புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருங்கைக் கீரை அடை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
First topic message reminder :
முருங்கைக் கீரை அடை
கீரைகளில் இரும்புச் சத்து நிறைந்தது முருங்கைக் கீரை. உணவில்
பயன்படுத்துவது மிகவும் நன்று. முருங்கைக் கீரை அடை செய்ய எளிமையான
வண்ணமயமான அடை.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை - ஒன்றரை பங்கு (கட்டின் அளவு ஊருருக்கு வேறுபடும். ஆகவே தேவையான அளவு).
துவரம் பருப்பு - ஒரு பங்கு
கடலைப் பருப்பு - ஒரு பங்கு
உளுந்தம் பருப்பு - கால் பங்கு
பச்சரிசி - அரைக்கால் பங்கு
வெங்காயம் - பெரியது ஒன்று
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
ஜீரகம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1. பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஊறப் போடவும். வெந்தயத்தையும் கூடச் சேர்க்கவும்.
2. முருங்கைக் கீரையை இலையிலையாக ஆய்ந்து அலசிக் கொள்ளவும்.
3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4.
ஊறிய பருப்பு, நறுக்கிய வெங்காயம், காம்பு நீக்கிய மிளகாய், ஆய்ந்து அலவிய
கீரை, ஜீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். நல்ல
மைப்பதத்துக்கும் அரைக்கலாம். எதக்கலும் குதக்கலுமாகவும் அரைக்கலாம்.
5.
அரைத்த மாவு சற்றே பச்சை நிறத்தில் இருக்கும். அந்த மாவில் தோசை ஊற்றுவது
போல சுட்டு எடுக்கவும். சுடச்சுட முருங்கைக் கீரை அடை தயார்.
இதை
வெல்லம், வெங்காய்த் துவையல், தக்காளித் துவையலோடு சேர்த்துச் சாப்பிட சுவை
கூடும். முருங்கைக் கீரை கிடைக்காத வேளைகளில் பொன்னாங்கன்னிக் கீரையையும்
அரைக்கீரை, தண்டுக்கீரை போன்றவைகளையும் பயன்படுத்தலாம். பருப்பு நிறைய
இருப்பதால் புரதச் சத்து நிறைந்த உணவு இது. பச்சை அடை என்று சொல்லியும்
கீரை சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்பறம் அழகிரிக்கு மட்டுமில்ல அங்கு இருக்கும் அப்பாவிகளுக்கும் அது சொந்த ஊர் தான் நண்பா உரிமையை என்றைக்கும் விட்டு கொடுக்காதீங்க
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Manik wrote:முருங்கை மரம் வளத்துற வேண்டியதானே அண்ணா
மரம் வளக்கணும்னா மாடியிலே மண்ணை போட்டு தான் வளக்கணும் மணி ....
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
சாந்தன் wrote:இங்க முருங்கை கீரை கிடைக்கவே மாட்டேங்குது .. அப்படியே கிடைத்தாலும் இருபது ரூபாய் ஒரு கட்டு.... ம்ம்ம் என்ன செய்வது கிடைக்கும் போது சீந்தவில்லை ... இப்போது வேண்டும் என்றாலும் கிடைக்கமாட்டேன் என்கிறது ....
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சாந்தன் wrote:Manik wrote:முருங்கை மரம் வளத்துற வேண்டியதானே அண்ணா
மரம் வளக்கணும்னா மாடியிலே மண்ணை போட்டு தான் வளக்கணும் மணி ....
அப்படியா முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்து பாருங்க அண்ணா
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Manik wrote:சாந்தன் wrote:Manik wrote:முருங்கை மரம் வளத்துற வேண்டியதானே அண்ணா
மரம் வளக்கணும்னா மாடியிலே மண்ணை போட்டு தான் வளக்கணும் மணி ....
அப்படியா முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்து பாருங்க அண்ணா
சொந்தமா எங்க இடத்தில்க் வீடு கட்டும்போது கண்டிப்பாக வளர்ப்போம் மணி ....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கண்டிப்பா அண்ணா நானும் எங்க வீட்ல மரம், செடி எல்லாம் வளக்கலாம்னு இருக்கேன்
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
மரம் வளர்க்க போறைக்களா?. வட போச்சை
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மரத்துல வடை எல்லாம் வளர்க்க முடியாது நண்பா
பிரகாசம் wrote:
முருங்கைக் கீரை அடை
கீரைகளில் இரும்புச் சத்து நிறைந்தது முருங்கைக் கீரை. உணவில்
பயன்படுத்துவது மிகவும் நன்று. முருங்கைக் கீரை அடை செய்ய எளிமையான
வண்ணமயமான அடை.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை - ஒன்றரை பங்கு (கட்டின் அளவு ஊருருக்கு வேறுபடும். ஆகவே தேவையான அளவு).
துவரம் பருப்பு - ஒரு பங்கு
கடலைப் பருப்பு - ஒரு பங்கு
உளுந்தம் பருப்பு - கால் பங்கு
பச்சரிசி - அரைக்கால் பங்கு
வெங்காயம் - பெரியது ஒன்று
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
ஜீரகம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1. பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஊறப் போடவும். வெந்தயத்தையும் கூடச் சேர்க்கவும்.
2. முருங்கைக் கீரையை இலையிலையாக ஆய்ந்து அலசிக் கொள்ளவும்.
3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4.
ஊறிய பருப்பு, நறுக்கிய வெங்காயம், காம்பு நீக்கிய மிளகாய், ஆய்ந்து அலவிய
கீரை, ஜீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். நல்ல
மைப்பதத்துக்கும் அரைக்கலாம். எதக்கலும் குதக்கலுமாகவும் அரைக்கலாம்.
5.
அரைத்த மாவு சற்றே பச்சை நிறத்தில் இருக்கும். அந்த மாவில் தோசை ஊற்றுவது
போல சுட்டு எடுக்கவும். சுடச்சுட முருங்கைக் கீரை அடை தயார்.
இதை
வெல்லம், வெங்காய்த் துவையல், தக்காளித் துவையலோடு சேர்த்துச் சாப்பிட சுவை
கூடும். முருங்கைக் கீரை கிடைக்காத வேளைகளில் பொன்னாங்கன்னிக் கீரையையும்
அரைக்கீரை, தண்டுக்கீரை போன்றவைகளையும் பயன்படுத்தலாம். பருப்பு நிறைய
இருப்பதால் புரதச் சத்து நிறைந்த உணவு இது. பச்சை அடை என்று சொல்லியும்
கீரை சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
மிக அருமையான ருசியான சத்துள்ள சமையல் குறிப்புக்கு அன்பு நன்றிகள் பிரகாசம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2