புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10 
15 Posts - 71%
heezulia
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10 
3 Posts - 14%
Barushree
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10 
1 Post - 5%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_m10ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Page 3 of 3 Previous  1, 2, 3

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Mar 16, 2011 10:54 am

First topic message reminder :

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Sruthai3.a57mh41hfig40w0080448g4kg.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்: ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்: ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்: பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்: முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!).

முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 3:20 pm

சிவா wrote:ஏம்பா தொப்பையெல்லாம் கவர்ச்சியில் சேராதா? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 440806

கல்யாணம் ஆறதுக்கு முன்னாடியே தொப்பையா சிவா? இன்னும் மனைவி கையால சாப்பிட்டால் அதிகமா தொப்பை விழுமே கலை தொப்பை போல புன்னகை அப்ப என்ன செய்வது... அதிகாலை எழுந்து ஓடுங்கப்பா...

ஐயோ யாரது பின்னாடி விரட்டுவது ஐயோ கலை உருட்டை கட்டையுடன் மனைவியோட சேர்ந்து ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 230655

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 3:24 pm

காலையிலேயே ஓடனுமா? தூங்கி எழுந்து வேலைக்கு தினமும் தாமதமாகத்தான் வருகிறேன் அக்கா! இதில் எங்கு ஓடுவது! கலைதான் என்னிடம் தொப்பை கவர்ச்சி எனக் கூறினார்!

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 3:26 pm

அப்ப கார்ல வாக்கிங் போறது நீங்க தானா சிவா?
என்னது கலை சொன்னாரா? அப்ப சரியா தான் இருக்கும்.... ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 230655

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 3:29 pm

ஆமாம் அக்கா, நான் காலையில் வேலைக்கு நடந்து வருவதும் காரில் வருவதும் ஒரே வேகமாகத்தான் இருக்கும்! மலேசியத் தலைநகரில் அவ்வளவு வாகன நெரிசல்!

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 4:39 pm

பார்த்து வண்டி ஓட்டுங்கப்பா தூங்கிராதீங்க.... முக்கியமா நமீதா நினைவில் வண்டி ஓட்டாதீங்க.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 4:42 pm

மஞ்சுபாஷிணி wrote:பார்த்து வண்டி ஓட்டுங்கப்பா தூங்கிராதீங்க.... முக்கியமா நமீதா நினைவில் வண்டி ஓட்டாதீங்க.....

எதுக்கு அக்கா வேலை நேரத்தில் இப்படியெல்லாம் நினைவுபடுத்துகிறீர்கள்! ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 182891

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 17, 2011 5:03 pm

மஞ்சுபாஷிணி wrote:பார்த்து வண்டி ஓட்டுங்கப்பா தூங்கிராதீங்க.... முக்கியமா நமீதா நினைவில் வண்டி ஓட்டாதீங்க.....
avare ippathaan konja naalaa nameethaava maranthu irukkaar.nee ennadaannaa avarukku ninaivu paduththare.unnai
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 128872 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 128872 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 128872

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Uஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Dஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Aஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Yஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Aஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Sஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Uஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Dஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 Hஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 3 A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 17, 2011 5:06 pm

என்னது நமிதாவ மறந்துட்டாரா?
இப்ப யார சிவா நினைச்சுகிட்டு இருக்கிங்க? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக