புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கையில் இரட்டை திருப்பதி...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:40 pm

பெருமாளின் 108 திவ்யதேசங்களில், மதுரை அழகர்கோவிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலும் சிறப்பு மிக்கவை. இவர்கள் இருவரையும் சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒரே நேரத்தில் இரு திவ்யதேசப் பெருமாள்களைத் தரிசிக்கும் பாக்கியம் இங்கு சென்றால் கிடைக்கும்.
தல வரலாறு: 17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக் கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் இரு அழகர்: கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிழே விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார் வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தரராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். "சவுமியம்' என்றால் "அழகு'. பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் ராமானுஜர், நம்மாழ்வார்,மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
வரம் தரும் ஆஞ்சநேயர்: மகாமண்டபத்தில் ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்குவது போல, இருகைகளையும் குவித்தபடி அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால் இவர் "வரசித்திஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படுகிறார். அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் வெள்ளிக்
கவசம் சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவருக்கு ஐந்து வாரங்கள் தயிர்சாத நிவேதனம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வேலை அருளும் சுதர்சனர்: இக்கோயிலில் சுதர்சனர் என்னும் சக்கரத் தாழ்வார் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். பதினாறு கரங்களுடன் இருக்கும் இவருக்கு பின்புறம் யோகநரசிம்மர் காட்சி தருகிறார். படிப்பு முடித்து நல்ல வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி நெய்தீபம் இடுகின்றனர். இதைத்தவிர, கருடாழ்வாரும் இங்கு அருள்பாலிக்கிறார். அழகர்கோவிலைப் போன்றே இங்கும் பதினெட்டாம் கருப்பசாமி வாசலில் காவல் தெய்வமாக காட்சிதருகிறார்.
இருப்பிடம்: சிவகங்கை பஸ்ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7.15- 10.30மணி, மாலை 5- இரவு 8மணி.
போன்: 92455 28813, 99946 74433.

நன்றி தினமலர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 12:45 pm

ஆமாம் அக்கா அந்த கோவில் ரொம்ப விசேஷம் வாய்ந்தது. எங்க ஊருக்கு பக்கத்துலதான் இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:24 pm

சரி நாங்க ஊருக்கு வரோம் அப்ப எங்களை கூட்டிக்கிட்டு போங்க..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:36 pm

அப்படியா எப்ப வர்ரீங்க ஊருக்கு. நீங்களாவது ஊருக்கு வந்துட்டு சொல்றத செய்வீங்களா அக்கா சுதா அக்கா மாதிரி ஏமாத்திர மாட்டீங்களே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:38 pm

அதென்னப்பா ஏமாத்துரது?

அடுத்த வருடம் வருவோம் ஊருக்கு...... நீங்க சென்னைக்கு வந்து எங்களை கூட்டிக்கிட்டு போங்க.. ஃப்ரீயா இருக்க இடமும் சாப்பிட உணவும் கிடைக்குதுன்னா சும்மாவா? வந்துருவோம்ல கோவிலுக்கு ஃப்ரீயா செலவு செய்ஞ்சு கூட்டிட்டு போக போறீங்க.... ரிலாக்ஸ்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:41 pm

இந்த ஃப்ரீ அப்படிங்கிறதுன்னா வேணாம்க்கா நான் வரலை நீங்க வேற ஆள பாத்துக்கோங்க.

தம்பி அக்காக்கு செய்யிறது ஃப்ரீன்னு சொல்லுவீங்களா அக்கா. அப்படின்னா உங்க தம்பிக்கு நீங்க பன்றதெல்லாம் ஃப்ரீன்னு சொல்லுவீங்களா அன்புன்னு சொல்லுவீங்களா. அரசாங்கமும் சில தொழிலதிபர்களும் தான் மக்களை ஏமாத்த ஃப்ரீன்னு சொல்லுவாங்க நீங்களும் என்ன ஏமாத்துறதுக்காக இப்படி சொல்றீங்களா அக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:46 pm

சும்மா தமாஷுக்கு சொன்னேனப்பா.......

அன்பாய் பகிரும் எதுவும் உள்ளன்போடு ஏற்பேன்..... அதே அன்பை அக்கா நான் தராமல் இருப்பேனா மாணிக்?

இம்புட்டு சீரியஸ் ஏனு? சொல்ப கலாய்ச்சேன்...அந்த்தே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:49 pm

அக்கா நீங்க தெலுங்குலயா பேசுறீங்க உங்களுக்கு தெரியுமா அக்கா. சாரிக்கா என்னை சந்தேகப்படுற எந்த விசயத்தையும் நான் சீரியசா எடுத்துக்குவேன். அப்பதான் யோசிப்பேன் அது நமக்கு தேவையா இல்லையான்னு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:52 pm

இவ்ளோ சீரியசா தம்பி நீங்க.... மஞ்சு உட்டுக்கோ ஜூட்டு.... அய்யோ, நான் இல்லை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:55 pm

நான் அவ்ளோ சீரியஸ்லாம் இல்லக்கா அன்புக்குள்ள சந்தேகம் வரும் போது தான் சீரியஸ். இல்லைனா நான் ரொம்ப ஜாலி டைப் அக்கா. என்ன பத்தி சிவா அண்ணா கிட்ட கேளுங்க அவருக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக