புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏனுங்க சுதா..? உங்களுக்கும் எனக்கும் சொத்துப்பகை வம்பு வழக்கு எதுவும் இருக்குதா..? அப்படியே இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் தானே...? எதுக்கு உங்களுக்கு வீணா இந்த கொலைவெறி..? நானே பிசி சரியில்லாம லேப்டாப் வேலை செய்யாம நொண்டி நொண்டி எதோ ஒன்னு ரெண்டு பதிவு போடறேன்... என்னைப்பாத்தா பாவமா இல்லையா..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:ஏனுங்க சுதா..? உங்களுக்கும் எனக்கும் சொத்துப்பகை வம்பு வழக்கு எதுவும் இருக்குதா..? அப்படியே இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் தானே...? எதுக்கு உங்களுக்கு வீணா இந்த கொலைவெறி..? நானே பிசி சரியில்லாம லேப்டாப் வேலை செய்யாம நொண்டி நொண்டி எதோ ஒன்னு ரெண்டு பதிவு போடறேன்... என்னைப்பாத்தா பாவமா இல்லையா..?
பாவமாவா? கொஞ்சம் கூட இல்லையாம்.... !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பாவமா தான் இருந்துச்சு.ஆனாலும் எங்க மேடத்த பார்த்து நீங்க இப்படி சொன்னது தப்புதானே?கலை wrote:ஏனுங்க சுதா..? உங்களுக்கும் எனக்கும் சொத்துப்பகை வம்பு வழக்கு எதுவும் இருக்குதா..? அப்படியே இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் தானே...? எதுக்கு உங்களுக்கு வீணா இந்த கொலைவெறி..? நானே பிசி சரியில்லாம லேப்டாப் வேலை செய்யாம நொண்டி நொண்டி எதோ ஒன்னு ரெண்டு பதிவு போடறேன்... என்னைப்பாத்தா பாவமா இல்லையா..?
மஞ்சு சொன்னாக,உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்பா அப்படி கவனிச்சுக்கிட்டாங்களாமே.அவங்கள இந்த மாதிரி நீங்க சொல்லலாமா?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உதயசுதா wrote:ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
கரெக்டா சொன்னீங்க அக்கா
சிவா wrote:மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
வதந்தி கெளப்பி விடுவதே வேலையாகிவிட்டது....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உதயசுதா wrote:ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
ஒன்னுகூடிட்டாங்கய்யா , ஒன்னுகூடிட்டாங்கய்யா
ஒரு தமாசுக்குதான் சொன்னேன்
எங்களுக்கும் தெரியும் மேடம் பெற்ற தாய்க்கு நிகரானவள் மனைவி என்று.
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
படிக்கும் பாடம் புரியாவிடில் அது பேய் தானே.. ஸ்கூலுக் லீவ் போட நல்ல ஐடியா செய்தான் பையன்..சிவா wrote:மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3