புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசாங்கம் காணவில்லை கண்டுபிடியுங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
நான் சென்னை-இல் வேலை செய்யும் ஒரு பட்டதாரி.இங்கே எனக்கு நிறைய நண்பர்கள்
உள்ளனர்.என் வயதில்,என் நண்பர்களுள் திருமணம் ஆகாத(சிக்காத...)ஒரே ஆள் நான்
தான்.
நல்லது பொல்லாது என அனைத்தும் சென்னையில் தான் என்றாகி போனது.சொந்த...
இல்லை பிறந்த ஊருக்கு சென்று வருவது என்பதும் வருடத்திற்கு நான்கு முறை
மட்டுமே.
ஆனால் மற்ற விசேச நாட்களில் நண்பர்கள் யாராவது ஒருவர் வீட்டில் சந்தித்து
குறைந்த பட்சம் இரண்டு வேளை உணவாவது,குடும்பத்துடன்(இருப்பவர்கள்)
உண்டு,அன்றைய பொழுதை கழிப்பது எங்கள் வழக்கம்.
இப்படிதான்,2006-இல் ஒரு நல்ல நாளுக்கு நண்பர் ஒருவர் வீட்டிற்கு,செல்வதாக
முடிவு செய்தோம்.அவர் சமீபத்தில் வீடு மாறியிருந்ததால்,காலை கிளம்பும் போது
கைபேசியில் அழைத்தேன்.
அண்ணா நகரிலிருந்து கே.கே.நகர் சரவணா பவன் வர சொன்னார்.வந்த பின்
அங்கிருந்து சுமார் 200m தூரம் என்பதால்,கைபேசியில் வழி சொல்ல சொல்ல நான்
எனது பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.
பைக் பயன்படுத்துபவர் எல்லாம்,முகவரியை விட வழிகளை நன்கு அறிந்திருப்பர்
என்றே என்னுகிறேன்.அதனால் தான்,அவர் சொல்ல சொல்ல நான் பயணித்து
கொண்டுஇருந்தேன்.
சரவணா பவனில் இருந்து இடது,வலது என பல திருப்பங்களுக்கு பின்,வந்துகொண்டே
இருந்தால்,ஒரு வலது புறம் செல்லும் சாலை தோண்டி போட்டு மிகவும் சகதியாய்
இருக்கும்.அந்த சாலையில் ஓரமாய் வந்தால் ஐந்தாவது வீடு.வாசலில் நின்று
கொண்டுஇருப்பேன்,என்றார்.
நானும் காடு,மலை எல்லாம் கடந்து அந்த தங்கமான வீட்டை அடைந்தேன்.மற்ற
நண்பர்களும்,குடும்பத்துடன்,,சரியாய் வந்து சேர்ந்தனர்.அன்றைய பொழுதை
சந்தோசமாய் போக்கினோம்.
இது நடந்து பத்தே நாளில்,அலுவலக வேலையாய் டெல்லி செல்ல வேண்டியதாகி
விட்டது.புது மொழி,புது இடம்,ஆட்கூட்டதினுள் தனிமை,எல்லாவற்றிற்கும்
சிகரமாய் சாப்பாட்டு பிரச்சினை.எனக்கு, கொஞ்சமாவது ரசம் சேர்த்தல் தான்
சாப்பிட்டது போல் இருக்கும்.நான் இருந்த டெல்லியின் புறநகரிலோ,நான் சொல்லி
கொடுத்தால் தான் செய்வார்கள் போலும்.
வேலையை முடித்து விரைவில் சென்னை கிளம்பலாம் என்றால்,வெவேறு
காரணங்களுக்காக,அரசாங்க அலுவலக பைல் போல இழுத்து,இழுத்து மூன்று வருடம்
முடிந்து விட்டது.
இதற்குள் டெல்லியின் சீதோசன நிலை பழகி,நானும் பழக்க
பட்டுவிட்டேன்.பாருங்கள்,2009-முடிய போகிறது.சென்னையில் பழைய நண்பர்களை
பார்க்கும் ஆவலில்,சென்ற வெள்ளி அன்று புறப்பட்டு வந்தேன்.
வந்ததும்,நண்பர்களுடன் பேசும் போது,ஞாயிறு அன்று,கே.கே.நகரில்,அதே நண்பர்
வீட்டில் சந்திக்கலாம்.என்றனர்.சரி,நண்பர்கள்,குடும்பத்துடன்,குறிப்பாக
அவர்கள் குழந்தைகளுடன்,சந்திக்கலாம்,என்று குழந்தைகளுக்கு நான் வாங்கிய சில
பொருட்களை,சரியாய் எடுத்து கொண்டு,ஞாயிறு காலை என் பைக்கில் கிளம்பினேன்.
நான் பைக்கில் அமர,எனது கைபேசி சிணுங்கியது.நண்பர் தான் அழைத்தார்.வீடு
ஞாபகம் இருக்கிறதா?,அதே வீடு தான்.ஒரு வேளை தேவை என்றால் என்னை அழை-என
கூறினார்.நானும் தேவை இல்லை,வந்துவிடுவேன் என்று கூறி,பைக்கில்
பயணப்பட்டேன்.
வழியை ஞாபக படுத்தி கொண்டேன்.அதே,சரவணா பவன்,சில இடது,வலது
திருப்பங்களுக்கு பின்,வலது புற சாலையில் தோண்டி போட்டு சகதியாய்,ஓரமாய்
சென்று ஐந்தாவது வீடு.
என் ஞாபக சக்திக்கு நானே ஒரு சபாஷ் சொல்லிகொண்டேன்.சரியாய் வந்து விட்டேன்
அல்லவா...நான் வந்து சேர,மற்ற நண்பர்களும்,ஒருவர் பின் ஒருவராக
குடும்பத்துடன்,வந்து சேர்ந்தனர்.
மூன்று வருடங்களுக்கு பின் நண்பர்களுடன்,சந்தோசமாய்,நல்ல சாப்பாடு (இன்னும்
திருமணம் பண்ண வில்லை) சாப்பிட்டு சந்தோசமாக பொழுது போனது.......
பின்குறிப்பு:மேற்சொன்ன சம்பவத்தில் அரசாங்கம் பற்றி ஒன்றுமே
இல்லையே...தலைப்புக்கும், கதைக்கும் என்ன தொடர்பு என்று
யோசிக்கிறீர்களா?..அப்படி எனில்,மேற்சொன்ன சம்பவத்தில்,அரசாங்கம் எந்த
இடத்தில வர வேண்டும் என்பதை முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
-கல்லூரணிக் கனவுகள்

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மயக்கமா வருதே எந்த இடத்துல அரசாங்கம்னு வரும்னு தெரியலையே நண்பா
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
மூன்று வருடங்களுக்கு பின் நண்பர் வந்து இருக்கிறரு. ஆனால் ஊருக்குள ஒரு மாற்றமும் இல்ல. "அரசாங்கம்" ?
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஓ இதுதானா நல்லவேளை சொல்லிட்டீங்க
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
மாணிக் அண்ணாவ, அட பாவி என்று மரியாத இல்லாம பேச கூடாது அக்காஉதயசுதா wrote:அட பாவிகளா இப்படி வேற இப்ப ஆரம்பிச்சுட்டீங்களா
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
இது என்னுடய கடமைManik wrote:ஓ இதுதானா நல்லவேளை சொல்லிட்டீங்க
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அக்கா என்ன சொல்லல உங்களைத்தான் சொல்றாங்க
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பகிர்விற்கு நன்றி பிரகாசம்! (நல்லா கேட்குறீங்க டீடைலு )
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|