புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மனதைக் கவரும் மலை அடர்ந்த காடு, கரடு முரடான பாதை, குளிர்ச்சியான காற்று, கூழாங்கற்கள் முதல் குட்டிமீன்கள் வரை வீருக்கடியில் உள்ள அனைத்தையும் தெளிவாகக் காட்டும் கண்ணாடிபோன்று நம்பியாறு, அதையும் தான்டி பாறைகள் வழியே மலை எறினால் உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்தக் கொட்டும் நம்பி அருவி. குடும்பத்தின் அனைத்து வயதினரும் மகிழக்கூடிய இடம் களக்காடு முண்டந்துறை மலை.
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் உள்ளது நாங்குநேரி. இங்கிருந்து 19 கிலோமீட்டரில் உள்ள அழகிய மலையடிவார கிராமம் திருக்குறுங்குடி. அங்கிருந்து மலை ஏற ஆரம்பித்தால் 5 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த அழகிய இடங்களைக் காணலாம். குடும்பத்துடன் செல்பவர்கள் திருக்குறுங்குடியில் இருந்து ஜீப் மூலமாக செல்லலாம்.
"மிகவும் மோசமான பாதை. ஆனால் ஆற்றிலும் அழகான இயற்கைக் காட்சி! Fourwheel டிரைவ் வண்டி மட்டும் தான் செல்ல முடியும். இந்த உற்சாகமான வேலையைச் செய்ய 14 ஜீப் உள்ளது. மலையுச்சி வரை சென்று வர 600 ரூபாய் வாங்குகிறோம். இந்த இடத்திருக்கு வருபவர்கள் இரண்டு வகையான அமைதியைப் பெறுகின்றனர். மலை மேல் உள்ள நம்பியாண்டவரை தரிசித்து திருப்தி, அருவியில் குளித்த ஆனந்தத்தையும் பெறுகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த பகுதிகள் இருந்தாலும் அதிக கெடுபிடி இல்லாத இடம்.
மலையில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் மூலிகை. பல கலந்து வருகிறது அதனால் ஆயில், சோப்பு, ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்த தடை அதையும் மீறி பயன்படுத்துகின்றவர்கள், இங்கு வாழும் சித்தர்களின் கோபத்திற்கு ஆளாகி, குடும்பத்தில் பெரும் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என தங்கள் அனுபவத்தை வைத்து எடுத்துச் சொல்கிறார்கள்' என்கிறார், சாமர்த்தியமாக சாலையே இல்லாத மலையில் நமக்கு சாரதியாக வந்து டிரைவர் ரமேஷ்.
குடும்பத்துடன் வந்தவர்கள் திருமலை நம்பி கோயில் அருகே காடுகளில் விறகுகளை எடுத்து வந்து மும்முரமாக சமையல் செய்து ஆற்றின் நடுவே உள்ள பாறைகளில் வைத்து சாப்பிடுகின்றனர். உயர்ந்த மலைகளின் இடையே ஓடும் நம்பி ஆற்றில் சின்னச் சின்ன பெண் குழந்தைகள் கல் எறிந்து விளையாடுகின்றனர். குட்டிப் பையன்களோ கட்டிக் குளிக்கும் துண்டை அவிழ்த்து, வேகமாக நீந்தும் குட்டி மீன்களைப் பிடித்து விளையாடுகின்றனர். வாலிபப் பெயன்கள் உயரமான பாறைகளில் இருந்து டைவ் அடித்து நீந்துகின்றனர்.
இன்னும் கொஞ்சம் தைரியமான இளவட்டங்கள் பாறைகளைப் பிடித்து தாவித் தாவி மலை ஏற ஆரம்பிக்கின்றனர். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் சறுக்கலான பாறைகளில், ஓடும் தண்ணீர் வழியாக நம்பி அருவியைத் தொடுகின்றனர். முட்டுச்சந்து போல் உயர்ந்து பாறையின் மேலிருந்து கொட்டும் அருவி. அதனருகே தாடகம். இதனைப் பார்த்த உடன் மலை எறிய கறைப்பு பறந்து விடும். பெண்கள் இந்தப் பகுதிக்கு வருவது கடினம். பெரும்பாலும் பெண்கள் இந்த அருவிப் பக்கம் வருவதில்லை. தைரியமுள்ள கல்லூரி மாணவிகள் குழுவாக வந்து செல்வது உண்டு.
திருச்சியில் இருந்து வந்த சத்யா தனது குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
"அருமையான இடம். முதல்முறையா வந்து இருக்கேன். கண்ணாடி போல் ஆறு இருக்குங்க. தண்ணி டேஸ்ட்டே ரொம்ப நல்ல இருக்கு. குடும்பத்தோட ஜாலி டூர் அடிச்ச திருப்தியோட சாமி கும்பிட்ட மன நிறைவும் இருக்கு. வருடத்துக்கு ஒரு முறை கண்டிப்பா வருவேன். மலைல ஜீப் ஏறும் போது ரொம்ப ஜாலியா இருக்கு. இது வித்தியாசமான பயணம். குரங்குகளின் சேட்டை குழந்தைகளுக்கு சந்தோஷம்' என்கிறார்.
எவ்வளவு?
நெல்லையிலிருந்து பஸ் கட்டணம் 16 ரூபாய். மலையேறி இறங்க ஜீப் கட்டணம் 600 ரூபாய்.
எங்கு தங்கலாம்?
திருநெல்வேலியில் நம் வசதிக்கேற்றாற் போல் தங்கலாம்.
-டி.ஜோசப்
குமுதம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கண்டிப்பா போகணும் அண்ணா நீங்களும் வர்றீங்களா
Manik wrote:கண்டிப்பா போகணும் அண்ணா நீங்களும் வர்றீங்களா
உங்க செலவுன்னா ஒகே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஒரு அண்ணன் தம்பியை போயி செலவழிக்க சொல்லலாமா இது அண்ணனுக்கு நல்லாவா இருக்கு இதை ஈகரை நண்பர்கள் கேட்டா என்ன நினைப்பாங்க போங்க அண்ணா
Manik wrote:ஒரு அண்ணன் தம்பியை போயி செலவழிக்க சொல்லலாமா இது அண்ணனுக்கு நல்லாவா இருக்கு இதை ஈகரை நண்பர்கள் கேட்டா என்ன நினைப்பாங்க போங்க அண்ணா
நல்லாதான் இருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன நல்லா இருக்கும் தம்பியா அழ வச்சு வேடிக்கை பாக்குரதா
Manik wrote:என்ன நல்லா இருக்கும் தம்பியா அழ வச்சு வேடிக்கை பாக்குரதா
இதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சேரி எப்ப வர்ரீங்க சொல்லுங்க நானே செலவழிக்கிறேன் உங்களுக்காக இத கூட பண்ண மாட்டேனா என்ன
ஆமாம் அழக்கூடாது..... சென்னைல இருந்து ரொம்ப தூரமா இருக்கும் போலிருக்கே சிவா... எதுக்கும் நீங்க சென்னைக்கு வந்து எங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு போய்ட்டு வாங்க... சரியாப்பா....
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா..
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Manik wrote:சேரி எப்ப வர்ரீங்க சொல்லுங்க நானே செலவழிக்கிறேன் உங்களுக்காக இத கூட பண்ண மாட்டேனா என்ன
உங்களுக்கு எப்பொழுது விடுமுறை எனக் கூறுங்கள்! உடனே வந்துவிடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2