புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
1 Post - 13%
Barushree
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
1 Post - 13%
kavithasankar
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_m10பதில் சொல்ல முடிமா ?? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்ல முடிமா ??

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 01, 2009 3:02 pm

First topic message reminder :

தோழியிடம் ஒரு தோழன் எந்த அளவுக்கு நெருக்கம் வைக்கலாம் ..???
பேராசை படுவது சரியா ? தவறா?
வாலிப காதலுக்கும் ,வயோதிப காதலுக்கும் வேறுபாடு என்ன?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி ..இது சரியா? தவறா ?
புரியாத புதிர் என்ன?
தாஜ்மகால் காதல் சின்னமா ? காதல் தோல்வியின் சின்னமா?
உலகில் மிக பெரிய பாவம் எது?
கனவுகள் பலிக்குமா?
மனிதனை விட மீன் சிறியது...ஆனா மனிதனை விட மீன் உயர்ந்தது ..என சொல்வார்களே ..எதுக்கு என்று தெர்யுமா ?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Sep 01, 2009 4:29 pm

ஆறுதல்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 4:30 pm

வேணாம் வலிக்குது.........

[You must be registered and logged in to see this link.]
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Tue Sep 01, 2009 4:51 pm

[quote="meenuga"]தோழியிடம் ஒரு தோழன் எந்த அளவுக்கு நெருக்கம் வைக்கலாம் ..???

தோள் கொடுக்கும் வரை

பேராசை படுவது சரியா ? தவறா?
ஆசையே தவறு, இதில் பேராசை.....????????????

வாலிப காதலுக்கும் ,வயோதிப காதலுக்கும் வேறுபாடு என்ன?
வாலிப காதலைவிட வயோதிக காதலுக்கு எதிர்ப்பு அதிகம் (கள்ள காதல்)

பெண்ணுக்கு பெண்ணே எதிரி ..இது சரியா? தவறா ?
பெண்ணுக்கு பொண்(gold)தான் எதிரி

புரியாத புதிர் என்ன?
முட்டையா?????,,, கோழியா?????

தாஜ்மகால் காதல் சின்னமா ? காதல் தோல்வியின் சின்னமா?
மனைவியை காதலித்தவனின் வெற்றி சின்னம்!!!!!!!!!!!

உலகில் மிக பெரிய பாவம் எது?
தாய்மையை இழிவுபடுத்தல்

கனவுகள் பலிக்குமா?
கனவே கலையாதே

மனிதனை விட மீன் சிறியது...ஆனா மனிதனை விட மீன் உயர்ந்தது ..என சொல்வார்களே ..எதுக்கு என்று தெர்யுமா ?
எந்த மீன், அரோனா(வாஸ்து) மீன்தானே(விலை- 2 லட்சத்துக்கும் மேல்)

என்னங்க மீனா, பதில் உங்களுடன் ஒத்துவருகிறதா?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 01, 2009 7:18 pm

தோழியிடம் ஒரு தோழன் எந்த அளவுக்கு நெருக்கம் வைக்கலாம் ..???
மூச்சு காற்றும் ,மூக்கும் உரசாதவரை .......மீனு

பேராசை படுவது சரியா ? தவறா?
தவறு ....( ஆசைப் படுவது என்பது ஆபத்து இல்லாத பள்ளத்தில் விழுவது மாதிரி .....விழுந்தாலும் எழலாம் ,, பேராசை எனபது ஆபத்தான படுகுழி ....விழுந்தால் எழும்புவது சிரமம் ).......மீனு

வாலிபக் காதலுக்கும் ,வயோதிப காதலுக்கும் வேறுபாடு என்ன?
வாலிபக் .. காதல் பரபரப்பு ,,,,வயோதிபக் காதல் பக்குவம் .......மீனு

பெண்ணக்கு பெண்ணே எதிரி ..இது சரியா? தவறா ?
சரி (எந்தக் காலத்திலுமே பெண்ணுக்கு பெண்ணே எதிரி )......மீனு
புரியாத புதிர் என்ன?
பகுத்தறிவாளனுக்கு கல்லாகவும்...பக்க்தனுக்கு கடவுள் ஆகவும் தெரியும் சிலை......மீனு
தாஜ்மகால் காதல் சின்னமா ? காதல் தோல்வியின் சின்னமா?
காதலியின் சின்னம்......மீனு
உலகில் மிக பெரிய பாவம் எது?
சிசுக் கொலை ......மீனு
கனவுகள் பலிக்குமா?
பலிக்கும்..(முதலில் கனவு கண்டவர்கள் தான் சாதித்து இருக்கிறார்கள் )......மீனு
மனிதனை விட மீன் சிறிய து...ஆனா மனிதனை விட மீன் உயர்ந்தது ..என சொல்வார்களே .. எதுக்கு என்று தெர்யுமா ?
இறந்த பின் மீன் கருவாடாகிறது ..இறந்த பின் மனிதன் ..எலும்பாகிறான் யாருக்குமே பயன் இல்லாம... இங்கு ஒரு திருத்தம்... மனிதன் இருக்கும் போது பிறருக்கு உதவினா அவன் தான் உலகத்தில் சிறந்தவன் ஆகிறான்.....மீனு

மேலே உள்ள . இவைதான் என் பதில்கள் ..anbudan meenu

இங்கே என்னை விட பலர் அசத்தலான பதில்கள் கொடுத்து இருக்காங்க
EX:தாஜ்மகால் காதல் சின்னமா ? காதல் தோல்வியின் சின்னமா?
காதலின் முட்டாள் தனத்தின் சின்னம்(eelamagan)

தாஜ்மகால் காதல் சின்னமா ? காதல் தோல்வியின் சின்னமா?
பல உழைப்பாளிகளின் ரத்தம்---இதில் எங்க வருது காதல்
(தாஜ்மகல் கட்ட உயிர் விட்ட உயிர்கள் பல)(
nilaasagi)

தாஜ்மகால் காதல் சின்னமா ? காதல் தோல்வியின் சின்னமா?
மனைவியை காதலித்தவனின் வெற்றி சின்னம்!!!!!!!!!!!(sudar v)

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 01, 2009 7:20 pm

சுடர் வி அவர்களே ..உங்க பதில்கள் அசத்தலாய் இருக்கின்றதே ..நன்றிகள்...[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 01, 2009 7:20 pm

நிலாசகி ..உங்க பதில்கள் ரொம்ப அருமை ..நன்றிகள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 01, 2009 7:22 pm

ஈழமகன் அவர்களே ...உங்க பதில்கள் மிக அருமை ..நன்றிகள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Sep 01, 2009 7:23 pm

meenuga wrote:
மனிதனை விட மீன் சிறிய து...ஆனா மனிதனை விட மீன் உயர்ந்தது ..என சொல்வார்களே .. எதுக்கு என்று தெர்யுமா ?
இறந்த பின் மீன் கருவாடாகிறது ..இறந்த பின் மனிதன் ..எலும்பாகிறான் யாருக்குமே பயன் இல்லாம... இங்கு ஒரு திருத்தம்... மனிதன் இருக்கும் போது பிறருக்கு உதவினா அவன் தான் உலகத்தில் சிறந்தவன் ஆகிறான்.....மீனு

மனிதன் இருக்கும் போது பிறருக்கு உதவினா அவன் தான் உலகத்தில் சிறந்தவன் ஆகிறான்-அருமை!யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 01, 2009 7:29 pm

நிஜம் தான் நிலாசகி .. உங்க பதில்கள் எல்லாமே மிக சரியாக இருந்தது..இங்கே நீங்க சொன்ன இவை.. ரொம்ப அருமை [You must be registered and logged in to see this image.]

பேராசை படுவது சரியா ? தவறா?இன்றைக்கு வெற்றி பெற்றவர்கள் பலர் பேராசை வைத்தவர்கள்தான் "பெரியா ஆசை"

வாலிப காதலுக்கும் ,வயோதிப காதலுக்கும் வேறுபாடு என்ன?
ரெண்டு காதலுமே இதயம் பலவீனப்படுவதால் வரும் நோய்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Sep 01, 2009 7:31 pm

நன்றி அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக