புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
181 Posts - 77%
heezulia
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
10 Posts - 4%
prajai
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
2 Posts - 1%
nahoor
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_m10காவு வாங்கும் கம்ப்யூட்டர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவு வாங்கும் கம்ப்யூட்டர்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:12 pm

காவு வாங்கும் கம்ப்யூட்டர் Computer-researchஅலுவலகங்களில் கம்யூட்டரின் வருகை பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் உற்பத்தியின் அளவைக் கூட்டியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், மனித உடலமைப்பு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவற்கு ஏற்றபடி வடிவமைக்கப்படவில்லை என்பதால் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னைகள் பெரும்பாலும் உடல்சார்ந்தவைதான். தொடர்ந்து ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள மூட்டுகளிலிலும் தசைகளிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலி, கண் பிரச்னை ஆகியவையும் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படலாம். இவையெல்லாம் பின்னால் வரக்கூடிய பெரிய பிரச்னைகளின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். கம்ப்யூட்டரை இப்போதுதான் பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறோம் என்பதால், அதனால், எந்த அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்படக்கூடும் என்பது தெரியவர இன்னும் பல ஆண்டுகளாகலாம். கம்ப்யூட்டர் தொடர்பான நோய்களைக் குணப்படுத்துவதைத் தவிர வராமல் தடுப்பதே சிறந்தது.



தொடர்ந்து கம்ப்யூட்டரை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு பார்வைக் குறைபாடு, டென்ஷனால் ஏற்படும் தலைவலி, முதுகுவலி, ஸ்ட்ரெஸ் ஆகியவை ஏற்படும். இதைத் தடுப்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.


10 ஆண்டுகளுக்கு முன்புவரை முதுகுவலி என்பது முதுகுவலி என்பது அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவதனால் ஏற்படும் பிரச்னையாக இருந்தது. ஆனால், இப்போது நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வதால் ஏற்படும் பிரச்னையாக இருக்கிறது. பெங்களூரில் 1200 ஐடி புரொஃபஷனல்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களில் 75 சதவீதம் பேருக்கு கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னை இருந்தது. அமெரிக்காவில் மட்டும் கம்ப்யூட்டர் சார்ந்த நோய்களால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, நஷ்டஈடு ஆகியவற்றால் வருடத்திற்கு 60- 100 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.


காவு வாங்கும் கம்ப்யூட்டர் 2005062000150301%20copyகம்ப்யூட்டரைச் சார்ந்து பணியாற்றும் 650 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த ஒரு ஆண்டிற்குள்ளாகவே 55 சதவீதம் பேருக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னை ஏற்பட்டது. 76 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு நோய்க்கூறு தென்பட்டது. உடல்நலப் பிரச்னை ஏற்பட்ட 60 சதவீதம் பேருக்கு கழுத்து, தோள்பட்டை வலியும் பிடிப்பும் இருந்தது. இவர்களில் 6 மென்பொருள் வல்லுனர்கள் 25லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் வேலையையே விடவேண்டியிருந்தது.


எர்கனாமிக்ஸ் என்று அறிவியலில் ஒரு துறை இருக்கிறது. புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும்போது, மனித உடலுக்கு ஏற்றபடி அந்தக் கருவிகளை வடிவமைப்பது எப்படி என்பதைப் பற்றிய அறிவியல் இது. இந்த எர்கனாமிக்ஸ் சார்ந்து வடிவமைக்கப்பட்ட கீ போர்டுகள், மவுஸ், கணிணித் திரைகள், இருக்கைகள் தற்போது கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்து ஒரளவுக்குப் பலனளிக்கும்.


தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அதைத் தவிர்ப்பதற்கான முறை, பிரச்னை ஏற்பட்டால் அதற்கான தீர்வு ஆகியவை பற்றி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, கம்யூட்டர் தொடர்பான உடல் நலப் பிரச்னைகளை பணி சார்ந்த பிரச்னையாக பார்க்கப்படுவதில்லை. இதனால், கம்யூட்டரால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளுக்கு நிறுவனங்களிலிருந்து நஷ்ட ஈடு பெற முடியாது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்தியதால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டால், அதற்கு அந்த நிறுவனங்களிலிருந்து நஷ்ட ஈடு பெற முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:14 pm

கடந்த ஒரு வருடமாக தூக்கமில்லாமல் கணினியில் அமர்ந்து தினமும் தலைவலியால் அவதியுற்று வருகிறேன்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 9:15 pm

சிவா wrote:கடந்த ஒரு வருடமாக தூக்கமில்லாமல் கணினியில் அமர்ந்து தினமும் தலைவலியால் அவதியுற்று வருகிறேன்.

same

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:16 pm

ippo purinthu irukkume..

wait naan thalai vazhi patri oru katturai irukku...
apply pannavaa ingu..paarkka virumbureengalaa..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 9:17 pm

உண்மையிலும் உண்மை எனக்கு நிண்ட நேரம் ஈகரையில் இருந்து கை முட்டு வலிக்கத்தொடங்கி விட்டது டாக்டரிடம் கேட்டதுக்கு மசாஜுக்கு தந்திருக்கிறார்
நாளை போகணும் சிரி

ஈகரை எனக்கு நட்ட ஈடும் தரனும் என்ன பெரியப்பு எப்ப போடுறிங்க காசு
பாங் நம்பர் தரவா ஒன்னும் புரியல

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 9:18 pm

சரி டாக்டர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:18 pm

நஷ்ட ஈடு தரனுமா, தரீங்களா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:19 pm

meenuga wrote:ippo purinthu irukkume..

wait naan thalai vazhi patri oru katturai irukku...
apply pannavaa ingu..paarkka virumbureengalaa..

நிச்சயமாக! மீனு எழுதி பார்க்காமல் இருப்போமா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 9:21 pm

பதிக்கப்பட்டவங்குக்குத்தானே தரனும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:23 pm

super ruban..
ethu theriumaa???
kadanai thiruppi thara ithanaiyaa yabbaa..

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக