உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!by ayyasamy ram Today at 23:44
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Today at 23:43
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Today at 23:42
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Today at 23:41
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Today at 23:36
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Today at 23:35
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Today at 23:34
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Today at 23:33
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Today at 23:32
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 23:31
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Today at 23:17
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Today at 22:22
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Today at 22:08
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Today at 22:01
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Today at 21:56
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Today at 15:37
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 15:22
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 15:20
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 15:18
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Today at 1:26
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Today at 1:22
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Today at 1:17
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 19:37
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 16:48
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 16:47
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 14:46
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 10:30
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 8:10
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 8:07
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 8:03
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 15:22
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri 12 Aug 2022 - 14:50
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 13:50
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 12:04
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:57
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:33
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:31
» உலகநாதர்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:24
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:21
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:20
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:17
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:16
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 7:15
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Fri 12 Aug 2022 - 1:24
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Fri 12 Aug 2022 - 1:21
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu 11 Aug 2022 - 19:55
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu 11 Aug 2022 - 19:53
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
Rajana3480 |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழே... அமுதே...
+12
தமிழ்ப்ரியன் விஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
கலைவேந்தன்
உதயசுதா
அசுரன்
ப்ரியா
மாணிக்கம் நடேசன்
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
சிவா
dsudhanandan
16 posters
Page 4 of 4 •
1, 2, 3, 4

தமிழே... அமுதே...
First topic message reminder :
1. இலை
தமிழ்ல ஒவ்வொன்றையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பயன்படுத்தணும்ங்க.... இன்னைக்கு இலையைபத்தி யோசிக்க வேண்டி வந்தது.... (தேர்தல் நேரம்ங்கிரதாலே இரட்டை இலையை நினைச்சேன் அப்படின்னு நீங்களா கற்பனை பண்ணக் கூடாது) இலைக்கே எத்தன சொல் பாத்தீங்களா...
ஆமாங்க, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள் வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு.
அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை.
சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. நெருஞ்சிப்பூ(ண்)டு.... புல், பூண்டு அப்படீன்னு சொல்ரோம்மில்லையா?
பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்!
கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது தோகை.
அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!
உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை.
சரி, சரி... அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு என்கிறீங்களா? செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை, .... இப்படி!
இவன் என்ன இன்னைக்கு இலைய இங்கே பதியாறேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்ல தலைவா... இன்னைக்கு மதியம் கீரை கொழம்பு சாப்பிட்டேனா... அதான்...
என்ன என்னை அடிக்க வரமாட்டீங்களே... சரி இப்போதைக்கு [You must be registered and logged in to see this image.] மீண்டும் வருவேன்!!!

Last edited by dsudhanandan on Fri 26 Aug 2011 - 1:22; edited 2 times in total
dsudhanandan- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428
Re: தமிழே... அமுதே...
தமிழில் எப்படி அழைத்தாலும் மஞ்சுபாசினி அக்காவை என் அன்பு செல்ல அக்கா என்றே அழைக்க தோன்றுகிறது. [You must be registered and logged in to see this image.]
Re: தமிழே... அமுதே...
அப்படியே பாஸ்கரா....தேனி சூர்யாபாஸ்கரன் wrote:தமிழில் எப்படி அழைத்தாலும் மஞ்சுபாசினி அக்காவை என் அன்பு செல்ல அக்கா என்றே அழைக்க தோன்றுகிறது. [You must be registered and logged in to see this image.]
Re: தமிழே... அமுதே...
நல்ல தமிழ்த்தொண்டு. வாழ்க உம் தொண்டு.dsudhanandan wrote:17. அன்றும்..... இன்றும்...
தேவநேயப்பாவாணர் நூலில் இருந்து பழங்காலத்தில் நம்மிடையே வழக்கத்திலிருந்த பெயர்கள் இன்று எங்ஙனம் பயன்பாட்டிலுள்ளது எனப் பார்ப்போமா....
அங்கயற்கண்ணி - மீனாட்சி
அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி
எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை
ஐயாநப்பர் - பஞ்சநதீசுவரர்
நீள்நெடுங்கண்ணி - விசாலாட்சி
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்
திருமறைக்காடு - வேதாரணியம்
திருமுதுகுன்றம், பழமலை - விருத்தாச்சலம்
குடமூக்கு - கும்பகோணம்
வாள்நெடுங்கண்ணி - கட்சுநேத்ரி
செம்பொன்பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்
தேன்மொழிப்பாவை - மதுரவசனி
பழமலைநாதர் - விருத்தகிரீச்சுரர்
யாழினும் நன்மொழியாள் - வீணாமதுரபாஷினி
சரி... இனி மஞ்சுபாஷினியை மஞ்சுமொழியாள் என அழைக்கலாமா?
மஞ்சு என்றால் பனி. பனிமொழியாள் என்று மஞ்சு ஈகரைக்கு வந்த நாளே அழைத்து விட்டோம்
Re: தமிழே... அமுதே...
பனிமொழியாள் நல்ல தமிழ் பெயர், நன்றாக உள்ளது.
kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
மதிப்பீடுகள் : 24
Page 4 of 4 •
1, 2, 3, 4

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|