புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 12:51
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!
தேவை 'சிவப்பு' சிந்தனை!
சில நாட்களுக்கு முன் வேலூர் தண்டபாணி திருமண மண்டபத்தில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி... மாலையும் கழுத்துமாக நிற்க வேண்டிய மணமக்கள் படுக்கையில் படுத்து ரத்த தானம் செய்துகொண்டு இருந்தார்கள். தொடர்ந்து திருமண வரவேற்புக்கு வந்தவர்களில் சிலரும் ரத்த தானம் செய்தார்கள். இது தவிர, 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன வகை ரத்தம் என்பதை அறியும் பரிசோதனையும் நடந்துகொண்டு இருந்தது.
விழாவுக்கு வந்திருந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் இந்த வித்தியாசத் திருமண வரவேற்பு
நிகழ்ச்சியை மனமாரப் பாராட்டிப் பேசினார். ரத்த தானம், ரத்தப் பரிசோதனை என மணவிழாவில் ரத்த மேளா ஏன்?
இதற்கு மூலவர், மணமகள் திருமாதுவின் தந்தை இரா.சந்திரசேகரன்.
வேலூர் வட்டாரத்தில் 'ரத்த தானம்’ சந்திரசேகரன் என்றால்தான் இவரைத் தெரியும். வேலூரில் உள்ள 'உதவும் உள்ளங்கள்’ அமைப்பின் தலைவரான சந்திரசேகரனின் கையில் எப்போதும் ஒரு பை இருக்கும். அதில், ரத்த தானம் செய்யத் தயாராக உள்ளவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். யாருக்கு ரத்தம் தேவை என்றாலும், சம்பந்தப்பட்ட கொடையாளியுடன் தொடர்புகொண்டு தானம் வழங்க ஏற்பாடு செய்வது சந்திரசேகரனின் வழக்கம்!
'திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கிறோமோ இல்லையோ... ரத்தப் பொருத்தம் பார்ப்பது அவசியம்!'' எனப் பேச்சை ஆரம்பித்தார் சந்திரசேகரன்.
''கடந்த 1976-ம் ஆண்டு என் நண்பரின் திருமணம் நடந்தது. ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படாத காலம் அது. என் நண்பரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது குறைப் பிரசவமாகவும், மஞ்சள் காமாலை நோய்த் தொற்றுடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது குழந்தையின் உடலில் இருந்து ஒரு பகுதி ரத்தத்தை மாற்றவும் செய்தனர். 'ரத்தத்தில் rh என்று ஒரு பொருள்இருக்கிறது. rh உள்ள ஆணுக்கும் rh இல்லாத பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையின் ரத்தம் போதுமான அளவுக்கு வலிமையுடன் அமைவது இல்லை. பெற்றோரின் பொருந்தாத ரத்தத்தின் விளைவால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையிலேயே இறந்துவிடுகிறது, அல்லது பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் பிறக்கிறது. இதுபோன்று பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்த மாற்றம் செய்து குணப்படுத்துகின்றனர். பொருந்தாத ரத்தம் உடைய பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளில் 25-ல் ஒன்று பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்னரே ரத்தத்தில் rh பரிசோதனை செய்துகொள்வது அவசியம். முடியாவிட்டால், திருமணம் முடித்தவர்கள் ரத்தத்தை ஆய்வு செய்து, பொருந்தாது எனத் தெரிந்தால் மருத்துவமனையை நாடவேண்டும்!'' என்றவர் அவருடைய திருமண நிகழ்வு குறித்தும் பேசினார்.
''கடந்த 1977-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. எனது ரத்தத்தில் பி பிரிவில் rh இருந்தது. என் மனைவி மலர்விழியின் ரத்தம் எ பிரிவில் rh இருந்தது. என் மகன், மகள் ஆகியோருக்கும் ரத்தப் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்துவைத்தேன்.
துருக்கியின் முன்னாள் அதிபர் கமால் பாட்ஷா, 'திருமணம் செய்பவர்கள் ரத்தப் பொருத்தம் பார்க்காவிட்டால் அந்தத் திருமணமே செல்லுபடி ஆகாது!’ என சட்டமே கொண்டுவந்தார்.
ஓர் ஆணுக்கு ரத்தத்தில் பாசிட்டிவ்வும், பெண் ரத்தத்தில் நெகடிவ்வும் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ரத்தம் பாசிட்டிவ்வாக அமையும் பட்சத்தில், 72 மணி நேரத்துக்குள் பெண்ணுக்கு இம்முனோகுளோபின் இன்ஜெக்ஷன் போட வேண்டும். இல்லையெனில், அந்தப் பெண்ணுக்கும், அடுத்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். இத்தகைய விழிப்பு உணர்வு மக்களிடத்தில் இன்னமும் ஏற்படவில்லை. அதனால்தான் எங்கள் இல்ல விழாக்கள் எதுவாக இருந்தாலும், அதில் ரத்தம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எங்கள் மகன் திருமணத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆண், பெண் இருவர் என்னிடம் வந்து, 'நாங்களும் ரத்தப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வோம்’ எனக் கூறினர். அதுபோலவே அவர்கள் ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் வந்து ரத்த தானம் செய்கின்றனர். ரத்தப் பொருத்தம் பார்ப்பதை அரசு சட்டமாக அறிவிக்க வேண்டும். வருங்கால சந்ததி வளமானதாக அமைய, அதுதான் வழிசெய்யும்!'' என்றார் அக்கறையோடு.
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிகவும் நல்ல தகவல் அக்கா நன்றி
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
நல்ல பண்பான மனிதர்
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
ரத்த தானம் சந்திரசேகரன் போன்ற மனிதர்களை இன்றைய இளைஞர்கள் வாழ்வின் முன்னுதாரமாகக் கொள்ள வேண்டும்! சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல விஷயம். பயனுள்ள பதிவு. நன்றி மஞ்சு அக்கா
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இப்படியும் மனிதர்கள் இருப்பதால்தான் உலகம் இன்றளவும் இருக்கிறது .பிறரை பற்றி கவலைப்படும் மனிதர்கள் உலகில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்
ராம்
ராம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2