புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 14, 2011 10:24 am

First topic message reminder :

நானும் பொடிப்பயலாக இருக்கும் நாளிலிருந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன். எப்பொழுதெல்லாம் God of Cricket விக்கெட் விழுகிறதோ அப்பொழுதெல்லாம் தொடர்ந்து பல விக்கெட்டுகளைத் தானமாகக் கொடுக்கும் இந்தியா.. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை 1999 காலிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் டெண்டுல்கருக்குப் பிறகு நடையைக் கட்டிய வீரர்களைப் பார்த்த பொழுது சவுட்டால் அடிக்கலாமோ என்றெல்லாம் கோபம் வந்தது!! அப்போ சின்னவயசு!!

ஏன் சார் இப்படியெல்லாம் ஆகுது? டெண்டுல்கர் என்ற தனிமனிதனைத் தவிர தொடர்ந்து ஒழுங்காக ஆடும் ஒரு இந்தியனையாவது சொல்லுங்கள்??? யோவ்… அந்தாளுக்கு 37 வயசுய்யா… ராக்கெட்ல ஏறி உட்கார்ந்தமாதிரி சும்மா போய்ட்டே இருக்காரு!! மத்தவங்கள்லாம் என்னதான் பண்றாங்க?

267 க்கு ஒன்னு… யாராச்சும் அந்த நேரத்தில கக்கூஸ் போய், இந்நேரம் இந்தியா 290 அடிச்சிருக்கும், 300…. 320…. 340 என்று கனவு கண்டு கொண்டிருந்தார்களென்றால் அவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்கள் மிடில் டூ லோயர் ஆர்டர் பேட்ஸ்மென்கள்!! ங்கொய்யால 13 ரன்னுக்கு 7 விக்கெட்!!! தாங்குமாய்யா?

இதில பெரிசா பேசுவாய்ங்களே…. டெண்டுல்கர் சதம் அடிச்சா டீம் தோத்துடும்பா… அட அறிவுகெட்டவிங்களா, டெண்டுல்கர் மட்டும் ஆடினா போதுமா? மத்தவங்களும் ஆடினாத்தானே டீம் ஜெயிக்கும்?? அந்தாளை ஒருபயலும் குறை சொல்லவே முடியாது!!! 37 வயசுல இப்படி ஆடின ஒரு ஆளையாவது காண்பிங்க பார்ப்போம்??

தொலைஞ்சுதுபோ… இனிமே ரசிகர்களெல்லாம் கெஞ்சுவாங்க…. டெண்டுல்கர் சார்… இனிமே அவுட் மட்டும் ஆகிடாதீங்க!! அப்படியே ஆனாலும் டீம் ஸ்கோரை 300 க்கு கொண்டுவந்துடுங்க…. இல்லாட்டினா பயபுள்ளைங்க 50 க்கே ஆல் அவுட் ஆவானுங்க….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோற்றதற்கு நெஹ்ரா மட்டுமில்லை, டெண்டுல்கர், சேவக், காம்பிர், ஜாஹிர் தவிர மற்ற அனைவரும் காரணமே!! எப்பொழுதெல்லாம் அணி, ஒன்றாக ஆடுகிறதோ அப்பொழுதெல்லாம் வெற்றி எளிதாகக் கிடைத்துவிடும்!

எனக்கென்னவோ, லீக் போட்டிகளெல்லாமே கொஞ்சம் ட்ரமாட்டிக்கா தெரியுது. இங்கிலாந்துகிட்டல்லாம் தோற்கிற டீமில்லை தென்னாப்பிரிக்கா!!! இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் தோற்கும் என்பதை முன்பே கூறியிருந்தேன்… ட்ரமாட்டிக்காக இருப்பது உண்மையானால் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்பது என் கணிப்பு!!!

பார்ப்போம்!!

aadav.blogspot.


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 1:24 pm

ஐயோ உலகத்தையே ஏமாற்றும் வேலை இல்லையா இது ? சோகம் இது தப்பாச்சே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 14, 2011 1:31 pm

இந்த விளையாட்டை வச்சு எத்தனை நாதரிகள் ஒழுங்கா வேலைக்கு
போகாம கிரிக்கெட் பார்த்து வீணா போகுதூக.எத்தனை பிள்ளைகள் படிக்காம வீணா போறாங்க.எண்ணிக்குதான் திருந்துவாங்களோ



அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Uஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Dஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Aஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Yஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Aஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Sஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Uஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Dஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 Hஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 14, 2011 3:17 pm

நீங்க சொல்றது மிக மிக சரி நண்பா டெண்டுல்கர் அவுட் ஆனா டீம்ல இருக்குற எல்லாரும் வேகமா அவுட் ஆகுறாங்க என்னதான் நடக்குதுன்னு தெரியல அதுவும் தோனி கடைசில இறங்கி கட்டை வச்சான் பாருங்க டீவி பாக்குற எல்லாருக்கும் பீபி தான் வந்திருக்கும் 48 வது ஓவர்லயும் கட்டை வைக்கிறான்ப்பா கொடுமையிலும் கொடுமை தாங்கலப்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக