புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_m10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10 
60 Posts - 48%
heezulia
கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_m10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_m10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_m10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_m10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_m10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_m10கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!!


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 9:25 am

கவாஸ்கர், ரிச்சர்ட்சின் கலவை *சச்சின் ருசிகரம்..!!! Photolink03_26_9



புதுடில்லி:""சுனில் கவாஸ்கரின் உறுதிமிக்க ஆட்டமும், விவியன் ரிச்சர்ட்சின்அதிரடி ஆட்டமும் சேர்ந்தது தான் எனது பேட்டிங் ஸ்டைல்,'' என, சச்சின் தெரிவித்தார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். டெஸ்ட் (12773 ரன், 42 சதம்) மற்றும் ஒரு நாள் போட்டிகளில் (16684 ரன், 43 சதம்) சேர்த்து மொத்தம் 29 ஆயிரம்
ரன்களுக்கு மேல் குவித்துள்ள வீரராக வலம் வருகிறார். தனது சாதனை பயணத்
துக்கு சிறப்பான பேட்டிங் நுணுக்கம் தான் காரணம் என்கிறார் சச்சின். இது குறித்து அவர் கூறியது:இந்தியாவின் சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்சின் ஆட்டம் என்னை மிகவும் கவர்ந் தன. கவாஸ்கர் போல நிலைத்து நின்று ஆடவும், ரிச்சர்ட்ஸ் போல அதிரடியாக ஆடவும் விரும்பினேன்.

இருவரது பேட்டிங் நுணுக்கங்களையும் இணைத்து செயல்படுத்துவது என முடிவு
செய்தேன். இது தான் எனது பேட்டிங் ஸ்டைல். தேவையில்லை: என்னை யாரும்
கிரிக்கெட் விளையாட ஊக்குவிக்கத் தேவையில்லை. அதை நான்
விரும்பவும்இல்லை.கிரிக்கெட் மீது கொண்ட ஈடுபாடு இயற் கையாகவே எனக்குள்
கொழுந்து விட்டுஎரிகிறது. போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் போது,
எனது கிரிக் கெட் ஆசை அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 20 ஆண்டுகளாக
கிரிக்கெட் விளையாடிவருவதை பெருமையாகக்கருதுகிறேன். ஆனால் இன்னும் எனது வேட்கை குறையவில்லை. இனி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே நினைக்கிறேன்.

தூங்காத இரவுகள்: ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன் குவிக்க
வேண்டும் என்று விரும்புவேன். பள்ளிக் காலங்களில் ஒரு போட்டியில்100 ரன்
அடித்தால், அடுத்த போட்டியில் 150 ரன்கள் குவிக்க வேண்டும் என நினைப்பேன்.
அடிக்கமுடிவில்லை என்றால், அன்று இரவு எனக்கு தூக்கம் வராது. வெற்றிக்கு
வழி: அணி வீரர்களுடன் இணைந்து செயல்படுவதேவெற்றிக்கு வழி வகுக்கும்.
அவர்களுடன் இணைந்து பயிற்சி செய்வது, அவர்களது திறமைகளை கண்டறிவது அணிக்கு பலன் அளிக்கும். இதன் மூலம் வீரர்களுக்கு நல்ல வழிகாட்ட முடியும்.
வீரர்களுக்காக தியாகம் செய்யும் போது, அணி வெற்றிப் பாதையில்பயணிக்க
துவங்கும். இவ்வாறு சச்சின் கூறினார்.

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Wed Sep 02, 2009 11:56 am

அவர் சொல்வது உண்மைதான்.7,8 வருடங்களுக்கு முன்பு கவாஸ்கர்‍ ரிச்சர்ட்ஸ் கலவை சதவீதம் 30:70 என்ற வீதத்தில் இருந்தது. ஆனால் இப்போ 80:20 என்று உள்ளது.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 02, 2009 12:06 pm

சிரி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக