புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
24 Posts - 53%
heezulia
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
14 Posts - 31%
prajai
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 2%
Barushree
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 2%
nahoor
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
78 Posts - 73%
heezulia
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
4 Posts - 4%
prajai
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 16, 2011 8:57 am

கண்ணில் `அக்வஸ்' என்ற நிறமற்ற திரவம் உள்ளது. இது சீராக உற்பத்தியாகி வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கண்ணில் அழுத்தம் ஏற்படும். இது கிளகோமா வியாதி எனப்படுகிறது. இதனால் பார்வை நரம்புகள் பாதிக்கப்படுவதால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம். எனவே இதை `சைலன்ட் விஷன் ஸ்டீலர்' என்கிறார்கள். பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சரி செய்யலாம். பாதிப்பை உணர்ந்தவர்கள் நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டாக வேண்டும்.

பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை (மையோபியா- மைனஸ் பவர்). தூரப்பார்வை (ஹைபரோபியா -பிளஸ் பவர்) என இரு வகைப்படும். கிட்டப் பார்வையில் கண்ணின் அளவு பெரிதாக இருக்கும். தூரப்பார்வையில் கண்ணின் அளவு சிறியதாக இருக்கும். இவை இரண்டும் அல்லாமல் கருவிழியின் வளைவான அமைப்பில் மாறுபாடு இருந்தால் `அஸ்டிக்மாடிஸம்' பாதிப்பு எனப்படுகிறது. இந்த குறைபாடுகளுக்கு கண்ணாடிகளோ, கான்டாக்ட் லென்ஸ்களோ அணியலாம். அறுவைச் சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.

கண்ணுக்குள் எப்போதும் கண்ணீர் உற்பத்தியாகிக் கொண்டிருக் கிறது. கண்ணீரின்றி கண் வறண்டால் பிரச்சினை. மின்விசிறியின் கீழ் நீண்ட நேரம் இருந்தால் இந்த பாதிப்பு வரலாம். கண்ணில் சதை வளர்வதை டெரிஜியம் என்பார்கள். இதை அறுவைச் சிகிச்சை மூலம் சரிப்படுத்தலாம். கண்ணில் தூசி விழுந்தால் கண்ணை கசக்கக்கூடாது. கண்ணைக்கசக்கினால் அந்த அழுத்தத்தால் கண்களில் வெள்ளைத் தழும்பு ஏற்பட்டு பார்வை போகும் ஆபத்தும் இருக்கிறது. எனவே கண்ணில் தூசி விழுந்தால் தண்ணீர் விட்டு கழுவுங்கள். தொடர்ந்து கண்ணில் நெருடல் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.

நம் நாட்டில் பார்வைக் குறைவுக்கு மிகமுக்கிய காரணம் கண்புரை எனப்படும் காட்ராக்ட் வியாதி. கண்களில் உள்ள பார்வை லென்ஸ்கள் பாதிக்கப்பட்டால் `காட்ராக்ட்' எனப்படுகிறது. இந்த கண்புரைப் படலத்தை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இதற்கு `பேகோ எமல்சிபிகேசன்' என்ற நவீன அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறை இருக்கிறது. இதில் கண் புரையை சிறு துவாரம் வழியாக கரைத்துவிட்டு அதே வழியாக லென்சை பொருத்தி விடுவார்கள். 10 நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு டி.வி. பார்க்கலாம், கம்ப்ïட்டரில் வேலை செய்யலாம்.

கண்ணில் குச்சி, கூரான பொருள் குத்தினாலோ, வேதிப்பொருட் கள் பட்டுவிட்டாலோ பாதிப்பு ஏற்படும். உடனே மருத்துவரை அணுக வேண்டும். கண்ணில் கட்டி வந்துவிட்டது என்றால் தாய்ப்பால் ஊற்றுவது, நாமக்கட்டியை தேய்த்துப் பூசுவது கூடாது. கருவிழியில் தழும்பு ஏற்பட்டால் கண்மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பார்வை பெறச் செய்யலாம். கருவிழியை மட்டுமே மாற்றுவதுதான் கண் அறுவைச் சிகிச்சையாகும். கேரட் ஜூஸ், கீரை ஜூஸ் குடிப்பதால் பார்வைக்குறைபாடு சரியாகாது.

ஒருவயதுக் குழந்தை முதல் நோய் பாதித்தவர்கள் உள்பட எல்லோரும் கண்தானம் செய்யலாம். எய்ட்ஸ் மற்றும் தொற்று நோய் பாதித்தவர்களின் கண்கள் ஏற்கப்படுவதில்லை. கண்தானம் செய்வதில் தமிழகம் இந்திய அளவில் முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது.

கண்தானம் செய்ய விரும்பியவர் இறந்துவிட்டால் உடனே பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு இறந்தவரின் நெற்றியில் வைக்க வேண்டும். மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். மூடிய கண்களின் மீது ஈரமான துணி அல்லது பஞ்சை வைத்துவிட்டு மருத்துவர்களை அழைக்க வேண்டும்.

கணினியில் பணி செய்வதால் பார்வைக் குறைபாட்டுக்கு வழி இருக்கிறது. கணினி எழுத்துக்கள் பல புள்ளிகள் இணைந்து (பிக்செல்) உருவாகுபவை. இதனால் அடிக்கடி பார்வை விலகி குவிக்க வேண்டி இருப்பதால் பாதிப்புகள் ஏற்படும். இதனால் வலி உண்டாகும். இதை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். தொடர்ந்து பல மணி நேரம் ஓய்வில்லாமல் கணினியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். பணி செய்யும்போது சரியான தூரத்திலும், சரியான நிலையிலும் அமர்ந்து கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் நீண்டகாலமாக இருந்தால் அவர்களுக்கு கண் கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்கள் கண் மருத்துவரையும் அவ்வப்போது அணுகுவது நல்லது. இவர்களின் கண் பாதிப்பை `23 ஜி விட்ரக்டமி' சிகிச்சை மூலம் சரி செய்ய லாம். அதிக ரத்த அழுத்த வியாதியும் கண்ணைப் பாதிக்கும். இதனால் கண்பார்வை போய்விடும் அபாயமும் இருக்கிறது. எனவே இந்த பாதிப்புள்ளவர்களும் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 16, 2011 9:20 am

தகவலுக்கு மிக்க நன்றி கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! 677196 கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! 677196

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண் பாதுகாப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! Logo12
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 16, 2011 9:28 am

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக