புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Poll_c10தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Poll_m10தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian

21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 13, 2011 11:10 am

First topic message reminder :

பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமியால் சூறையாடப்பட்ட ஜப்பானின் செண்டாய் நகரில் வீடுகள் தூள், தூளாக நொறுங்கிக் கிடக்கின்றன. வாகனங்கள் பொம்மைகள் போல் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன

8.9 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர பூமி அதிர்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலால், ஜப்பான் நாடு பேரழிவை சந்தித்து உள்ளது.

லட்சக்கணக்கான வீடுகள்

அடிக்கடி பூமி அதிர்ச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் ஜப்பானில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பூமி அதிர்ச்சிதான் மிகப் பெரிய அளவிலானது என்பது குறிப்பிடத்தக்கது. 30 அடிக்கு மேல் எழுந்த சுனாமி பேரலைகள் லட்சக்கணக்கான வீடுகளை சுருட்டி வீசியதுடன், கப்பல், படகுகள் மற்றும் கார்களை பொம்மைகள் போல் வீதிக்கு உருட்டிச்சென்றன.

பூமி அதிர்ச்சியின் மையப்பகுதியின் அருகில் உள்ள சென்டாய் நகரம்தான் மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. மரத்தால் ஆன வீடுகள் நொறுங்கி கிடக்கின்றன. கட்டிடங்களில் தூண்கள் மற்றும் இரும்பு கம்பிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மேலும் 5 கடற்கரை நகரங்களும் பல கிராமங்களும் சுனாமியால் சூறையாடப்பட்டு உள்ளன. சென்டாயில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வெடிப்புகளும், பாலங்கள் உடைந்தும் காணப்படுகின்றன.

1500 பேர் பலி

சென்டாய் நகரில் சாலைகளில் சிதறிக்கிடக்கும் இடிபாடுகளால், மீட்பு குழுவினரால் விரைந்து செயல்படவில்லை. பூகம்பம், சுனாமி தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படவில்லை. 1500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வடக்குப்பகுதியில் இருந்து தெற்கு நோக்கி ஏராளமான கார்கள் அணிவகுத்து சென்றவண்ணம் உள்ளன. மின் இணைப்பு, தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஜப்பானின் தொழில் நுட்ப வளர்ச்சியை பிரதிபலிக்கும் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்லும் புல்லட் ரெயில்கள் முடக்கப்பட்டு உள்ளன.

வீதிகளில் சிதறிக்கிடந்த உடல்கள்

சுனாமி சீற்றத்தால், சென்டாய் நகருக்குள் 10 கிலோமீட்டர் தூரம் வரை கடல் நீர் உட்புகுந்தது. இதனால் வீதியெங்கும் சேறு சகதியுடன், உருக்குலைந்த கட்டிட பொருட்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் கிடந்தன. ஒரு இடத்தில் 300 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடலோர பகுதியில் சென்று கொண்டு இருந்த 4 ரெயில்களின் கதி என்ன என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரமும் தெரியவில்லை என்று கிழக்கு ஜப்பான் ரெயில்வே அறிவித்து உள்ளது.

பின் அதிர்வுகளால் பீதி

வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்ததால் சென்டாய் நகரில் வசித்த பெரும்பாலான மக்கள் நடுங்கும் குளிரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கண்விழித்து இருந்தனர். அலைகளின் கோரப்பிடியில் இருந்து தப்பியது பற்றி அவர்கள் அச்சத்துடன் விவரித்தனர்.

பூகம்பத்தை சேர்ந்த தொடர் பின் அதிர்வுகளால் மக்களிடம் இன்னும் பீதி நீங்கவில்லை. திறந்து இருந்த ஒரு சில கடைகள் மற்றும் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் கடைகளில் மக்கள் கிïவரிசையில் நின்று இருந்ததையும் பார்க்க முடிந்தது.

ஹெலிகாப்டரில் மீட்பு

சில அணுமின் நிலையங்களில் கதிர்வீச்சு அபாயம் காரணமாக, சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பூகம்பத்தினால் பல இடங்களில் தீப்பற்றி எரிந்தன.

சென்டாய் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில், இரண்டாவது மாடியில் இருந்து பலர் மீட்பு குழுவினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளைத்துணிகளை அசைத்ததை பார்க்க முடிந்தது. அப்படி சிக்கி இருந்த பலரை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு வருகிறார்கள்.

மகன் கதி என்ன?

தலைநகர் டோக்கியோவில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவரும் லூசிகிராப்ட் என்பவருடைய மகன் சென்டாய் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தான். சுனாமி தாக்குதலுக்குப்பின் 18 மணி நேரம் சென்றபின்னும், அவனுடைய நிலை என்ன என்பதை லூசியால் அறிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்தார்.

சென்டாய் போலீசாருடன் அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது கடலுக்கு அருகே அந்த பள்ளி இல்லாததால், அவனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து இருக்காது என்றும், பள்ளிக்கூடத்திலேயே அவன் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என்றும் லூசியிடம் போலீசார் தெரிவித்தனர்.

டோக்கியோவில்...

பூகம்பத்தின் மையப்பகுதியில் இருந்து ஏறத்தாழ 370 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவில் பூகம்பத்தினால் அதிக பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் மின்சாரம் துண்டிப்பு காரணமாகவும் நெடுஞ்சாலை மூடப்பட்டு சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், 1 கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

டோக்கியோவில் இருந்து வெளியே செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரே இடத்தில் 6 மணி நேரம் வரை வாகனங்கள் காத்து இருக்க வேண்டியது இருந்தது.

தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 11:30 am

வேதனை தரும் விஷயம் இது சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 14, 2011 11:39 am

விரைவில் இந்த துயரில் இருந்து அந்த நாட்டு மக்கள் மீண்டு
வர என் பிரார்த்தனைகள்

தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Uதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Dதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Aதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Yதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Aதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Sதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Uதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Dதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 Hதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக