புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
181 Posts - 77%
heezulia
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
10 Posts - 4%
prajai
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
3 Posts - 1%
Barushree
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
1 Post - 0%
Guna.D
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_m10(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 16, 2011 7:15 pm

(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Images?q=tbn:ANd9GcTdJRcSMR7Y7jDeBwD-MLcP3NXSXlwL7yRXd3hoKAi8-M1YO164
உன்னிதயம் என்கைமாறியபோது
என்னிதயம் தொலைந்து போனது
என்னிதயம் பிறர்கைமாறியபோது
உனக்கிதயம் இல்லையென்றானது

இதயங்களின் பரிமாற்றத்தோடு
இணைபிரியாக் காதலராய்
நாம் வலம் வந்த நாளிகளைத் தேடுகிறேன்
என்தனிமை பல சொய்திசொல்கிறது

காதலில் கன்னியாய் மலர்ந்து
தடம்பதித்திருந்த என்க்கு
தடம்புரண்ட வாழ்வளித்த
காதலையா குற்றஞ்சொல்வது

கொஞ்சிக் குழைந்து பேசி
காதலின் ரசனை உணர்த்தி
பாதிவழியில் பரிதவிக்கவிட்டு
வேறுதுணையுடன் வீதியில் நடக்கும்
உனைப்பார்த்தா குற்றஞ்சொல்வது

உண்மைக் காதலுக்காய்
தொலைந்த இதயம்தேடி
இன்னுமோர் உள்ளத்தினை
ஏமாற்ற நினைக்காத..
என்மீது குற்றஞ்சொல்வதா??




நேசமுடன் ஹாசிம்
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 16, 2011 10:40 pm

நச்சென்ற வரிகள்... காதல் என்னும் பெயரால் அலைக்கழிக்கும் சிலரை சவுக்கால் அடித்தாற்போன்ற வரிகள்..

நாம் வலம் வந்த நாட்கள்....

என் தனிமை பல செய்திகளைச் சொல்கிறது...

அசத்திட்டீங்க வழி நடத்துனரே...! நன்றி நன்றி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 17, 2011 10:22 am

கலை wrote:நச்சென்ற வரிகள்... காதல் என்னும் பெயரால் அலைக்கழிக்கும் சிலரை சவுக்கால் அடித்தாற்போன்ற வரிகள்..

நாம் வலம் வந்த நாட்கள்....

என் தனிமை பல செய்திகளைச் சொல்கிறது...

அசத்திட்டீங்க வழி நடத்துனரே...! நன்றி நன்றி

மிக்க நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 17, 2011 10:39 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 17, 2011 3:32 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 3:45 pm

இதயம் ஒன்றாகி இருவர் ஒருவராகி சந்தோஷக்கடலில் மூழ்கி முத்தான அன்பை பரிமாறி வாழ்ந்து அனுபவித்த சந்தோஷங்களை எப்படி மறந்து இன்னொரு துணையை தேடச்சொல்லும்? அப்படி தேடி போனால் அங்கே காதலே இல்லை என்று தானே அர்த்தம்?

அப்படி மறந்து ஓடிய பெண்ணை நினைக்கவே கூடாது.... இது துரோகம் இல்லையா? காதலை மறந்து இன்னொரு துணையை தேடி போனவளைக்கூட குற்றம் சொல்லாது காதலை ஏசும் இடத்தில் மல்லிகைப்பு மென்மை வரிகளில் ஹாசிம் உங்கள் மென்மையான அன்பு மனமும் தெரிகிறது....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  47
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Fri Mar 18, 2011 4:57 pm

மிக அருமையான கவிதை மகிழ்ச்சி



செய் அல்லது செத்துமடி...
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 19, 2011 10:31 am

மஞ்சுபாஷிணி wrote:இதயம் ஒன்றாகி இருவர் ஒருவராகி சந்தோஷக்கடலில் மூழ்கி முத்தான அன்பை பரிமாறி வாழ்ந்து அனுபவித்த சந்தோஷங்களை எப்படி மறந்து இன்னொரு துணையை தேடச்சொல்லும்? அப்படி தேடி போனால் அங்கே காதலே இல்லை என்று தானே அர்த்தம்?

அப்படி மறந்து ஓடிய பெண்ணை நினைக்கவே கூடாது.... இது துரோகம் இல்லையா? காதலை மறந்து இன்னொரு துணையை தேடி போனவளைக்கூட குற்றம் சொல்லாது காதலை ஏசும் இடத்தில் மல்லிகைப்பு மென்மை வரிகளில் ஹாசிம் உங்கள் மென்மையான அன்பு மனமும் தெரிகிறது....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்...

நன்றி அக்கா யார் துரோகம் செய்தாலும் பிறிதொருமனம் வேதனைப்படுகிறது என்பதை உணர்ந்தால் இவை குறையும்



நேசமுடன் ஹாசிம்
(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக