகரெட் பிடிக்கிறத நிப்பாட்டுங்கன்னு சொன்னேன். இருந்தாலும் யாரும் கேக்க மாட்டேங்கறாங்க இதுக்கு என்னதான் பன்றது
நீங்க சொல்ற விதத்துல சொல்லனும்பா..... இப்படி சொல்லுங்க கேட்டுப்பாங்க
எஸ்கேப் டா சாமீ .... விட்டுடுறேன் விட்டுடுறேன் விட்டுடுறேன்.....
அடுத்து இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்னொரு அக்கா அடிக்க வருவாங்க ...
அதனாலே சீக்கிரம் விட்டுடுறேன்....
நிம்மி உங்க சிகரெட் வாசத்தை உங்க குழந்தையும் சுவாசிக்கிறதே உங்களுக்கே தெரியாம அதற்கு நோய் ஃப்ரீயா உண்டாக்குறீங்களே யோசிங்கப்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எல்லாரும் இதை யோசிக்கனும் அக்கா ஆனால் எவ்வளவு வயசாயிருந்தாலும் கூட அவங்களுக்கு அறிவுரை சொன்னா பிடிக்கவே மாட்டேங்குது அக்கா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3