புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
181 Posts - 77%
heezulia
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
10 Posts - 4%
prajai
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_m10உன்னிடம் வாழ்கிறேன்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடம் வாழ்கிறேன்...


   
   
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Tue Mar 15, 2011 9:30 am

நீ இமைக்கும் போது
உன்னிடம் கண்ணாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த கண்கள்!

நீ சுவாசிக்கும் போது
உன்னிடம் காற்றாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த சுவாசம்!

நீ பேசும் போது
உன்னிடம் வார்த்தையாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த வார்த்தை!

நீ உறங்கும் போது
உன்னிடம் கனவாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த கனவு!

நீ நினைக்கும் போது
உன்னிடம் ஜீவனாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த ஜீவன்!

நீ போகும் போது
உன்னிடம் நிழலாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த நிழல்!

நீ வாழும் போது
உன்னிடம் வாழ்க்கையாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த வாழ்க்கை!



செய் அல்லது செத்துமடி...
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 15, 2011 10:06 am

கவிதை நல்லா இருக்கு தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 11:30 am

நல்ல கவிதை நண்பரே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Tue Mar 15, 2011 9:40 pm

மிக்க நன்றி... உன்னிடம் வாழ்கிறேன்... 154550



செய் அல்லது செத்துமடி...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 15, 2011 9:45 pm

//நீ வாழும் போது
உன்னிடம் வாழ்க்கையாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த வாழ்க்கை!//
மன்மதன்.. முத்திப் போச்சா? சிரி சும்மா சொன்னேன்.

அருமையா இருக்கு.. கவிதையில நல்ல ஓட்டமும் இருக்கு.
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



உன்னிடம் வாழ்கிறேன்... Aஉன்னிடம் வாழ்கிறேன்... Aஉன்னிடம் வாழ்கிறேன்... Tஉன்னிடம் வாழ்கிறேன்... Hஉன்னிடம் வாழ்கிறேன்... Iஉன்னிடம் வாழ்கிறேன்... Rஉன்னிடம் வாழ்கிறேன்... Aஉன்னிடம் வாழ்கிறேன்... Empty
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Wed Mar 16, 2011 9:09 am

Aathira wrote://நீ வாழும் போது
உன்னிடம் வாழ்க்கையாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த வாழ்க்கை!//
மன்மதன்.. முத்திப் போச்சா? சிரி சும்மா சொன்னேன்.

அருமையா இருக்கு.. கவிதையில நல்ல ஓட்டமும் இருக்கு.
நான் மன்மதனா? உன்னிடம் வாழ்கிறேன்... 168300



செய் அல்லது செத்துமடி...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 16, 2011 9:17 am

எனக்கு ஏன் இந்தக் கண்கள், சுவாசம், வார்த்தை, கனவு, ஜீவன், வாழ்க்கை வாழ்க்கை என்று, மொத்தத்தமாக உங்களவளிடம் சரணடைந்துவிட்டீர்கள்! அதிர்ஷடசாலிப் பெண் தான்!

கவிதை அருமை ஸ்ரீனிவாசன்!



உன்னிடம் வாழ்கிறேன்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Wed Mar 16, 2011 9:25 am

சிவா wrote:எனக்கு ஏன் இந்தக் கண்கள், சுவாசம், வார்த்தை, கனவு, ஜீவன், வாழ்க்கை வாழ்க்கை என்று, மொத்தத்தமாக உங்களவளிடம் சரணடைந்துவிட்டீர்கள்! அதிர்ஷடசாலிப் பெண் தான்!

கவிதை அருமை ஸ்ரீனிவாசன்!
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி... உன்னிடம் வாழ்கிறேன்... 678642



செய் அல்லது செத்துமடி...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக