புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
2 Posts - 3%
prajai
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
1 Post - 2%
Barushree
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_m10உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 7:57 pm

சான்பிரான்ஸிஸ்கோ: அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி, மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி, அதிபரை பதவிவிலக்கோரி மக்கள் கிளர்ச்சிஎன ஆப்ரிக்‌கா, மத்திய கிழக்கு நாடுகளில் புரட்சிக்கு உந்து சக்தியாக விளங்கியது சமூக வலை தளமான டிவீட்டர். இந்த சமூக வலை தளம் துவங்கி தனது 5-வது ஆண்டினை நிறைவு செய்கிறது. அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி துவங்கப்பட்டது டிவீட்டர். இன்று உலக தலைவர்கள் தங்களது கருத்துக்கள், சிந்தனைகளை பரப்ப சிறந்த இணையதளமாக டிவீட்டரை பயன்படுத்துகின்றனர். தற்போது 200 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் டிவீட்டரை பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. தினமும் 140 மில்லியன் வாசகர்கள் 140 கேரக்டர்களில் குறுந்தகவல்களை டிவீட்டரில் பயன்படுத்துகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு 25மில்லியன் மக்கள் டிவீட்டரை பயன்படுத்தியுள்ளனர்.
 
100மில்லியன் நிறுவனங்கள் டிவீட்டரில் கணக்கு தொடங்கியுள்ளன. அமெரிக்கா அதிபர் ஒபாமா ‌தொடங்கி, இந்தியாவில் பா.ஜ. தலைவர் சுஷ்மா சுவராஜ் என அரசியல் தலைவர்கள் பிளாக்குகள் வாயிலாக தங்களது கருததுகளை வெளியிட டிவீட்டர் சமூக வலைதளம் உதவுகிறது. சான்பிரான்ஸிஸ்கோ நகரைச் சேர்ந்த ஜாக்- தூர்சே என்பவரின் மூளையில் உதித்தது டிவீட்டர் என்ற சமூக வலை தளம். இதன் இணை நிறுவனரும் இவரே அமெரிக்காவின் ஒடியோ மாகாணத்தில் போடோகேஸ்டிங் நிறுவனத்தில் இவர் பணியாற்றிக்கொண்டிருந்த போது, சக ஊழியர்களான பிஸ்ஸ்டோன், ஈவான் வில்லியம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ‌டிவிடர் என வலைதளத்தினை துவக்கினர். பின்னர் இத‌னை கடந்த 2007-ம் ஆண்டு டிவீட்டர் என பெயரிட்டனர்.
 
இன்று உலக நாடுகளில் டிவீட்டரின் சமூக வலைதளத்தின் வாயிலாக வெளிவரும் கருத்துக்களால் தான் எகிப்து, ஓமன், ஏமன், அல்ஜீரியா, துனீசியா,லிபியா போன்ற நாடுகளில் அரசுக்கெதிராக புரட்சியை ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாயின. இதனாலேயே மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் முன்பே சில நாடுகள் இணையதளத்தினை முடக்க முயன்றன. தற்போது சீனாவில் மல்லிகை புரட்சி துளிர்விட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களும் மூலக்காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் அதிக எண்ணிக்கையில், பிரபல பாப்பாடகர் லேடி கஹா தனது டிவீட்டர் கணக்கில் 8.78 மில்லியன் நண்பர்களை இணைத்துள்ளார், இது குறித்து டிவீட்டர் நிறுவனர்கள் ஜாக்தூர்சே, பிஸ்ஸ்டோன், ஈவான் வில்லியம் ஆகியோர் தெரிவிக்கையில், டெக்ஸ்ட் மெ‌சேஸ்களை பரிமாறிக்கொள்வதற்காக வேடிக்கையாக டிவீட்டரை துவங்கினோம். ஆனால் இன்றுடன் கடந்த 5ஆண்டுகளில் உலகளவில் பிரபலமடைந்துள்ளது.

சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின் போது அந்நாட்டு மக்களிடம் உடனுக்குடன் தகவல்களை பெற பேரூதவியாக இருந்தது. சர்வாதிகார ஆட்சியினால் இருண்டு போய்கிடந்த நாடுகளுக்க, ஜனநாயகத்தின் திறவுகோலாக டிவீட்டர் இருந்துள்ளது என்றனர். தற்போது டிவீட்டரின் தலைமை நிர்வாகியாக ஈவான் வில்லியம் ,இணை நிர்வாகிகளாக, பிஸ்ஸ்டோன், ஜாக்தூர்சே ஆகியோர் உள்ளனர்.
 
தினமலர்

உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 15, 2011 8:00 pm

தெரிந்து கொண்டோம். பதிவுக்கு நன்றி சிவா உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  678642

உலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Aஉலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Aஉலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Tஉலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Hஉலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Iஉலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Rஉலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Aஉலக வரலாற்றினை மாற்றிய டிவீட்டர் வலைத்தளம்  Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 9:10 pm

அப்படி என்ன தான் இருக்கு அந்த ட்விட்டர் ல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக