புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
77 Posts - 36%
i6appar
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_m10வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 17, 2011 9:38 am

வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு

வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு 16_001தன்னுடைய
பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9)
மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.பிப்ரவரி முதல்
வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது .
இது ஒரு "மிக மிக அழகான இணையம்' என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின்
மூத்த இயக்குநர் ரையன் காவின் அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே இதன்
முழுமையான தொகுப்பினை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கடந்த ஏழு மாதங்களில் 3 கோடியே 60 லட்சம் பேர், சோதனைத் தொகுப்புகளை
டவுண்லோட் செய்து பயன்படுத்தி வந்தனர் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
பதிப்பு 8 வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பதிப்பு 9 வெளியாகிறது.
பதிப்புகள் 7க்கும் 8க்கும் இடையே, இரண்டு ஆண்டுகள் ஐந்து மாத இடைவெளி
இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ன் பயன்பாடு
இன்னும் பெரிய அளவில் இல்லை. இதுவரை சோதனைப் பதிப்பின் பயன்பாடு 0.6% என்ற
அளவில் மட்டுமே உள்ளது.
இதுவரை வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களைக் காட்டிலும்,
காட்டப்படும் இணைய தளச் செய்திகளுக்கு இந்த பிரவுசர் அதிக இடம் தரும்.
விண்டோஸ் டாஸ்க் பாரில், இணைய தளங்களை "பின் அப்' செய்திடலாம்.
இதன் மூலம் இணைய தளங்கள், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் போலச்
செயல்படலாம். ஏறத்தாழ விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ளது போல ஜம்ப் லிஸ்ட்
போலச் செயல்படும். மேலும் இதன் மூலம், நாம் ஒரு இணைய தளத்தில் குறிப்பிட்ட
தகவல் பக்கத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும். இயக்க செயல்முறைகளிலும்
நிறைய மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
பிரவுசர் இயங்கி திரைக்கு வர மிகக் குறைவான நேரமே எடுத்துக்
கொள்ளப்படுகிறது. இதற்கு இந்த பிரவுசரில் பயன்படுத்தப்படும் சக்ரா (Chakra)
எனப்படும் புதிய ஜாவா இன்ஜின் தான் காரணம். Chrome, Opera, Firefox,
மற்றும் Safari பிரவுசர்களைக் காட்டிலும் இது வேகமாக இயங்கக் கூடியது என
நிரூபிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் பாதுகாப்பு
அம்சங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பிரவுசர் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7
சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு மட்டுமே. இன்றைக்கு விண்டோஸ்
பயன்படுத்துபவர்களில் 45.3% பேர் இன்னும் எக்ஸ்பி தான் பயன்படுத்தி
வருகின்றனர்.
இவர்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 எட்டாக் கனிதான்.
இவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 உடன் நிறுத்திக் கொள்ள
வேண்டியது தான். இந்த இடைவெளியினை, மற்ற @பாட்டி நிறுவனங்கள் பயன்படுத்திக்
கொண்டு, தங்கள் பிரவுசர்களை அமைத்து வருகின்றனர்.
இதன் சோதனைத் தொகுப்பு வந்த காலத்திற்குப் பின்னர், இன்டர்நெட்
எக்ஸ்புளோரரின் பயன்பாடு மொத்தத்தில் 3% குறைந்துள்ளது. இந்த வேளையில்
பயர்பாக்ஸ் பதிப்பு 4 பிரவுசரின் முழுத் தொகுப்பினை வெளியிட மொஸில்லா
தயாராகி வருகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு9 வெளியீட்டிற்குக் காத்திருந்தது.
நவம்பர் 2009க்குப் பின்னர், பயர்பாக்ஸ் பிரவுசரின் பங்கும் 3% குறைந்தது.
அப்போது பயர்பாக்ஸ் 24.7% பேரால் பயன்படுத்தப்பட்டது.
புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினை டவுண்லோட் செய்திட
விரும்புபவர்கள் http://download.cnet.com /83012007_42003127912.html
என்னும் முகவரிக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நன்றி

லங்காஸ்ரீ




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக