புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_m10யாரையும் தாக்கும் மன அழுத்தம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரையும் தாக்கும் மன அழுத்தம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 12:16 am

First topic message reminder :

எல்லோருமே வாழ்வில் ஒரு கட்டத்தில் சற்று சோகமாக இருப்போம். ஏதாவது ஏமாற்றம், இழப்பு இதற்குக் காரணமாக இருக்கும். ஆனால், ஒருவருக்கு சோகமே வாழ்க்கையாக இருக்கிறது, எந்த நேரமும் என்னத்த கண்ணைய்யாவைப் போல "என்னத்த வாழ்க்கை" என்று பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதோ சீரியஸான பிரச்னை என்று அர்த்தம். உண்மையில் அவர் ஒரு மனஅழுத்த நோயாளி.

இந்த மன அழுத்த நோய் உலகம் முழுவதும் சுமார் 34 கோடிப் பேரைப் பாதித்திருக்கிறது. யாரும் இந்த நோயிலிருந்து தப்ப முடியாது. எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் வரக்கூடும். நான்கில் ஒரு பெண்ணுக்கும் பத்தில் ஓரு ஆணுக்கும் அவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த நோய் தாக்கக்கூடும். குழந்தைகளையும் இந்நோய் விட்டுவைப்பதில்லை. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50ல் ஒருவருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மனிதரின் நடத்தை முழுவதையுமே இது பாதிக்கிறது. இந்த நோயிலிருந்து ஒருவர் தாமாக வெளியில் வரவே முடியாது. நிச்சயம் சிகிச்சை எடுத்தாக வேண்டிய நோய் இது. இல்லாவிட்டால் வருடக்கணக்கில் மன அழுத்தத்தில் தவிக்க வேண்டியதுதான்
இந்த மன அழுத்த நோயில் பல வகைகள் உண்டு.

பெரும் மன அழுத்தம் - நீங்கள் வேலை செய்யும், படிக்கும், சாப்பிடும், தூங்கும் முறைகள் எல்லாவற்றையும் இது பாதிக்கும். உங்களால் சந்தோஷமாக இருக்கவே முடியாது. இம்மாதிரியான மன அழுத்தம் ஒருவருக்கு ஒரு முறையே ஏற்படும்.

டிஸ்தீமியா - இந்த மன அழுத்தம் நீண்ட காலத்திற்கு இருக்கும். ஆனால், ஒருவரின் செயல்பாட்டைப் பெரிதாக பாதிக்காது.

பைபோலார் டிஸ்ஆர்டர் - இந்த நிலையில் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தீவிர மன அழுத்தம், பிறகு அதிலிருந்து விடுதலை என மாறி மாறி வரும். நீங்கள் சிந்திக்கும், முடிவெடுக்கும் திறன் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.

ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பின்வரும் காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
1. நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் எனப்படும் மூளை ரசாயனங்களில் ஏற்படும் மாற்றம்.

2. புற்றுநோய், இதய நோய், பார்கின்சோனியன் நோய், அல்ஸைமர்ஸ், நீரிழிவு, ஹார்மோன் மாறுதல்கள் ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

3. சிலர் தொடர்ந்து எதிர் நிலையிலேயே சிந்திப்பார்கள். எதுவும் நல்லதாக நடக்காது என்று நினைப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக குறைவாக இருக்கும். அதிகமாக வேலை பார்ப்பார்கள். அதிகமாக கவலைப்படுவார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நினைப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படும்.

4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது.

5. மிகச் சிக்கலான தருணங்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்கள் இறந்து போவது, மண முறிவு, பொருளாதார நெருக்கடி, புதிய இடத்திற்குச் செல்வது, பெரிய இழப்பு போன்றவற்றாலும் மன அழுத்தம் ஏற்படும்.

6. சில மருந்துகள் மருத்துவ ரீதியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால், ஏதாவது சில மருந்துகளால், உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

7. தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துவதாலும் மன அழுத்தம் ஏற்படும்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்.

1. தொடர்ந்து வெறுமையாக உணர்வது.

2. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ தூங்குவது.

3. பசி குறைவு, எடை இழப்பு, பசி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு.

4. அதிகம் குடிப்பது

5. குற்ற உணர்ச்சி, கையாலாகத்தனமாக இருப்பதாக நினைப்பது

6. பொழுதுபோக்கு, செக்ஸ் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.

7. ஆற்றல் எல்லாம் வடிந்து போனதாக உணர்வது.

8. தற்கொலை எண்ணம்

9. எரிச்சல்

10. தலைவலி, அஜீரணம் போன்றவை மருத்துவத்தில் குணமாகாவிட்டால், உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்.

மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால், உடனடியாக நீங்கள் மனநல மருத்துவரைச் சந்தித்தாக வேண்டும். உங்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையோ, மருந்துகளையோ மருத்துவர்களால் மட்டுமே தரமுடியும். தாமாகவே ஆண்டி-டிப்ரஷன் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது.

இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும் நேசமும்தான் முதல் மருந்து. மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தனக்கு மன அழுத்தம் போய்விட்டது என்று நினைத்து, தாமாகவே அந்த மருந்தை நிறுத்திவிடக்கூடாது. பின்விளைவு இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும். மருத்துவத்தில் இருக்கும் நோயாளியை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நிறைய ஒய்வு, உடல்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை அவசியம். இதையெல்லாம்விட அவசியம் நெருங்கியவர்களின் அன்பும் நேசமும். இதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 5:30 pm

எல்லாம் தாங்குவீங்க ..சரிதான்.. ஆனா இது வேற..இது மனசு சம்பத்த பட்டதுங்கோ ..மனசு ஒரு கண்ணாடி ..உடைந்தா ஓட்டுவது கடினம்..கீறல் விழுந்தா போலிஷ் பண்ணிக்கலாம் ..சோ ..அலெர்ட்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 5:34 pm

அதுசரிதான் அனால் எனக்கு பெரிதாக டென்ஷன் இல்லை நன்றிகள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 5:35 pm

யப்பா ..இப்போதான் எனக்கும் நிம்மதி ..நன்றி ரூபன் 8)

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 5:50 pm

meenuga wrote:Thanks ...நிலாசகி!! உங்க இருப்பிடம் என்ற இடத்தில வானம் என்று இருக்கு..அது எந்த நாடு என்று சொல்ல முடயுமா ?
இந்தியாதான்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 8:05 pm

I love india.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 8:08 pm

meenuga wrote:I love india.

இதே வார்த்தையை இந்தியாவில ஆறு மாதம் தங்கிய பின்னர் சொன்னால் மகிழ்ச்சியடைவேன்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 8:09 pm

chocolate ,watch அந்த swiss ஆ நீங்க

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 8:09 pm

meenuga wrote:யப்பா ..இப்போதான் எனக்கும் நிம்மதி ..நன்றி ரூபன் 8)

எதுக்கு சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 8:10 pm

mana azhutham ungalukku illai enruthaan nimmathi ruban. சிரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 8:11 pm

சிவா wrote:
meenuga wrote:I love india.

இதே வார்த்தையை இந்தியாவில ஆறு மாதம் தங்கிய பின்னர் சொன்னால் மகிழ்ச்சியடைவேன்!
love என்றாலே மனசுல இருக்கற விஷயம் தான ...................நாங்களும் சொல்லுவோம்
"I marry india" சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக