புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
2 Posts - 1%
prajai
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
429 Posts - 48%
heezulia
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
29 Posts - 3%
prajai
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_m10தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!!

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 8:38 am

தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்..!! Tbltopnews1_27568781376

"பட விழாக்களில் நடிகைகள் கலந்து கொள்ளாததற்கு தயாரிப்பாளர்களும்,
இயக்குனர்களும் தான் காரணம்' என்று, நடிகைகள் நயன்தாரா, நமீதா, மீரா
ஜாஸ்மின் உட்பட ஆறு நடிகைகள், நடிகர் சங்கத்தில் புகார்
தெரிவித்துள்ளனர்.திரைப்படங்களின் பாடல் "சிடி' வெளியீட்டு விழா மற்றும்,
"சிறப்புக் காட்சி' வெளியீட்டின் போதும், விளம்பரம் கருதி அப்படத்தில்
நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடகிகள்,
பாடலாசிரியர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

சமீபகாலமாக படத்தின் பாடல் "சிடி' வெளியீட்டு விழா மற்றும் சினிமா தொடர்பான சிறப்பு பேட்டிகளையும் நடிகைகள் தவிர்த்து வருகின்றனர்.சமீபத்தில் நடிகர் சூர்யா
நடித்த, "ஆதவன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில்
இயக்குனர், பாடலாசிரியர்கள் உட்பட திரையுலக முக்கியஸ்தர்கள் பலர்
கலந்துகொண்டனர். படத்தின் ஹீரோயின், நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. "ஆதிநாராயணா' படத்தில் ஹீரோயினாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் "சிடி' வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. "அழகான பொண்ணு தான்' படத்தில் நடித்த நமீதாவும், அப்படத் தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. "அகம் புறம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஹீரோயின் மீனாட்சியும் கலந்து கொள்ளவில்லை.

தற்போது, விளம்பரத்தை பார்த்து தான் படங்களை பார்க்க ரசிகர்கள், தியேட்டருக்கு
வருகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட விழாக்களில் அவசியம் கலந்துகொள்ள
வேண்டிய நடிகைகள், அவற்றைத் தவிர்த்துவருவதால், தயாரிப்பாளர்கள்
அதிருப்தியில் இருக்கின்றனர்."அழகான பொண்ணு தான்' படத்தின் பாடல்
வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளர் கள் சங்கச் செயலர் சிவசக்தி பாண்டியன் பேசும்போது, "பல கோடி ரூபாய் செலவு செய்து தயாரிப் பாளர்கள் படம்
எடுக்கின்றனர். படத்திற்கு முக்கியமான விளம்பர விழாக்களில் நடிகைகள்
கலந்துகொள்வது கிடையாது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும்
கலந்துகொள்வதில்லை. கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம்
மூலம், "ரெட் கார்டு' போட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு
தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது' என, பகிரங்கமாக பேசினார்.

இதைக் கேள்விப்பட்டு, நடிகைகள் நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நமீதா, மீனாட்சி உட்பட ஆறு நடிகைகள் அதிருப்தியடைந்துள்ளனர். படப் பாடல் வெளியீட்டு விழாவில் தாங்கள் கலந்துகொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகர் சங்கத் தலைவர்
சரத்குமாரை இவர்கள், போனில் விளக் கமளித்தபோது, தயாரிப்பாளர்கள்,
இயக்குனர்கள் மீது புகார் கூறியுள்ளனர்.பாடல் வெளியீட்டு விழா,
குறிப்பிட்ட தேதியில் நடக்கிறது என்று, உறுதியாக முன்கூட்டியே
தயாரிப்பாளரோ, இயக்குனரோ சொல்வது கிடையாது. படம் சம்பந்தமான, "சிறப்பு
பேட்டி' தொடர்பாகவும் தகவல்களைத் தருவதில்லை. சம்பந்தப்பட்ட
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நடிகைகள் மும்பையிலிருந்தோ,
திருவனந்தபுரத்திலிருந்தோ, ஐதராபாத்திலிருந்தோ வருதென்றால், போக, வர
விமானக் கட்டணம் குறித்தும், தங்கிச் செல்ல ஓட்டல் ஏற்பாடு குறித்தும்
ஏதும் பேசுவது கிடையாது.

வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்தாலும், அவசியம் சம்பந்தப்பட்ட நடிகை கலந்துகொள்ள வேண்டும் என்றால், அங்கு ஷூட்டிங் முடிந்த பிற கே, இங்கு நடக்கும் விழாவில் கலந்துகொள்ள முடியும். அப்போது தான் நடிக் கும் படத்தின்
தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் ஏற்படாது.பேசியபடி முழு சம்பளத்தைக் கொடுத்த
நிலையில் அல்லது ஏதும் பிரச்னை இல்லாத நிலையில் நடிகைகள், பட விழாக்களைத் தவிர்க்க நினைப்பதில்லை. இக்குறைபாடுகளைத் தீர்க்க, நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்; போக்குவரத்து, தங்குமிடச்
செலவுகளை தயாரிப்பாளர் ஏற்க வேண்டும்; சம்பள பாக்கி வைக்கக் கூடாது.இவற்றை செய்து தந்தால், எந்த நடிகையும் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ளத் தயங்க மாட்டார்கள்.

இப்பிரச்னை குறித்து தயாரிப்பாளர் கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு
செய்ய வேண் டும் என்றும் சரத்குகுமாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.நடிகர்
சங்கம் சார்பில், மத்திய இணை அமைச்சரும் நடிகருமான நெப்போலியனுக்கும், இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கும் வரும் 5ம் தேதி, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இதன் பிறகு நடிகைகள் பிரச்னை குறித்து சரத்குமார்,
தயாரிப்பாளர் சங்கத் துடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக நடிகர் சங்க
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக