புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'புலி சுட்டுப்பட்டான் கல்' பார்த்ததுண்டா?: மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு போங்க Poll_c10'புலி சுட்டுப்பட்டான் கல்' பார்த்ததுண்டா?: மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு போங்க Poll_m10'புலி சுட்டுப்பட்டான் கல்' பார்த்ததுண்டா?: மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு போங்க Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'புலி சுட்டுப்பட்டான் கல்' பார்த்ததுண்டா?: மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு போங்க Poll_c10'புலி சுட்டுப்பட்டான் கல்' பார்த்ததுண்டா?: மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு போங்க Poll_m10'புலி சுட்டுப்பட்டான் கல்' பார்த்ததுண்டா?: மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு போங்க Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'புலி சுட்டுப்பட்டான் கல்' பார்த்ததுண்டா?: மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு போங்க

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 8:52 am

'புலி சுட்டுப்பட்டான் கல்' பார்த்ததுண்டா?: மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு போங்க Tbltnsplnews_97183954716

13ம் நூற்றாண்டின் இறுதியில், டில்லி சுல்தான்களின் படையெடுப்பில் தமிழகத்தில்
உள்ள கோவில்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. அதனால், மக்கள் தங்கள் பகுதியில்
இருந்த கோவில்களின் விக்ரகங்களை பாதுகாக்கும் பொருட்டு மறைத்து வைத்தனர்.
அதுபோன்று, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்த மாரியம்மன் விக்ரகத்தை,
சமயபுரம் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்தனர்.

சில காலத்துக்குப்பின், சுல்தான்களைத் துரத்துவதற்காக, தமிழகம் வந்திருந்த
விஜயநகரப்பேரரசுப் படைகள், அக்காட்டில் முகாமிட்டிருந்தன. அப்போது,
மறைத்து வைக்கப்பட்டிருந்த மாரியம்மனை வழிபட்டு வேண்டியதால், தமிழகம்
முழுவதும் விஜயநகரத்தார் அரசாளும்படியான வெற்றி கிடைத்தது. அதன் காரணமாக, அம்மாரியம்மனுக்கு, சமயபுரத்தில் பெரிதாகக் கோவில் எழுப்பி, தங்கள் குல தெய்வமாக எண்ணி வழிபட்டனர். அதனால், தமிழகம் முழுவதும் அப்படைகள்
முகாமிட்டு நிலை கொண்டிருந்த இடங்களில் கோட்டையும், மாரியம்மன் கோவிலும்
ஏற்படுத்தி வழிபட்டு வந்தனர். தமிழகத்தில் இன்றுள்ள அனைத்து மாரியம்மன்
கோவில்களும், இவ்வாறு ஏற்பட்டவைகளே.

அதுபோன்றே, அன்றைய திருப்பூர் பகுதியில் விஜயநகரப் பேரரசுப் படைகள் முகாமிட்டு நிலை கொண்டிருந்த இடங்களில் கோட்டையும், அதனுள் மாரியம்மன் கோவிலையும் ஏற்படுத்தியிருந்தனர். அவ்வாறு அமைந்தவையே, திருப்பூரில் தெற்கே காங்கயம் குறுக்கு சாலையும், தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்திலுள்ள கோட்டை மாரியம்மன் கோவிலும், திருப்பூரின் வடக்கே புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலும் ஆகும். இவ்விரு இடங்களிலும், கோட்டைகள் இருந்ததற்கு ஆதாரமாக, சமீபகாலம் வரை "கோட்டைக்காடு' என்றே அழைக்கப்பட்டு வந்தன; இது, பெரியவர்களுக்கு தெரியும்.

இக்கோவில், ஆதியில் விஜயநகர அரசர்கள், அதன்பின், அவர்களின் பிரதிநிதிகளான மதுரை நாயக்க அரசர்கள், இறுதியாக திப்பு சுல்தான் ஆகியோரின் மானியப்பராமரிப்பில் சிறப்பாக இருந்து வந்துள்ளன. மதுரை அரசர்கள் பராமரித்ததன் அடையாளமாக, இக்கோவில் சுற்றுச்சுவர்களில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புதுப்பிக்கப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இத்தகைய சிறப்புடைய கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக, இக்கோவில் வளாகத்தில் உள்ள "புலி சுட்டுப்பட்டான்' நடுகல் உள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன், இங்குள்ள நடுகல்லை, திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய
அமைப்பாளர் சிவதாசன் மற்றும் கள ஆய்வாளர்களும் கண்டறிந்து, சென்னையில்
உள்ள தமிழ்நாடு தொல்பொருள் துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்திருந்தனர்.
அதன்காரணமாக, சென்னையில் இருந்து துறைசார்ந்த ஆய்வு அதிகாரி ஒருவர் இங்கு
வந்து, நடுகல் பற்றி ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை புலியை கத்தியால் குத்துவது போன்ற "புலி குத்திப்பட்டான்' நடுகற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், புலியை துப்பாக்கியால் சுடுவது போன்ற " புலி சுட்டுப்பட்டான் கல்' இங்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. எனவே,
இது, அரியவகை நடுகல் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. 1498ல்
தென்னிந்தியாவில், கேரள கடற்கரையில் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கிய
"வாஸ்கோடகாமா' மூலமே துப்பாக்கி இங்கு வந்தது. மேலும், இந்தியாவில் பாபர்
தன் படையில் துப்பாக்கி, பீரங்கி முதலியவற்றைக் கொண்டு வந்தார் என்றும்
வரலாறு கூறுகிறது. எப்படியிருந்த போதிலும், தமிழகத்தில் துப்பாக்கி பயன்பாடு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது எனலாம். எனவே, இந்த
நடுகல், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக்கருதலாம்.

அக்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்து வந்த காரணத்தால், அதிலிருந்து வந்து மக்களைத் துன்புறுத்திய புலியை சுட்டுக்கொன்ற வீரனுக்கு நடப்பட்ட கல்லே, இந்த நடுகல். அக்கல்லில், வீரன் ஒருவன் ஆவேசமாக பாய, எழுந்து நிற்கும் புலியை துப்பாக்கியை நீட்டி சுடுவது போன்று புடைப்புச் சிற்பம்
வடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவ்வீரனுக்குப் பின்னால், மதுக்குடங்களைத்
தங்கள் கைகளில் தொங்கவிட்டபடி இரு பெண்கள் நிற்பது போலவும்
வடிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நடுகல், வீரர்களை தெய்வமாகவே எண்ணி, மது, "கள்' முதலியவற்றை வைத்து வழிபாடு செய்வது பண்டையகால வழக்கமாக இருந்து வந்தள்ளது. அதுபோலவே இக்கால மக்களும் இந்நடுகல்லை, தங்கள் பகுதியின் காவல் தெய்வமாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். இன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவின்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மாரியம்மனை வழிபடுவதுடன், அங்கிருக்கும் வீரனின் நடுகல்லையும் வணங்கி வருவது, தமிழர் பண்பாட்டின் எச்சங்களை மதிப்பது போலவும் இருக்கும். இவ்வாறு, சிவதாசன் தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக