புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
69 Posts - 58%
heezulia
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
111 Posts - 60%
heezulia
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமரியாதை உள்ள ஒரு தமிழன்


   
   
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 17, 2011 6:43 pm

புதுக்கோட்டை மாவட்டம்
கொத்தமங்கலம் கிராமத்தில்
வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு
வழங்கப்பட்ட இலவச
தொலைக்காட்சிப் பெட்டியை
திருப்பிக் கொடுத்து இலவசத்
திட்டங்களுக்கு சாட்டையடி
கொடுத்திருக்கிறார்.


கடந்த 23-ம் தேதி
கொத்தமங்கலம் கிராமத்தில்
புதுக்கோட்டை மாவட்ட
தி.மு.க.செயலாளர் பெரியண்ண
அரசு தலைமையில் இலவச வண்ணத்
தொலைக்காட்சி வழங்கும் விழா
நடந்து
கொண்டிருந்தது.அப்போது
பயனாளிகள் பட்டியலில்
இருந்து
விஜயகுமார் என்ற பெயர்
வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம்
மணவாளன் தெருவைச்சேர்ந்த
விஜயகுமார் என்ற விவசாயி
மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட
தொலைக்காட்சிப் பெட்டியை
வாங்கிக்
கொண்டார்.ஒருவிநாடி அங்கே
நின்றவர்,டி.வி.யை பெரியண்ண
அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு
மனுவையும் கொடுத்தார்.ஏதோ
கோரிக்கை மனுகொடுக்கிறார்
என்று அரசுவும் சாதாரணமாக
வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி.
என்பது பொழுதுபோக்கு
சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை,
உறைவிடம். தமிழகத்தில்
மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு
அடைந்து விட்டனவா?
குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை
தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு
அடைந்த பிறகு மிதமிஞ்சிய
பணத்தில் இந்த டி.வி.யை
வழங்கியிருந்தால்
மகிழ்ச்சியாக
இருந்திருக்கும். இதற்கு
மட்டும் எங்கிருந்து நிதி
வந்தது?இந்தியாவின்
முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம்
வசிக்கிறார்கள். டி.வி.
வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான
மின்சாரத்தைக்
கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும்
பின்தங்கிய மாவட்டத்தைக்
கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக்
கொடுத்து அந்த ஒரு
மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம்.
இலவசம் என்பது எங்களுக்கு
வேண்டாம். தரமான மருத்துவம்,
கல்வி, மும்முனை மின்சாரம்
மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே
சம்பாதித்து டி.வி.முதல்
கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம்.
எங்களுக்கு என்ன தேவையோ அதை
நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து
விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள்
விலை உயர்வு, குடிநீர்
பற்றாக்குறை, லஞ்சம், ஊழல்
என்று ஆயிரக்கணக்கான
குறைகள் இருக்கும்போது ஒரு
நடமாடும் பிணமாக நான்
எப்படி டி.வி. பார்க்க
முடியும்? எனவே எனக்கு இந்த
டி.வி. வேண்டாம். முதல்வர்
கருணாநிதி மீது எனக்கு
மிகுந்த மதிப்பும்,
மரியாதையும், அன்பும்
உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே
அன்பளிப்பாகக் கொடுக்க இந்த
சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்
கொள்கிறேன்.அவர் இதை
ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்
மனம் மேலும் வேதனைப்படும்.
அரசு மற்றும் அதிகாரிகள்
தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா
வல்லரசாகிவிடும்’ என்று
நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு
முகத்தில்
ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து
போனார்கள். என்றாலும் அந்த
மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு
மேலும் பரபரப்பை
உண்டாக்காமல் விஜயகுமாரை
அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம்
பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி.
விவசாயிகள் எல்லாம்
மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு
விளைநிலத்தை ரியல்
எஸ்டேட்காரன்கிட்ட
வித்துட்டு நகரத்துல போய்
கூலி வேலைக்கும்,ஹோட்டல்
வேலைக்கும்
அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு
எனக்கும் என்
பிள்ளைகளுக்கும் வரப்
போகிறது. எதிர்காலத்தை
நினைத்து மனம் கலங்கிப்
போய் இருக்கிறது.
ராத்திரியில படுத்தால்
தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு,
ஒரு ரூபாய் அரிசியை
தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம்
சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப
சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு
வச்சிக்குங்க.
தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.
2கோடி குடும்ப அட்டைக்கும்
டி.வி. கொடுத்தால் இருபது
லட்சம் கோடி செலவாகும். இதை
வைத்து 88 துறைகளையும்
தன்னிறைவு அடையச் செய்தாலே
போதுமே. கனத்த இதயத்தோடும்,
வாடிய வயிறோடும்
இருக்குறவனுக்கு எதுக்கு
டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா
சிரிக்கும்போது அவன் டி.வி.
பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான்
நான் டி.வி.யை
திருப்பிக்கொடுத்தேன்’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த
கையோடு முதல்வர்
கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும்
எழுதியிருக்கிறார்
விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில்
‘கொத்தமங்கலத்துக்கு வந்த
டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட
வேண்டும். எனக்கான ஒரு
டி.வி.யை எனது அன்புப் பரிசாக
நீங்கள் ஏற்றுக் கொள்ள
வேண்டும்’என்று
குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து
சுரண்டப்படும் பணத்தில்
மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள்
என்பதை விவசாயி விஜயகுமார்
பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்களை சோம்பேறிகளாக்கும்
இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 812496
sathyapriya
sathyapriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2011

Postsathyapriya Thu Mar 17, 2011 6:48 pm

சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 677196 சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 677196 சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 677196

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Mar 17, 2011 6:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விஜயகுமாருக்கு ராயல் சல்யூட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Pசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Oசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Sசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Iசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Tசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Iசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Vசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Eசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Emptyசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Kசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Aசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Rசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Tசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Hசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Iசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Cசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் K
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Mar 17, 2011 6:57 pm

சிரி சிரி



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 17, 2011 9:18 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 17, 2011 9:59 pm

இந்த கட்டுரை ஏற்கனவே ஈகரையில் உள்ளது நண்பா

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Mar 18, 2011 2:03 am

அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 325286

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 7:47 am

இது கவிதையா கட்டுரையா? ஏன் இவ்வாறு உள்ளது!



சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக