புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10 
9 Posts - 56%
heezulia

5 Posts - 31%
mruthun

1 Post - 6%
Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10 
80 Posts - 50%

54 Posts - 34%
mohamed nizamudeen
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_m10மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 18, 2011 11:24 am

First topic message reminder :

மாங்காய் மாம்பழம் மற்றும் மாவடு இவற்றில் எதேனும் ஒன்றுக்கு உங்கள் நாக்கூ அடிமையாக இருக்கும் முக்கணிகளில் ஒன்றான மாங்கனிகள் ஏற்கனவே செயற்க்கை முறயில் பழுக்க வைக்க படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலயில் இந்த புகைப்படங்கள் உங்களுக்கு அங்கே நடப்பது என்ன என்பதை சுருக்கமாக கூறும் இது மாம்பழத்தினை பழுக்க வைக்கும் புகைப்படங்கள் அல்ல பொதுவாக மாங்காய்கள் ஒட்டு,பாதிரி ,நீலம்,கிளிமூக்கு,இப்படியும் நீர்வடுவூ இது ஊருகாய் ஸ்பெஷல் இவைகள் பெரும்பாலும் வட மாவட்டங்கள் அதாவது எங்க மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்தே வெளியே ஏற்றுமதி செய்ய படுகிறது இவை காய்க்க வைக்கும் முறை

இப்பொழுது மாமரங்களில் அதிர்ச்சியூட்டும் விதமாக பூச்சி கொல்லி மருந்துகள் மூன்றுவிதமானவை நேரடியாக மாம்பூக்கள் மீதாகவே தெளிக்க படுகின்றன அது மட்டுமின்றி மரம் முழுதும் எறும்புகள் அந்தாமல் இருக்க எறும்பு மருந்து இந்த பூச்சி கொல்லி மருந்துகள் பூச்சிகளை கொள்ளவும் மாங்காய்களில் ஏற்ப்படும் கருப்பு நிற புள்ளிகள் ஏற்ப்படாமல் தடுக்கவும் பூக்கள் உதிர்ந்து விழாமல் இருக்கவும் தெளிக்க படுகின்றன இது பற்றி அவர்கள் கூறும் பொழுது மருந்தின் தாக்கம் இருக்கத்தான் செய்யும் படிக்க செய்யும் யென கூறுகின்றனர் உங்களுக்காக சில புகைப்படங்கள் மயிலாடுதுரயில் எடுத்தது
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 170311-1340
முதல் வகை மருந்து பவுடர் கலக்க படுகிறது
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 170311-1341002இப்பொழுது இரண்டாம் வகை மருந்து இது நீர்வடிவில் இருக்கிறது
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 170311-1341004இது மூன்றாவது இதுவும் நீர் வடிவம்
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 170311-1341001இது நான்காவது மருந்து
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 170311-1326001இந்த மருந்துகள்தான் கலக்கபட்டது அத்தனாயும் பூச்சி கொள்ளிகள் மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 170311-1342நன்றாக கலக்கபடுகிறது
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 170311-1324இவ்வாறு டியூப் மூலம் பம்ப் செய்யபட்டு ஒருவர் மரம் மீது ஏறி நேரடியாக பூக்களின் மீதும் பிஞ்சுகளின் மீதும் தெளிக்கிறார்
மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 170311-1326உச்சி கிலயில் அமர்ந்து இருப்பவர் காமெராவில் அகப்படவில்லை இது நேரடியாக நேற்று நானே கண்டு அதிர்ச்சி அடைந்தது இதன் பின் மாம்ப்ழங்கள் பறிக்கப்பட்டு கற்பநோய்த் மூலம் செயற்க்கை முறயில் பழுக்க வைக்க படுகிறது இதை இனி தடுப்பது என்பது இயலாத ஒன்று நாமும் இதற்க்கு தகுந்தார் போல் மாற வேண்டும் இல்லையென்றால் மாவடு மாம்பழத்திர்க்கு ஒரு நன்றி சொல்லி நகர வேண்டியது தான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 12:02 pm

தப்பா நினைக்கிறவங்க நினைச்சிட்டேதான் இருப்பாங்க நீ அதைப்பத்திலாம் கவலப்படாத

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 12:03 pm

maniajith007 wrote:படம் எடுக்கிறதுன்னு மொட்டயா சொல்லாதீங்க ரெண்டு பெரும் தப்பா நினைப்பாங்க

எல்லாப் படமும் எடுப்பீங்கன்னு கேள்விப்பட்டேனே!

மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Mar 18, 2011 12:04 pm

அட்டகாசம் நண்பரே ,அருமையான தகவல் .அதுவும் நேரடியாக கலத்தில் இருந்து .மிக அருமை .

ராம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 12:06 pm

[quote="சிவா"]
maniajith007 wrote:படம் எடுக்கிறதுன்னு மொட்டயா சொல்லாதீங்க ரெண்டு பெரும் தப்பா நினைப்பாங்க

எல்லாப் படமும் எடுப்பீங்கன்னு கேள்விப்பட்டேனே![/quote
ஆமாம் அண்ணா விக்கிலீக்ஸ் மாதிரி உங்க படம் கூட இருக்கு பாக்குறீங்களா அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Mar 18, 2011 12:08 pm

ஊட்டியில் காரட் ,உருளை ,கோஸ்,பீட்ரூட் ஆகியவை கூட இது போன்ற பூசி கொள்ளிகள் மூலம்தான் பயிரிடப்படுகின்றன .தற்போது சென்னை ,மும்பை போன்ற பேரு நகரங்களில் காய்கறிகளும் ,பழங்களும் இயற்கை முறையில் தயாரித்து 3 , 4 மடங்கு விலையில் விற்கபடுகின்றன .என்ன செய்யிறது ,காலி காலம்

ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 12:08 pm

விக்கிலீக்ஸ் போல் இது மணி & மணி லீக்ஸா? என் படம்தான் என்னுடைய profile-ல் உள்ளதே? பார்க்கவில்லையா!

மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 12:09 pm

ச்சே எல்லாமே அழிவின் ஆரம்பம்தான்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 12:10 pm

சிவா wrote:விக்கிலீக்ஸ் போல் இது மணி & மணி லீக்ஸா? என் படம்தான் என்னுடைய profile-ல் உள்ளதே? பார்க்கவில்லையா!

இந்த படம் இல்ல அண்ணா வேற படம் அப்பறமா காட்டுரேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 1:22 pm

இனி மாங்கா ஊறுகா அம்பேல்..... அழுகை

அன்பு நன்றிகள் மணி எச்சரிக்கை பதிவிற்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாங்காய்கள் உருவாக்க படுகின்றன நேரடியாக ஒரு ரிபோர்ட்  - Page 2 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 2:16 pm

ஏன் அக்கா மாங்காய் ஊறுகாய் வேனும்னா என் கிட்ட கேளுங்க எங்க வீட்ல மரம் இருக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக