புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
25 Posts - 69%
heezulia
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
361 Posts - 78%
heezulia
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
8 Posts - 2%
prajai
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_m10டிப்ஸ் டிப்ஸ்..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ் டிப்ஸ்.....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:19 am

சிறிய பொருட்களைத் தொங்க விடுவதற்கென, சுவரில் மாட்டக் கூடிய பிளாஸ்டிக் ஸ்டிக்கர், சரியாக ஒட்டாமல் விழுந்து விடுகிறதா? பசை உள்ள பாகத்தை மெழுகுவர்த்தி அல்லது தீக்குச்சித் தணலில் சில விநாடிகள் காட்டிச் சூடானதும், சுவரில் ஒட்டி அரை நிமிடம் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். ஸ்டிக்கர் நன்றாக ஒட்டிக் கொண்டுவிடும். மறுநாள் பொருட்களை மாட்டலாம்.

- எஸ்.மேகலா, சென்னை-18

கேஸ் சிலிண்டர் வைப்பதால், தரையில் துரு படிந்து, அந்த இடமே அழுக்காகி விடும். இதற்கு, பெரிய சைஸ் ஸ்டிக்கர் கோலங்களைத் தரையில் ஒட்டிவிட்டு, அதன் மேல் சிலிண்டரை வையுங்கள். சிலிண்டர் மாற்றும்போது கோலத்தை துடைத்துவிடலாம். தேவைப்பட்டால், அந்த ஸ்டிக்கர் கோலத்தை மாற்றிவிட்டு, புதிதாக ஒட்டலாம்.

- எஸ்.ராஜகுமாரி, சென்னை-125

குளிர் மற்றும் மழைக்காலங்களில் துவைத்த துணிகள் உலர்ந்த பிறகும், சில்லென்றிருக்கும். இதைப் போக்க, உலர்த்தி எடுத்த துணிகளை திக்கான போர்வை, கம்பளி அல்லது ஸ்வெட்டரில் சுற்றி, அலமாரியில் வைத்து விடுங்கள். மறுநாள் எடுத்துப் போட்டால்... கதகதவென்று இருக்கும்.

- ஆர்.மங்களம், ஸ்ரீரங்கம்

பண்டிகைக் காலத்தில் வெறும் வெள்ளை மாவில் கலர்ஃபுல்லாக கோலம் போட ஒரு வழி. நாலைந்து கோலக் குழல்களில் பல்வேறு வண்ணங்கள் கலந்த மாவுகளை நிரப்பிக் கோலம் போட்டால், பார்ப்பவர்கள் கண்களைக் கவரும். கலர் பொடியும் அதிகம் செலவாகாது.

- எஸ்.விஜயா, திருவெறும்பூர்

அடை மற்றும் வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒன்றிரண்டு டீஸ்பூன் கார்ன் ஃப்ளேக்ஸை பொடித்து சேர்த்தால் போதும்... உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன், சுவையும் அபாரமாக இருக்கும்.

- எஸ்.லதா சரவணன், திருச்சி


நன்றி விகடன்...




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டிப்ஸ் டிப்ஸ்..... 47
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 19, 2011 2:12 am

நல்லதொரு பதிவு ! தொடருங்கள் !
ஆண்களுக்கு ஏதாவது நல்ல டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அக்கா
டிப்ஸ் டிப்ஸ்..... 678642 டிப்ஸ் டிப்ஸ்..... 678642 டிப்ஸ் டிப்ஸ்..... 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 11:19 pm

மேகலா ராஜகுமாரி மங்களம் விஜயா லதா மற்றும் மஞ்சுவுக்கு நன்றிகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 11:54 pm

நன்றி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டிப்ஸ் டிப்ஸ்..... 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 1:23 am

நல்லாவே தர்றாங்கப்பா டிப்ஸ்! தாங்ஸ்பா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 11:32 am

பயனுள்ள பதிவு மஞ்சு.தொடரட்டும் உமது சேவை



டிப்ஸ் டிப்ஸ்..... Uடிப்ஸ் டிப்ஸ்..... Dடிப்ஸ் டிப்ஸ்..... Aடிப்ஸ் டிப்ஸ்..... Yடிப்ஸ் டிப்ஸ்..... Aடிப்ஸ் டிப்ஸ்..... Sடிப்ஸ் டிப்ஸ்..... Uடிப்ஸ் டிப்ஸ்..... Dடிப்ஸ் டிப்ஸ்..... Hடிப்ஸ் டிப்ஸ்..... A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 11:49 am

நல்ல தகவல் அக்கா நன்றி. உங்க கிட்ட ஏகப்பட்ட விசயம் இருக்கும் போல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 20, 2011 12:13 pm

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அக்கா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக