புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
85 வயது மன்மத தாத்தா!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பிளேபாய் கிளுகிளு பத்திரிகையின் நிறுவனரான ஹக் ஹெப்னர், நிஜ வாழ்க்கையிலும் ஜிலுஜிலுவென்று வாழ்பவர். எப்போதும் இளம்பெண்கள் சூழ்ந்திருக்க, மன்மதராசாவாய் வலம் வருபவர். இளமங்கைகளுடன் களியாட்டம், தண்ணி பார்ட்டி என்றே நாட்களைக் கழிக்கிறார், இந்த மன்மதத் தாத்தா.
ஒரே நேரத்தில் அதிக பட்சமாய் 7 பெண்களுடன் சுற்றித் திரிந்திருக்கும் ஹெப்னர் (காதில் புகை வருதா?), வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற கொள்கை கொண்டவர்.
ஹெப்னர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாய் 2 முறை திருமணம் செய்து பிரிந்திருக்கிறார். அடுத்து கிரிஸ்டல் ஹாரிஸ் என்ற அழகு நங்கையைக் கரம் பிடிக்கப் போகும் இவர், `இதுதான் எனது கடைசித் திருமணம்' என்கிறார்.
செக்ஸ் நல்லது தான். ஆனால் அதுவே வாழ்க்கையில் முக்கியமான விஷயமல்ல' என்றும் வேதம் ஓதும் ஹெப்னர், இனி தனது வருங்கால மனைவியின் அனுமதியில்லாமல் வேறு பெண்ணுடன் `செல்ல' மாட்டேன் என்றும் `நல்ல பிள்ளையாய்' சொல்கிறார்.
இந்தப் பேட்டியில், சீண்டலான கேள்விகளுக்கும் தனது பாணியில் ஜாலியாக பதில் சொல்கிறார் ஹெப்னர்.
ஒருநாளாவது ஹெப்னர் போல வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணாத மனிதரே இருக்க மாட்டார் இல்லையா?
"நிறையப் பேர் என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படியில்லை.''
நீங்கள் நினைத்தால் எந்தப் பெண்ணையும் உங்கள் படுக்கையறைக்கு வரவழைக்கலாம். அப்படிச் செய்தும் இருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது, கிரிஸ்டலுடன் ஏன் வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்ள வேண்டும்?
"உண்மையைச் சொன்னால் இது விதி. இப்படிப்பட்ட சூழல் உருவாகும் என்றே நான் நினைக்கவில்லை. `திருமணம் என்பது நம்பிக்கையின் சாவு' என்று பிரபல நடிகர் வூடி ஆலன் ஒரு படத்தில் கூறுவார். எனது முதல் இரு திருமணங்களில் எனக்கு அதிக அதிர்ஷ்டமில்லை. நானும் கிரிஸ்டலும் இரண்டரை ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறோம். இனி எஞ்சிய காலத்தை வேறு ஒரு பெண்ணுடன் கழிக்க முடியாது என்று தோன்றுகிறது. இதை விடச் சிறந்த ஒன்றை நான் அடைய முடியாது. அதாவது, நாங்கள் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குகிறோம். அதுதான் முக்கியம்.''
திருமண தேதி?
"ஜுன் 18. திருமணத்தின்போது எனக்கு எனது சகோதரன் முதன்மைத் துணைவனாகவும், எனது இரண்டு மகன்கள் மார்க்ஸன், கூப்பர், உதவித் துணைவர்களாகவும் இருப்பார்கள்.
`போயும் போயும் ஒரு 80 வயது ஆசாமியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா' என்று நிறையப் பேர் பேசியிருப்பார்களே? ஹெப்னர் அப்படியென்ன வசியம் செய்தார்?
கிரிஸ்டல்: "நான் ஹெப்பை காதலிக்கிறேன். நான் சந்தித்தவர்களிலேயே மிகவும் அருமையான மனிதர் இவர். ஹெப்புடன் நான் வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்கிறேன். இவரது வேகத்துக்கு ஈடு கொடுப்பதே கஷ்டமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, நான் எனது பிறந்தநாளின்போது `பவுலிங்' விளையாடப் போகலாம் என்றேன். அவர் தனது பிறந்தநாளின் போதோ, லாஸ்வேகாசில் உள்ள இரண்டு `நைட் கிளப்'புகளுக்கு போகலாம் என்றார். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். இப்படித்தான் எங்கள் பொழுது போகிறது.''
ஹெப்னர் குறுக்கிட்டு கூறுகிறார்: "நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன்- வயது என்பது வெறும் எண்ணிக்கைதான். நீங்கள் எந்த வயதுப் பெண்ணுடன் பழகுகிறீர்களோ, அதுதான் உங்கள் வயது. இளம்பெண்கள் என்னை இளமையாக உணர வைக்கிறார்கள். இளமையான ஒருவருடன் பழகுவது உங்களை உயிர்ப்புடன் வைக்கிறது''
கிரிஸ்டலை மணந்த பின்பு அவருக்கு உண்மையாக இருப்பீர்களா?
"ஆமாம்.''
விசுவாசமாக இருப்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?
"வெற்றிகரமாக அமையாத எனது கடைசித் திருமணத்திலும் நான் விசுவாசமாகவே இருந்தேன்.''
அப்படியானால் உங்களுடன் இருக்கும் மற்ற பெண்களின் கதி என்னவாகும்?
"அவர்கள் எப்போதும் போல வந்து போகலாம் - வார இறுதிகளில் அவர்களுக்கு அனுமதியுண்டு.''
அவர்களுக்கு எதுவரை அனுமதி?
"படுக்கை அறைக்குள் மட்டும் அவர்களை அனுமதிக்க மாட்டேன்.''

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக் wrote:maniajith007 wrote:இங்கே நெள்ளே விளைய மாட்டேங்குது இதுல செயின் எப்படி விளயும்ரபீக் wrote:maniajith007 wrote:நான் ஒண்ணு சொல்ல நினைச்சா நீங்க ரெண்டு பெரும் பாதையை மாத்தி எனக்கே அனுப்புறீங்க
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
அப்போ கஞ்சா !!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
செயுறதாயும் செய்து விட்டு கடைசியில் உத்தம புத்திரனாக மாரிட்டாரே!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நண்பா மணிய நம்பாத
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
» 64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
» டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2