புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... Poll_c10திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... Poll_m10திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... Poll_c10திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... Poll_m10திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... Poll_c10திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... Poll_m10திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் ....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:05 am

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர்

யாகங்களில் முதலிடம் பெறும் அக்னிதேவன், தீராத வயிற்று வலியாலும் பாவத்தாலும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு விமோசனம் அருளிய தலம், ஸ்ரீஅக்னீஸ்வரர் திருக்கோயில். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள இந்தத் தலத்து நாயகியின் திருநாமம்- ஸ்ரீசௌந்தரநாயகி.

யாகங்களில் ஊற்றப்படும் நெய்யைச் சாப்பிட்ட தால் வயிற்று வலியும், அதில் போடப்படும் பொருட்களைச் சுட்டெரித்ததால் பாவமும் ஏற்பட...

நொந்து போனார் அக்னி பகவான். சிவனாரிடம் முறையிட்டார். இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, அந்த நீரால் இறைவனை அபிஷேகித்து வழிபட்டார்; வரம் பெற்றார். பிறகு, சிவனாரிடம், ''இந்தத் தலத்துக்கு வந்து வணங்கும் பக்தர்களது வலியையும் பாவங்களை யும் போக்கியருள வேண்டும்'' என அக்னிதேவன் வேண்டுகோள் விடுக்க, 'அப்படியே ஆகட்டும்’ என அருளினார் சிவனார்.

இங்கேயுள்ள ஈசனுக்கு தீயாடியப்பர், அழலா டியப்பர், வன்னிவனநாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார்கொண்ட முலையாள், சௌந்தரநாயகி என்றும் திருநாமங் கள். ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசரால் பாடப் பெற்ற இந்தத் தலம், இரண்டு கோபுரங்களும் ஐந்து சுற்றுகளும் கொண்டு, அழகுறக் காட்சி தருகிறது.

திருநாவுக்கரசரின் பதிகத்தைக் கேட்டு மகிழ, செவி சாய்த்து காட்சி தரும் கோட்டை விநாயகர் கொள்ளை அழகு! ரோமரிஷி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று; மகாசிவராத்திரி நாளில், பிரம்மா இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம். 'காமக்கோட்டம் உடைய பெரியநாச்சியார்’ என ஸ்ரீகாமாட்சியைச் சொல்வார்கள். அவை ஒன்பது காமக் கோட்டங்கள். அவற்றில், ஸ்ரீசௌந்தரநாயகி எழுந்தருளியுள்ள இந்தத் தலமும் ஒன்று.

இங்கே, பங்குனி உத்திரத் திருநாள் விசேஷம்! இந்த நாளில், அக்னித் தீர்த்தத்தில் (குளம் தற்போது கிணறாகிவிட்டது) நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால், இம்மையில் எல்லாச் செல்வங்களும், மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, அற்புதத் திருமேனி. கழுத்தில் ருத்திராட்சம், சிரசில் சூரிய- சந்திரர்களோடு கையில் சின்முத்திரை காட்டி, கல்வியும் ஞானமும் அள்ளித் தருகிறார்.

இவரை, வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத் தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.

பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடை பெறுகிறது. உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படுமாம். பத்து நாட்களும், ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள். வருகிற 19-ஆம் தேதி (19.3.11) பங்குனி உத்திரம். இந்த நாளில் ஸ்ரீஅக்னீஸ்வரரை வணங்கி வழிபடுங்கள்;
வளம் பெறுங்கள்....

நன்றி விகடன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் .... 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக