புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாதவர்கள் மோதும் திருப்பத்தூர்- அறிமுக நாயகன்
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திருப்பத்தூர் தொகுதி: ‘‘எந்தக் கருப்பனையும் வீழ்த்துவோம்!’’ களம் காண தயாராகிறார் கண்ணப்பன் திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழாவை அடுத்து, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. இரண்டு வாரங்கள் முன்பு மாஜி அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், மாஜி ராஜ்யசபா எம்.பி.யான கோகுல இந்திராவுக்கும் கார்டனில் இருந்து அழைப்புவந்தது. இருவரிடமும் மனம் திறந்து பேசிய ஜெயலலிதா, ‘‘வருகிற சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் ‘பலசாலி’ மந்திரியான பெரியகருப்பனை எதிர்த்து உங்களில் ஒருவர் நின்றாலும் சரி... உங்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு மூன்றாவது நபரை நான் நிறுத்தினாலும் சரி... நீங்கள் இரண்டு பேரும் ஓரணியில் இருந்து பெரிய கருப்பனை வீழ்த்தியே ஆகவேண்டும்’’ என்று அன்புக் கட்டளையிட, இருவருமே தலை வணங்கி அதை ஏற்று வந்தார்களாம். இந்த நிலையில் முதல் சந்திப்பு முடிந்த சில நாட்களி-லேயே கண்ணப்பனுக்கு மட்டும் கார்டனில் இருந்து மீண்டும் அழைப்பு. இந்த முறை பெரியகருப்பனை எதிர்த்து மோத கச்சை கட்டத் தயாராகுமாறு கண்ணப்-பனுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட... திருப்பத்தூர் தொகுதியிலுள்ள ரத்தத்தின் ரத்தங்கள் குஷியில் குதூகல-மாகிவிட்டார்கள். எப்படி இருக்கிறது திருப்பத்தூர் தொகுதி? அரசியல்-வட்டாரங்களில் அலசினோம். ‘‘திருப்பத்தூர் தொகுதி முக்குலத்தோர்கள் ஆதிக்கம் நிறைந்தது என்றாலும், அச்சமுதாய மக்கள் அரசியல் ரீதியாக பிளவுபட்டு இருக்கின்றனர். அதேநேரம் சிறுபான்மை சமுதாயமான பிள்ளைமார் மற்றும் யாதவர் இனமக்கள் ஒருமுகமாக வாக்களிக்கும் யுக்தியை தொடர்ந்து கையாண்டதால்தான் பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்த செ.மாதவனும், சிவராமனும் இங்கே வெற்றிக் கொடி நாட்ட முடிந்தது. அதே போல யாதவர்களான ராஜகண்ணப்பனும், பெரியகருப்பனும் ஜெயக்கொடி நாட்டினார்கள். ஒரே ஒருமுறை மட்டும் அகமுடையர் சமுதாயத்தைச் சேர்ந்த கூத்தக்குடி உமாதேவன் திருப்பத்தூரில் திருப்பம் ஏற்படுத்தி வெற்றி பெற்றார். திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. கோட்டைதான். 2006 சட்டமன்றத் தேர்தலில்கூட தற்போதைய மந்திரியான பெரியகருப்பன் சுமார் ஆறாயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் தப்பிப்பிழைத்து கரை ஏறினார். அப்போது தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிட்ட ஸ்டார் பேச்சாளரான மருது அழகுராஜ் 13 ஆயிரம் ஓட்டுகளை பிரித்ததே பெரியகருப்பன் கரையேறக் காரணம். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த மருது அழகுராஜ், அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கியான முத்தரையர் ஓட்டு வங்கி முழுவதையும் தனது வசீகரப் பேச்சால் தனதாக்கிக் கொண்டார். இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை தொகுதிகளைவிட, திருப்பத்தூரில்தான் தே.மு.தி.க. இவ்வளவு ஓட்டுகளை அள்ள முடிந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட சிவகங்கையில் போட்டியிட்ட ப.சிதம்பரம் திருப்பத்தூர் தொகுதியில் ராஜகண்ணப்பனை விட, 7 ஆயிரம் ஓட்டுகள் பின் தங்கியிருந்தார். ஆக இந்த சட்டமன்ற தேர்தலுக்கான முதல் ஒத்திகையை ராஜகண்ணப்பன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நடத்திக் காட்டி விட்டதால், கண்ணப்பனை அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தும்பட்சத்தில் களத்தில் பெரியகருப்பனுக்கு டஃப் பைட் நிச்சயம்’’ என்கிறார்கள். ‘பெரியகருப்பனை எதிர்த்து கண்ணப்பன் போட்டி’ என்ற தகவல் கிளம்ப ஆரம்பித்ததும் தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. இதுபற்றி அவர்களிடம் பேசியபோது, ‘‘கடந்த 5 வருடங்களாக அமைச்சராக இருந்தும் பெரியகருப்பன் திருப்பத்தூர் தொகுதிக்கு சொல்லும்படியான பெரிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்பது உண்மைதான். ஆனால் தொகுதி வாசிகளின் நல்லது, கெட்டது அனைத்திலும் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் நடந்த அவரது மகன் திருமணத்துக்காக திருப்பத்தூர் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் காலண்டர், வேஷ்டி, சேலை, 500 ரூபாய் சலவைத்தாள்(?) என கொடுத்து அசத்தினார். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, தன்னுடைய சொந்த ஊரான அரளிக்கோட்டையில் அறுசுவை உணவு போட்டு தொகுதிவாசிகளை குளிர்வித்தார். இதெல்லாம் பெரியகருப்பனுக்கு சாதகமான அம்சம் என்றாலும், கட்சியில் அவருக்கு தற்போது செல்வாக்கு சரிய ஆரம்பித்துள்ளது. ஸ்டாலின் ஆதரவாளராக இருந்த பெரியகருப்பன், 2006&ல் அமைச்சரானதும் அப்படியே அழகிரி பக்கம் சாய்ந்தார். இதனால் கடுப்பான ஸ்டாலின், சென்னையில் நடந்த பெரியகருப்பன் மகன் திருமணத்தில், ‘சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்தவர் பெரியகருப்பன்’ என ஒரு குத்து விட்டார். இதனால், பெரியகருப்பன் ஏக அப்செட் ஆகிவிட... பிறகு கலைஞர், ‘சிவகங்கை மாவட்டச் செயலாளர் பதவிக்கு கிடைக்கும் கைத்தட்டல் என்னையும் யோசிக்க வைக்கிறது’ எனக் கூறி, பெரியகருப்பனை கூல்டவுன் செய்தார். அழகிரி ஆதரவோடு சீட்டை வாங்கி, இந்தமுறை பெரியகருப்பன் திருப்பத்தூரில் கறை ஏறினால் அது எட்டாவது அதிசயமாகத்தான் இருக்கும்’’ என்றார்கள். இந்த திருப்பத்தூர் குஸ்தி பற்றி ராஜகண்ணப்-பனிடமே கேட்டோம். ‘‘அம்மா ஆணையிட்டால் பெரிய கருப்பனென்ன... எந்தக் கருப்பனையும் வீழ்த்தும் சக்தி அ.தி.மு.க.வுக்கு உள்ளது. கடந்த 5 வருடங்களாக திருப்பத்தூர் தொகுதி அடிப்படை வசதிகள் ஏதும் நிறைவேற்றப்படாமல், சீக்காளி ரேஞ்சுக்கு சிதிலமடைந்து கிடப்பதால், இந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி மக்கள் பெரிய கருப்பனுக்கு திருப்பத்தை ஏற்படுத்தி வீட்டுக்கு அனுப்பியே தீருவார்கள்...’’ என்றார். அமைச்சர் பெரியகருப்பனிடம் பேசினோம். ‘‘முதலில் ஜெயலலிதா திருப்பத்தூருக்கு கண்ணப்பனை வேட்பாளராக அறிவிக்கட்டும் பார்க்கலாம். தலைவர் கலைஞர் என்னை அறிவித்தபிறகுதானே யாரோடு யார் மோதுகிறார்கள் என்று தெரியும்? தி.மு.க. ஆட்சியின் நலத் திட்டங்களே திருப்பத்தூரில் யார் நின்றாலும் தி.மு.க. ஜெயிப்பதற்கு போதுமானதாகும்’’ என்றார் ஏதோ பொடி வைத்து! இதற்கிடையில், ‘‘கண்ணப்பன் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் தன்னுடைய ஜாகையை மாற்றிக் கொண்டு காரைக்குடி தொகுதியை நோக்கி புலம்பெயரலாம் என்ற சிந்தனையும் பெரியகருப்பனுக்குள் ஓடுகிறது...’’ என்கிறார்கள் திருப்பத்தூரின் நடப்பு நிலவரம் அறிந்தவர்கள். |
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல தெளிவா விளக்கம் கொடுத்திருக்கீங்க நண்பா நீங்க திருப்பத்தூரா இல்ல அந்த ஊருக்கு பக்கத்துலயா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1