புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_m10நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 10:11 am

First topic message reminder :

பெண்களுக்கு அழகு என்றால் கண்களைக் கவரும் நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா...எவ்வளவு நீளமான கூந்தல்....' என்று மூக்கின் மீது விரலை வைப்பார்கள்.
அதேபோல், உங்களுக்கும் நீண்ட கூந்தல் வளர வேண்டும் என்று ஆசையா? கவலையை விடுங்கள். உங்கள் தலைமுடி வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சத்தான உணவுகள்.

அவை என்னென்ன என்று பார்ப்போமா...

முட்டை: தலைமுடி வளர்வதற்கு புரதச்சத்து அவசியம். அதற்கு முட்டை மிகச்சிறந்த உணவு. முட்டையை அவித்தோ, அல்லது ஆம்லேட், ஆப்பாயில் போன்றவை தயாரித்தோ சாப்பிடலாம். இப்படி முட்டை சார்ந்த உணவு வகைகளை தினமும் சாப்பிடுங்கள்.

இறைச்சி: வாரத்திற்கு இருமுறையாவது கோழி, வாத்து போன்ற பறவைகளின் இறைச்சியை சாப்பிடுவது நல்லது. அதில் கொழுப்புச்சத்து அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரதம், வைட்டமின் பி, இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற தலைமுடிக்கு தேவையான அத்தியா வசியமான ஊட்டச்சத்துக்கள் இந்த இறைச்சியில் உள்ளன.

மீன்: புரதச்சத்துக்கள், வைட்டமின் பி-12, ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுப் பொருள், மீன். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உணவா கும். அதனால், உங்கள் டின்னரில் இனி தவறா மல் மீனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாலாடைக்கட்டி: கால்சியம், புரதச்சத்துக்கள் நிறைந்ததுதான் இந்த பாலாடைக்கட்டி. நீங்கள் சைவப்பிரியரா? மீன், இறைச்சி சாப்பிட முடியவில்லையே என்று வருத்தமா? அதற்கு மாற்று உணவுப்பொருள்தான் இந்த பாலாடைக்கட்டி. இதை குடிசைத்தொழில்களில் ஒன் றாகத் தயாரிப்பார்கள். அத்துடன் பசுமையான கீரை வகைகள் அல்லது பெர்ரி மற்றும் பழங்கள் சார்ந்த உணவு வகைகளையும் உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங் கள்.

பழுப்பு நிற அரிசி: கார்போஹைட்ரேட், வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது இந்த பழுப்பு நிற அரிசி. இது தலைமுடி உதிராமல் பாதுகாத்து, அவற்றை உறுதியாக்கு கிறது.

பசுமையான காய்கறிகள்: பசலைக்கீரை, காலிபிளவர் போன்றவை வைட்டமின் `ஏ' மற்றும் வைட்டமின் `சி' போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களும் இதுபோன்ற காய்கறிகளில் நிறைய உள்ளன. அவை, தலைமுடியை உடைந்து விடாமல் பாதுகாக்கிறது.

பருப்பு வகைகள்: அவரை விதை போன்ற பருப்பு வகைகளில் புரதம், இரும்பு, துத்தநாகம், பயோட்டீன் போன்ற சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வாதுமை: வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் போன்ற தலைமுடிக்கு அவசியமான சத்துக்கள் இந்த வாதுமைக் கொட்டைகளில் உள்ளன. இவை தலைமுடிக்குத் தேவையான சிறந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை.

தாதுப்பொருள்கள்: பிரேசில் கொட்டைகளில் சீலினியம் உள்ளது. இது சிறந்த தாதுப்பொருளாக இருந்து தலைமுடியின் வேரை உறுதியாக்குகிறது. நிலக்கடலையில் ஆல்பா லினோலினிக் அமிலம் மற்றும் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் உள்ளது. இவை தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முந்திரிப்பருப்பு மற்றும் வாதுமைக் கொட்டைகளில் துத்தநாகச்சத்து உள்ளது. இது தலைமுடி உதிராமல் பாதுகாக்கிறது.

உணவு தானியங்கள்: கோதுமை போன்ற உணவு தானியங்களில் துத்தநாகம், இரும்பு மற்றும் வைட்டமின் `பி' போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடியின் வேகமான வளர்ச்சிக்கு உறுதுணைபுரிகின்றன.

விடுப்பு குலுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 14, 2011 1:56 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ரஃபீக் தான் புத்திசாலி பிள்ளையாச்சே... அதனால் வேணாம்பா... நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 733974
அக்காவே சொல்லியாச்சு ,,,

நானும் புத்திசாலி
நானும் புத்திசாலி
நானும் புத்திசாலி
ரொம்ப சத்தம் போட்டு சொல்லாதீங்க ரபீக்.அப்புறம் என் நாத்தனார் உங்க சத்தம் கேட்டு வந்தா உங்க குட்டு உடைஞ்சுடும்



நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Uநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Dநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Aநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Yநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Aநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Sநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Uநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Dநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Hநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 1:58 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ரஃபீக் தான் புத்திசாலி பிள்ளையாச்சே... அதனால் வேணாம்பா... நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 733974
அக்காவே சொல்லியாச்சு ,,,

நானும் புத்திசாலி
நானும் புத்திசாலி
நானும் புத்திசாலி
ரொம்ப சத்தம் போட்டு சொல்லாதீங்க ரபீக்.அப்புறம் என் நாத்தனார் உங்க சத்தம் கேட்டு வந்தா உங்க குட்டு உடைஞ்சுடும்

கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கலாமுன்னு பார்த்த உடனே உங்களுக்கு பொறுக்காதே ,,,,,நல்ல அக்கா ,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 14, 2011 2:05 pm

ரபீக் wrote:

கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கலாமுன்னு பார்த்த உடனே உங்களுக்கு பொறுக்காதே ,,,,,நல்ல அக்கா ,,

இப்போதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு வாழ்க சுதா அக்கா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 2:10 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:

கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கலாமுன்னு பார்த்த உடனே உங்களுக்கு பொறுக்காதே ,,,,,நல்ல அக்கா ,,

இப்போதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு வாழ்க சுதா அக்கா

மலைக்கு போனாலும் மாமன் மச்சான் உறவு வேணும்னு சொன்னவன் என் கையில் கிடைச்சா அவன் செத்தான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 2:15 pm

என்ன நடக்குதுப்பா இங்க? தலைமுடி பத்தி ஆரம்பிச்சு இப்ப செத்தான் வரை வந்திருக்கு.... புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 14, 2011 2:17 pm

ரபீக் wrote:

மலைக்கு போனாலும் மாமன் மச்சான் உறவு வேணும்னு சொன்னவன் என் கையில் கிடைச்சா அவன் செத்தான்

நான் மணப்பாறைக்கு போக வேண்டிய வேலை வந்துடிச்சி அக்காவை பார்த்து பேசணும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 2:22 pm

நான் மணப்பாறைல இல்லையே மணி? என்ன?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 2:23 pm

[quote="maniajith007"]
ரபீக் wrote:

மலைக்கு போனாலும் மாமன் மச்சான் உறவு வேணும்னு சொன்னவன் என் கையில் கிடைச்சா அவன் செத்தான்

நான் மணப்பாறைக்கு போக வேண்டிய வேலை வந்துடிச்சி அக்காவை பார்த்து பேசணும்[/ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி குஓட்டே





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 14, 2011 2:24 pm

அந்த பயம் இருக்கட்டும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 14, 2011 2:29 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:

மலைக்கு போனாலும் மாமன் மச்சான் உறவு வேணும்னு சொன்னவன் என் கையில் கிடைச்சா அவன் செத்தான்

நான் மணப்பாறைக்கு போக வேண்டிய வேலை வந்துடிச்சி அக்காவை பார்த்து பேசணும்
என் சார்பாகவும் என் நாத்தனாரை நான் விசாரிச்சா சொல்லிட்டு வா மணி



நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Uநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Dநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Aநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Yநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Aநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Sநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Uநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Dநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 Hநீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக